புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புஸ்வாணம் ஆனது 21.12.12 பீதி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
டிசம்பர் 21ம் தேதி உலகமே விடியாது... காரிருள் சூழ்ந்து, பூமி இரண்டாக பிளந்து, விண்கற்கள் விழுந்து, பூமி வெடித்து... இப்படி இஷ்டத்துக்கு மக்களிடம் பீதியை கிளப்பிய மாயன் காலண்டர் விவகாரம் புஸ்வாணமானது. உலகத்தில் நேற்று குறிப்பிடும்படியாக பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் நடக்கவில்லை.தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் வாழ்ந்த மாயன் இனத்தினர், கி.மு. 3114ம் ஆண்டிலேயே காலண்டரை தயாரித்து பயன்படுத்தி உள்ளனர். அந்த காலத்தில் இவர்கள் தயாரித்த காலண்டர், கி.பி. 2012 டிசம்பர் 21 வரைதான் இருந்தது. அதன் பிறகு காலண்டரில் நாட்கள் இல்லை.இதனால் 2012 டிசம்பர் 21ல் உலகம் அழிந்துவிடும் என்று, உலகம் முழுவதும் காட்டுத்தீ போல கடந்த சில நாட்களுக்கு பெரும் வதந்தி பரவியது. தமிழகத்தில் விவசாயி ஒருவர் இந்த அச்சத்தின் காரணமாக வங்கியில் இருந்த ஸி1 லட்சத்தை எடுத்து வந்து, தன் கிராமத்தில் இருந்தவர்களுக்கு ஸி500, ஸி1,000 என்று கொடுத்து குடும்பத்துடன் விருந்து சாப்பிடும்படி தாராளமாக கொடுத்தார்.
வெளிநாடுகளில் உலகம் அழிவதற்கு முன்பாக கூட்டாக தற்கொலை செய்துக் கொள்ளலாம் என்றும் சிலர் இணையதளங்களில் அழைப்பு விடுத்தனர். ஆஸ்திரேலியாவில் உலகம் அழியும்நிலை வந்தால், பாதுகாப்பாக இருக்க பாதாள வீடுகளையும் சிலர் கட்டிக் கொண்டனர். சீனாவில் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள், உலகம் அழிந்துவிடும் என்பதால், உங்களுடைய சொத்துக்கள் அனைத்தையும் எங்களிடம் கொடுத்துவிடுங்கள் என்று கூறி மக்களிடம் பீதியை கிளப்பினர். அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இப்படி, எல்லா நாடுகளிலும், ஜாதி, மத வேறுபாடின்றி மாயன் காலண்டர் பெரும் பீதியை கிளப்பிவிட்டது. ஆனால், நேற்று உலகம் தன் வழக்கமான பாணியில் இயங்கியது. விண்கற்கள் மோதவில்லை. பூமி பிளக்கவில்லை. எரிமலை வெடிக்கவில்லை. எல்லாம் வழக்கமாகத்தான் நடந்தது. பீதியை கிளப்புபவர்கள் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக, காலையில் உலகம் அழியும் என்று கூறிக் கொண்டிருந்தவர்கள் பின்னர் இரவு 11.11 மணிக்கு உலகம் அழியும் என்று கடைசி வரை பீதியை கிளப்பிக் கொண்டுதான் இருந்தனர். எல்லாவற்றையும் கடந்து அமைதியாக தன் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கிறது பூமி.
தினகரன்

Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கடமையை செய்யும் பூமி கலங்கவில்லை பயணத்தை தொடர்கிறது
கடமையை செய்ய கலங்கும் மனிதன் கலகத்தை விளைவிக்க முயன்று தோற்றான்
கடமையை செய்ய கலங்கும் மனிதன் கலகத்தை விளைவிக்க முயன்று தோற்றான்
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
யினியவன் wrote:கடமையை செய்யும் பூமி கலங்கவில்லை பயணத்தை தொடர்கிறது
கடமையை செய்ய கலங்கும் மனிதன் கலகத்தை விளைவிக்க முயன்று தோற்றான்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:கடமையை செய்யும் பூமி கலங்கவில்லை பயணத்தை தொடர்கிறது
கடமையை செய்ய கலங்கும் மனிதன் கலகத்தை விளைவிக்க முயன்று தோற்றான்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
இனியவன் அண்ணா போல் நல்லவர்கள் உள்ளவரை உலகம் அழியாது.
அகன்யா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆகா ஆப்பு இன்னிக்கு புது ரூபத்தில வரும்போல இருக்கேAhanya wrote:இனியவன் அண்ணா போல் நல்லவர்கள் உள்ளவரை உலகம் அழியாது.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Ahanya wrote:இனியவன் அண்ணா போல் நல்லவர்கள் உள்ளவரை உலகம் அழியாது.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Muthumohamed wrote:Ahanya wrote:இனியவன் அண்ணா போல் நல்லவர்கள் உள்ளவரை உலகம் அழியாது.
என்ன சொல்ல வாறீங்கள் அண்ணா?
அகன்யா
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நல்ல களாய் கிரீங்கனு சொன்னேன்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Muthumohamed wrote:நல்ல களாய் கிரீங்கனு சொன்னேன்
உங்களுக்காவது புரிஞ்சுதே. இனியவன் அண்ணா சின்னப்புள்ளத்தனமா இல்ல இருக்கார்.
அகன்யா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2