புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணிக்கவில்லை..!  - Page 5 I_vote_lcapமரணிக்கவில்லை..!  - Page 5 I_voting_barமரணிக்கவில்லை..!  - Page 5 I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
மரணிக்கவில்லை..!  - Page 5 I_vote_lcapமரணிக்கவில்லை..!  - Page 5 I_voting_barமரணிக்கவில்லை..!  - Page 5 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
மரணிக்கவில்லை..!  - Page 5 I_vote_lcapமரணிக்கவில்லை..!  - Page 5 I_voting_barமரணிக்கவில்லை..!  - Page 5 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரணிக்கவில்லை..!  - Page 5 I_vote_lcapமரணிக்கவில்லை..!  - Page 5 I_voting_barமரணிக்கவில்லை..!  - Page 5 I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
மரணிக்கவில்லை..!  - Page 5 I_vote_lcapமரணிக்கவில்லை..!  - Page 5 I_voting_barமரணிக்கவில்லை..!  - Page 5 I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
மரணிக்கவில்லை..!  - Page 5 I_vote_lcapமரணிக்கவில்லை..!  - Page 5 I_voting_barமரணிக்கவில்லை..!  - Page 5 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
மரணிக்கவில்லை..!  - Page 5 I_vote_lcapமரணிக்கவில்லை..!  - Page 5 I_voting_barமரணிக்கவில்லை..!  - Page 5 I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
மரணிக்கவில்லை..!  - Page 5 I_vote_lcapமரணிக்கவில்லை..!  - Page 5 I_voting_barமரணிக்கவில்லை..!  - Page 5 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
மரணிக்கவில்லை..!  - Page 5 I_vote_lcapமரணிக்கவில்லை..!  - Page 5 I_voting_barமரணிக்கவில்லை..!  - Page 5 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மரணிக்கவில்லை..!  - Page 5 I_vote_lcapமரணிக்கவில்லை..!  - Page 5 I_voting_barமரணிக்கவில்லை..!  - Page 5 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
மரணிக்கவில்லை..!  - Page 5 I_vote_lcapமரணிக்கவில்லை..!  - Page 5 I_voting_barமரணிக்கவில்லை..!  - Page 5 I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
மரணிக்கவில்லை..!  - Page 5 I_vote_lcapமரணிக்கவில்லை..!  - Page 5 I_voting_barமரணிக்கவில்லை..!  - Page 5 I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
மரணிக்கவில்லை..!  - Page 5 I_vote_lcapமரணிக்கவில்லை..!  - Page 5 I_voting_barமரணிக்கவில்லை..!  - Page 5 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணிக்கவில்லை..!


   
   

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Dec 22, 2012 3:24 pm

First topic message reminder :

மரணிக்கவில்லை..!  - Page 5 Cryingf

மனதால் கொன்றாலும்
என் மைவிழி நீர்கள்
மரணிக்கவில்லை

ஒரு வேளை மரணித்திருந்தால்
அழுகிய நாற்றத்தில் என்
ஆருயிர் வேறொரு
காதலைத் தேடியிருக்காது !




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Dec 22, 2012 5:00 pm

ஹிஷாலீ wrote:நிச்சையம் தான் இது எனக்கும் புரியுது அண்ணா இனிமேல் இவ்வாறு நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன் .

மேலும் எனக்கு வேறு பெயர் மாற்றுங்கள் அண்ணா
என்ன பெயர் வேண்டும் சொல்லுங்க




ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Dec 22, 2012 5:03 pm

அழகான தமிழ் பெயர் ஒன்று கூறுங்கள் இல்லை என்றால் சிறப்பு கவிஞர் என்றதை மாற்றிவிடுங்கள் அண்ணா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Dec 22, 2012 5:06 pm

சிறப்பு கவிஞர் மாற்ற முடியாது - அது அப்படியே தான் இருக்கும் ஹிஷாலி - சிறப்புகள் சிந்தனையில் இருக்கு - அது உங்களுக்கு நிறையவே இருக்கு - பெயர் மட்டும் நீங்களே சொல்லுங்கள்




ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Dec 22, 2012 5:07 pm

ஒகே அண்ணா யோச்கிறேன் நீங்களும் யோசியுங்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Dec 22, 2012 5:08 pm

நான் சென்று வருகிறேன்

அனைவருக்கும் இனிய விடுமுறை வாழ்த்துக்கள்

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 22, 2012 5:09 pm

ஹிஷாலீ wrote:
யினியவன் wrote:கிடைக்கலேன்னு சொன்னா பானு டீச்சர் மன்னிப்பதுமில்லை புன்னகை

ஒரே வெக்கமாக உள்ளது அண்ணா
எதுக்கு ஹிஷா வெக்கம் நீ எங்க மேல கோவப்படாம தப்பை திருத்துகிறாயே மகிழ்ச்சி
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Sat Dec 22, 2012 5:30 pm

ஹிஷாலீ wrote:மரணிக்கவில்லை..!  - Page 5 Cryingf

மனதால் கொன்றாலும்
என் மைவிழி நீர்கள்
மரணிக்கவில்லை

ஒரு வேளை மரணித்திருந்தால்
அழுகிய நாற்றத்தில் என்
ஆருயிர் வேறொரு
காதலைத் தேடியிருக்காது !

இஷாலி மன்னிக்கவும் . என் அறிவுக்கு நீங்கள் சொல்ல வந்த கருத்து புரியவில்லை . விளக்கினால் நன்றாக இருக்கும்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Dec 24, 2012 9:58 am

ஜாஹீதாபானு wrote:
ஹிஷாலீ wrote:
யினியவன் wrote:கிடைக்கலேன்னு சொன்னா பானு டீச்சர் மன்னிப்பதுமில்லை புன்னகை

ஒரே வெக்கமாக உள்ளது அண்ணா
எதுக்கு ஹிஷா வெக்கம் நீ எங்க மேல கோவப்படாம தப்பை திருத்துகிறாயே மகிழ்ச்சி

இதில் என்ன கோவம் அக்கா நல்லது யாரு சொன்னாலும் அதை அன்பாக கேட்பது என்னுடைய கடமை அக்கா புன்னகை


ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Dec 24, 2012 10:02 am

jenisiva wrote:
ஹிஷாலீ wrote:மரணிக்கவில்லை..!  - Page 5 Cryingf

மனதால் கொன்றாலும்
என் மைவிழி நீர்கள்
மரணிக்கவில்லை

ஒரு வேளை மரணித்திருந்தால்
அழுகிய நாற்றத்தில் என்
ஆருயிர் வேறொரு
காதலைத் தேடியிருக்காது !

இஷாலி மன்னிக்கவும் . என் அறிவுக்கு நீங்கள் சொல்ல வந்த கருத்து புரியவில்லை . விளக்கினால் நன்றாக இருக்கும்

நேரம் இல்லாததால் சுருக்கமாக கூறுகிறேன்

ஒரு காதல் ஏமாற்றியதும் அழுது புலம்புகிறோம் அதே நேரத்தில் காலங்கள் கடக்கையில் வேறொரு காதல் அதாவது திருமணம் என்ற பந்தத்தில் பெண்கள் மாட்டிக்கொள்கிறார்கள் என்ற காரணத்தின் அடிப்படையில் எழுதியது,
முக்கியமாக எத்தனை தோல்விகள் வந்தாலும் அழுகிறோம் அந்த கண்ணீர் என்ன அழுகிய நாற்றமாகவா இருக்கிறது அப்படியெரு வாய்ப்புகள் இருந்தால் ஒரு காதல் மறுக் காதலை தேடிக்கொல்லாது.

இதே போல் பல அர்த்தங்கள் இக்கவிதையில் எடுத்துக்கொள்ளலாம் நண்பரே இப்போது புரிந்ததா இல்லையா என்று கூறுங்கள்

நான் பின்னுட்டத்திற்கு மதிப்பு தருகிறேன் அதனால் தான் கிடைத்த நேரத்தில் தவறாமல் பதில் தந்துவிட்டேன்.

நன்றிகள்


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 24, 2012 10:03 am

இதில் என்ன கோவம் அக்கா நல்லது யாரு சொன்னாலும் அதை அன்பாக கேட்பது என்னுடைய கடமை அக்கா

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக