ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 11:33 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 11:31 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:30 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:26 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 11:20 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்கா வாழ் இந்தியருக்கு நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கான உயரிய விருது: ஒபாமா அறிவிப்பு

4 posters

Go down

அமெரிக்கா வாழ் இந்தியருக்கு நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கான உயரிய விருது: ஒபாமா அறிவிப்பு Empty அமெரிக்கா வாழ் இந்தியருக்கு நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கான உயரிய விருது: ஒபாமா அறிவிப்பு

Post by DERAR BABU Sat Dec 22, 2012 1:21 pm


தொழில் நுட்பம் மற்றும் நவீன கண்டுபிடிப்புக்காக தேசிய அளவிலான விருதுகளை கடந்த 1959-ம் ஆண்டு முதல் அமெரிக்கா வழங்கி வருகின்றது. இந்த ஆண்டு இவ்விருதினை பெறுபவர்கள் பட்டியலில், அமெரிக்காவில் வாழும் இந்தியரான ரங்கசுவாமி சீனிவாசனின் பெயரை அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார்.

ஐ.பி.எம். நிறுவனத்தின் கீழ் இயங்கும் டி.ஜே. வாட்சன் ஆராய்ச்சி மையத்தில் தற்போது பணியாற்றி வரும் ரங்கசுவாமி சீனிவாசன், 1949-ம் ஆண்டு, சென்னை பல்கலைக் கழகத்தில் அறிவியல் இளங்கலை, முதுகலை பட்டங்களைப் பெற்றவர்.

மருத்துவ துறையில் பயன்படுத்தப்படும் லேசர் சிகிச்சைகள் குறித்து இவர் நடத்திய ஆராய்ச்சியின் பலனாக கண் ஆபரேஷனில் நவீன முறையான 'லேசிக்' சிகிச்சை முறை 1983-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் பல லட்சம் மக்கள் பார்வை குறைபாட்டில் இருந்து நிவாரணம் பெற முடிந்தது.

ரங்கசுவாமி சீனிவாசனுடன் மேலும் 12 ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த விருதுகளை வழங்க ஒபாமா பரிந்துரைத்துள்ளார்.

மாலை மலர்
'அமெரிக்க கண்டுபிடிப்பாளர்களான இவர்களை கவுரவிப்பதில் நான் பெருமைப்படுகின்றேன். இந்த நாட்டிற்கு இவர்கள் தங்களின் கண்டுபிடிப்பின் மூலம் பெருமை தேடித் தந்துள்ளனர்' என்று ஒபாமா கூறியுள்ளார்.

வரும் ஜனவரி மாதம் வெள்ளை மாளிகையில் நடைபெறவுள்ள விருது வழங்கும் விழாவில் ரங்கசுவாமி சீனிவாசனுக்கு, இவ்விருதினை ஒபாமா வழங்குகின்றார்.
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

அமெரிக்கா வாழ் இந்தியருக்கு நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கான உயரிய விருது: ஒபாமா அறிவிப்பு Empty Re: அமெரிக்கா வாழ் இந்தியருக்கு நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கான உயரிய விருது: ஒபாமா அறிவிப்பு

Post by யினியவன் Sat Dec 22, 2012 1:27 pm

வாழ்த்துகள் தமிழருக்கு.

1949 ல் பட்டம் பெற்றாரா? இப்ப வயது 85 இருக்குமா? இல்லை தவறான வருடம் பதிவாகிவிட்டதா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அமெரிக்கா வாழ் இந்தியருக்கு நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கான உயரிய விருது: ஒபாமா அறிவிப்பு Empty Re: அமெரிக்கா வாழ் இந்தியருக்கு நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கான உயரிய விருது: ஒபாமா அறிவிப்பு

Post by DERAR BABU Sat Dec 22, 2012 1:33 pm

போட்டோ - வில் வயதானவராகத்தான் இருக்கிறார் .........


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

அமெரிக்கா வாழ் இந்தியருக்கு நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கான உயரிய விருது: ஒபாமா அறிவிப்பு Empty Re: அமெரிக்கா வாழ் இந்தியருக்கு நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கான உயரிய விருது: ஒபாமா அறிவிப்பு

Post by மஞ்சுபாஷிணி Sat Dec 22, 2012 1:45 pm

அன்பு வாழ்த்துகள் ரங்கசுவாமி ஸ்ரீனிவாசன்....

அன்புநன்றிகள் பகிர்வுக்கு.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அமெரிக்கா வாழ் இந்தியருக்கு நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கான உயரிய விருது: ஒபாமா அறிவிப்பு 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அமெரிக்கா வாழ் இந்தியருக்கு நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கான உயரிய விருது: ஒபாமா அறிவிப்பு Empty Re: அமெரிக்கா வாழ் இந்தியருக்கு நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கான உயரிய விருது: ஒபாமா அறிவிப்பு

Post by கரூர் கவியன்பன் Sat Dec 22, 2012 5:32 pm

தகவலுக்கு நன்றி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

அமெரிக்கா வாழ் இந்தியருக்கு நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கான உயரிய விருது: ஒபாமா அறிவிப்பு Empty Re: அமெரிக்கா வாழ் இந்தியருக்கு நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கான உயரிய விருது: ஒபாமா அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum