ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்முன்னே கற்பழிப்பு. உதவ முடியாமல் திரும்பிய என் நண்பன்

+4
ரா.ரா3275
Ahanya
யினியவன்
அகல்
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கண்முன்னே கற்பழிப்பு. உதவ முடியாமல் திரும்பிய என் நண்பன் - Page 2 Empty கண்முன்னே கற்பழிப்பு. உதவ முடியாமல் திரும்பிய என் நண்பன்

Post by அகல் Sat Dec 22, 2012 2:07 pm

First topic message reminder :

எனது வலைபக்கத்தில் நான் எழுதிய ஒரு அனுபவம் இது. நமது ஈகரை உறவுகளும் அறிந்துகொள்ள பகிர்கிறேன்.
http://kakkaisirakinile.blogspot.in/2012/12/blog-post_22.html

முன்னுரையாக சிலவரிகள்

டெல்லி கற்பழிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கிக்கு கொண்டிருக்கும் இந்த வேளையில், அதிரடியாக சென்ற வியாழன் அன்று (20/12/12) தூத்துக்குடி அருகே புனிதா என்ற 7ம் வகுப்பு படிக்கும் மாணவி கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டது பேரதிர்ச்சியாக உள்ளது.

பேருந்து வசதி இல்லாததால் பள்ளிக்கு காட்டு வழியே நடந்து செல்லும் போது இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. டெல்லி சம்பவத்திற்கு இந்திய பாரளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்த அரசியல் கட்சிகள் இந்த அப்பாவி பெண்ணிற்கும் நீதி கிடைக்க என்ன செய்யப் போகின்றனர் எனத் தெரியவில்லை. இந்த செய்தி பெரிதாக ஊடகங்களால் முன்நிறுத்தப்படவும் இல்லை. முழுவிவரம் HTTP://WWW.TUTYONLINE.NET/VIEW/31_42160/20121221115331.HTML.
(ஏழை-பணக்காரன், கிராமம்-நகரம் என பாகுபாடில்லாமல் நமது சட்டம். அரசியல்வாதிகள், ஊடகங்கள் செயல்படுவார்களா..? அதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.)

இது ஒருபுறம் இருக்க, சமீபத்தில் திருநெல்வேலியில் ராணுவத்தில் வேலைபார்க்கும் ஒரு நபர் தனது காதலை ஏற்காததால் ஒரு கல்லூரிப் பெண்ணை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். அதே போல் கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் காதலை ஏற்றுக்கொல்லாத பெண்களின் மீது தொடர்ந்து ஆசிட் வீச்சு அரங்கேறிக்கொண்டுதான் உள்ளது. இந்த நிகழ்வுகள் யாவும் ஊடகங்கள் மூலம் நாம் அறிந்து கொண்டது. ஆனால் ஊடகக்களுக்கு வராமல் முடங்கிப்போன சம்பவங்கள் ஏராளம்.

இது போன்ற பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைப் பார்க்கும்போது, என் நண்பர் வழியாக நான் அறிந்துகொண்ட ஒரு அனுபவத்தை உங்களிடம் பகிரவே இந்த பதிவை எழுதுகிறேன். பெண்கள் அனைவரும் மிகவும் கவனமாக இருக்கவும் வேண்டுகிறேன். சரி வாங்க அந்த அனுபவத்தைப் பார்ப்போம்.

கண்முன்னே கற்பழிப்பு

நான் 2008-2009 களின் பெங்களுர் ராஜாஜிநகர் 6 வது பிளாகில் உள்ள IT அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அலுவலகத்திற்கு அருகேயே நானும் எனது நண்பரும் விடுதியில் ஒரே அறையில் தங்கி இருந்தோம் (அந்த விடுதிக்கு போன பிறகுதான் அவர் நண்பரானார்).ரெண்டு பேருக்கும் ஒரே கட்டிடத்தில் அலுவலகம் ஆனா வேற வேற கம்பெனி. நம்ம நண்பர் பெரும்பாலும் மாசத்துல ரெண்டுநாள் விமானத்த புடிச்சு மும்பை, கல்கத்தா அப்படின்னு ட்ரிப் போயிடுவார். அவரோட வேலை அப்படி.

ஒரு நாள் இப்படித்தான் மும்பை போய்விட்டு திரும்பினார். ஏர்ப்போட்டில் இருந்து பேருந்து நிலையம் வந்து பிறகு அங்கிருந்து ஆட்டோ பிடிச்சு ராஜாஜி நகர் வந்து கொண்டிருந்தார். அப்போது சுமார் இரவு ஒரு மணி இருக்கும். அந்த வருடம் பெங்களூருக்கு சரியான மழை. அன்னைக்கின்னு பாத்து கொடூரமா மழை பேஞ்சுகிட்டு இருந்தது. எல்லா இடத்திலும் மின்சாரம் சுத்தமா நிறுத்தப்பட்டது. வீதில யாரையும் பாக்கமுடியல. கடைகள் எல்லாம் முழுவதும் அடைக்கப்பட்டது. .

இப்படியான ஒரு நாளில் தான் ஆட்டோ பிடிச்சு விடுதிக்கு வந்து கொண்டிருந்தார். ராஜாஜிநகர் ஏரியா தெரிஞ்சவங்களுக்கு ஆறாவது பிளாக் போறதுக்கு முன்னாடி ஒரு பெரிய பாலம் இருப்பது தெரிந்திருக்கும். அந்த அடைமழையில் அவர் அந்த பாலத்தை நெருங்கிய போது ஒரு பெண்ணின் அலறல் குரல் கேட்டிருக்கிறது. அதிர்ச்சியோடு திரும்பிப்பார்த்த போது இரண்டு ஆட்டோக்கள் பாலத்தின் அடியே நின்று கொண்டிருந்தது.

அந்த பெண் சில ஆண்களின் கைகளின் பிடியில் தனது கை கால்களை உதறிக்கொண்டிருந்தாள். சத்தம் பலமாக கேட்டும், அங்கு உதவ யாருமில்லை. அப்போது அவள் கூட்டமாக சேர்ந்து சில மிருகங்களால் கற்பழிக்கப்பட்டுக் கொண்டிருந்தாள். எனது நண்பர் கொஞ்சம் பயந்த சுபாவம் தான். இருந்தாலும் அவர் வந்த ஆட்டோ ஓட்டுனரிடம் வாங்க உதவலாம் பாவம் அந்த பெண் என்று கூறியிருக்கிறார்.

ஆனால் இருபோன்ற சம்பவங்களை முன்பே அறிந்த ஆட்டோ ஓட்டுனர், வேணாம் சார். நெறைய பேரு இருக்காங்க. அதோட அவங்க எல்லாம் மோசமான ஆளுக. கைல ஆயுதம் எல்லாம் வச்சுருப்பாங்க என்று தனது குடுப்பநிலையை மனதில் வைத்துக்கொண்டு சொல்லி இருக்கிறார். ஆட்டோ அடைமழையில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. நண்பர் போலீஷை அழைக்கலாம் என அலைபேசியை எடுத்த போது, நெட்வொர்க் சிக்னல் சுத்தமாக இல்லை. அன்று மழையின் தாக்கம் அவ்வளவு.

நான் விடுதியில் தூங்கிக் கொண்டிருந்தேன். எனது நண்பர் அந்த நள்ளிரவில் என்னை எழுப்பி இந்த சம்பவத்தை மிக வருத்ததோடு விவரித்தார். தன்னால் உதவமுடியாத நிலை கண்டு வருந்தினார். எனக்கு தூக்கம் போனது. அடுத்த ஒரிரிரு நாட்களுக்கு இந்த சம்பவத்தின் தாக்கம் இருந்தது. அடுத்த நாள் எனது அலுவலக நண்பர்களுக்கு இதைச்சொல்லி எனது பாரத்தை சற்று இறக்கிக் கொண்டேன்.

அந்த அப்பாவி பெண்ணின் நிலை என்னவென்று தெரியவில்லை. இந்த சம்பவம் ஊடகங்களுக்கு போனதா என்றும் தெரியவில்லை. எந்தனை கனவுடன் வாழ்ந்தாளோ. சில நொடி இன்பத்திற்காக அவளை சீரழித்து விட்டது சில மிருகங்கள். இது போன்று உலகம் அறியாமல் போன கற்பழிப்புகள் எத்தனையோ..?


Last edited by அகல் on Sat Dec 22, 2012 3:59 pm; edited 1 time in total


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down


கண்முன்னே கற்பழிப்பு. உதவ முடியாமல் திரும்பிய என் நண்பன் - Page 2 Empty Re: கண்முன்னே கற்பழிப்பு. உதவ முடியாமல் திரும்பிய என் நண்பன்

Post by அருண் Sat Dec 22, 2012 6:02 pm

இந்த மாதிரி கொடூர செயல் செய்யும் மிருகங்களை வேறு அருக்கனும்..! சுட்டுத்தள்ளூ!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கண்முன்னே கற்பழிப்பு. உதவ முடியாமல் திரும்பிய என் நண்பன் - Page 2 Empty Re: கண்முன்னே கற்பழிப்பு. உதவ முடியாமல் திரும்பிய என் நண்பன்

Post by அகல் Sat Dec 22, 2012 9:50 pm

ஆம். மிகக் கடுமையான சட்டம் வேண்டும்.. அந்த சட்டத்தைப் பற்றி யோசித்தாலே இவ்வாறு செய்யத் தோன்றக்கூடாது.. ஆனால் அவர்களின் உயிரை மட்டும் எடுக்கக் கூடாது.. செய்த பாவத்திற்கு அனைத்தையும் அனுபவித்து சாகவேண்டும்..


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

கண்முன்னே கற்பழிப்பு. உதவ முடியாமல் திரும்பிய என் நண்பன் - Page 2 Empty Re: கண்முன்னே கற்பழிப்பு. உதவ முடியாமல் திரும்பிய என் நண்பன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum