ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணிக்கவில்லை..!

+5
ரா.ரா3275
கரூர் கவியன்பன்
யினியவன்
ஜாஹீதாபானு
ஹிஷாலீ
9 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

மரணிக்கவில்லை..!  - Page 3 Empty மரணிக்கவில்லை..!

Post by ஹிஷாலீ Sat Dec 22, 2012 3:24 pm

First topic message reminder :

மரணிக்கவில்லை..!  - Page 3 Cryingf

மனதால் கொன்றாலும்
என் மைவிழி நீர்கள்
மரணிக்கவில்லை

ஒரு வேளை மரணித்திருந்தால்
அழுகிய நாற்றத்தில் என்
ஆருயிர் வேறொரு
காதலைத் தேடியிருக்காது !



Last edited by ஹிஷாலீ on Sat Dec 22, 2012 4:42 pm; edited 3 times in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down


மரணிக்கவில்லை..!  - Page 3 Empty Re: மரணிக்கவில்லை..!

Post by ஹிஷாலீ Sat Dec 22, 2012 4:28 pm

யினியவன் wrote:
பூவன் wrote:ஓகே அப்படியே இவருடைய படம் இமேஜ் ஹோஸ்டிங் டைப்பில் இருந்தது அதை நான் தான் மாற்றினேன் ....
கடமை வீரன் பூவன் வாழ்க

ஹிஷாலி படங்களை imejshacks பயன்படுத்தி பதிவிடுங்கள்

ஒகே ஒகே இனிமேல் அவ்வாறே செய்கிறேன் அண்ணா நன்றிகள் புன்னகை
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

மரணிக்கவில்லை..!  - Page 3 Empty Re: மரணிக்கவில்லை..!

Post by ஹிஷாலீ Sat Dec 22, 2012 4:28 pm

ரா.ரா3275 wrote:
ஹிஷாலீ wrote:
ரா.ரா3275 wrote:
ஹிஷாலீ wrote:மரணிக்கவில்லை..!  - Page 3 Cryingf

மனதால் கொன்றாலும்
என் மைவிழி நீர்கள்
மரணமிக்கவில்லை

ஒரு வேளை மரணமித்திருந்தால்
அழுகிய நாற்றத்தில் என்
ஆருயிர் வேறொரு
காதலைத் தேடியிருக்காது !

இப்படி வார்த்தைகள் தமிழில் உண்டா ஹிஷாலீ ?....

வேறு காதல் தேடும் யதார்த்தம் நன்று...அதுவும் பெண் பார்வையில்...

இல்லை என்று தான் நினைக்கிறேன் ஆனால் வாய் மொழியில் கேட்டுள்ளேன் ரா ரா அவர்களே.

நன்றிகள்

அப்படியா?... அதிர்ச்சி ஒன்னும் புரியல
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

மரணிக்கவில்லை..!  - Page 3 Empty Re: மரணிக்கவில்லை..!

Post by ஹிஷாலீ Sat Dec 22, 2012 4:29 pm

ரா.ரா3275 wrote:
யினியவன் wrote:
ரா.ரா3275 wrote:
இப்படி வார்த்தைகள் தமிழில் உண்டா ஹிஷாலீ ?....

வேறு காதல் தேடும் யதார்த்தம் நன்று...அதுவும் பெண் பார்வையில்...
மரணிக்கவில்லை
மரணித்திருந்தால்


ஓகேவா ராரா

ஆமா அண்ணா...இதுதான் மிகச் சரி... சூப்பருங்க

அப்படிஎன்றால் இதை மாற்றவா ?
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

மரணிக்கவில்லை..!  - Page 3 Empty Re: மரணிக்கவில்லை..!

Post by ஜாஹீதாபானு Sat Dec 22, 2012 4:30 pm

ஹிஷாலீ wrote:
யினியவன் wrote:பானு டீச்சர் சொல்லட்டுமேன்னு தான் லேட்டா வந்தேன்.

வரிகள் நன்று ஹிஷாலி

இல்லை வேலை என்றால் working என்று அர்த்தம் மாற்றும் முன் சார் வந்துவிட்டார் அதான் அண்ணா ஒகே வா


வேர்ட்ல டைப் பண்ணிட்டு மிஸ்டேக் இருந்தா சரி பண்ணி காப்பி & பேஸ்ட் பண்ணு ஹிஷா நான் அப்படித் தான் செய்வேன்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மரணிக்கவில்லை..!  - Page 3 Empty Re: மரணிக்கவில்லை..!

Post by ரா.ரா3275 Sat Dec 22, 2012 4:33 pm

ஹிஷாலீ wrote:
ரா.ரா3275 wrote:
யினியவன் wrote:
ரா.ரா3275 wrote:
இப்படி வார்த்தைகள் தமிழில் உண்டா ஹிஷாலீ ?....

வேறு காதல் தேடும் யதார்த்தம் நன்று...அதுவும் பெண் பார்வையில்...
மரணிக்கவில்லை
மரணித்திருந்தால்


ஓகேவா ராரா

ஆமா அண்ணா...இதுதான் மிகச் சரி... சூப்பருங்க

அப்படிஎன்றால் இதை மாற்றவா ?

கண்டிப்பாக...மாற்றினால் அல்ல திருத்தினால் இன்னும் சிறப்பு...தலைப்பையும் சேர்த்து...


மரணிக்கவில்லை..!  - Page 3 224747944

மரணிக்கவில்லை..!  - Page 3 Rமரணிக்கவில்லை..!  - Page 3 Aமரணிக்கவில்லை..!  - Page 3 Emptyமரணிக்கவில்லை..!  - Page 3 Rமரணிக்கவில்லை..!  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மரணிக்கவில்லை..!  - Page 3 Empty Re: மரணிக்கவில்லை..!

Post by ஹிஷாலீ Sat Dec 22, 2012 4:35 pm

ஜாஹீதாபானு wrote:
ஹிஷாலீ wrote:
யினியவன் wrote:பானு டீச்சர் சொல்லட்டுமேன்னு தான் லேட்டா வந்தேன்.

வரிகள் நன்று ஹிஷாலி

இல்லை வேலை என்றால் working என்று அர்த்தம் மாற்றும் முன் சார் வந்துவிட்டார் அதான் அண்ணா ஒகே வா


வேர்ட்ல டைப் பண்ணிட்டு மிஸ்டேக் இருந்தா சரி பண்ணி காப்பி & பேஸ்ட் பண்ணு ஹிஷா நான் அப்படித் தான் செய்வேன்

சரி தான் அக்கா ஆனால் இங்கே தமிழ் soft ware இங்கு வந்து தான் type செய்வேன் அதனால் தான் இந்த தவறு அக்கா இனிமேல் இவ்வாறு வராமல் பார்த்துக்கொள்கிறேன்
நன்றிகள் அக்கா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

மரணிக்கவில்லை..!  - Page 3 Empty Re: மரணிக்கவில்லை..!

Post by ஜாஹீதாபானு Sat Dec 22, 2012 4:37 pm

தலைப்பையும் மாற்று புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மரணிக்கவில்லை..!  - Page 3 Empty Re: மரணிக்கவில்லை..!

Post by ரா.ரா3275 Sat Dec 22, 2012 4:44 pm

ஜாஹீதாபானு wrote:தலைப்பையும் மாற்று புன்னகை
டீச்சர் சொன்னா கேட்டுக்கணும்...


மரணிக்கவில்லை..!  - Page 3 224747944

மரணிக்கவில்லை..!  - Page 3 Rமரணிக்கவில்லை..!  - Page 3 Aமரணிக்கவில்லை..!  - Page 3 Emptyமரணிக்கவில்லை..!  - Page 3 Rமரணிக்கவில்லை..!  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மரணிக்கவில்லை..!  - Page 3 Empty Re: மரணிக்கவில்லை..!

Post by ஹிஷாலீ Sat Dec 22, 2012 4:44 pm

ஜாஹீதாபானு wrote:தலைப்பையும் மாற்று புன்னகை

ஒகே ஒகே நன்றி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

மரணிக்கவில்லை..!  - Page 3 Empty Re: மரணிக்கவில்லை..!

Post by யினியவன் Sat Dec 22, 2012 4:45 pm

இப்ப தமிழ் மரணிக்கவில்லை மரணிப்பதுமில்லை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மரணிக்கவில்லை..!  - Page 3 Empty Re: மரணிக்கவில்லை..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum