Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
விவாதமேடை 3 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்
+16
அகல்
ச. சந்திரசேகரன்
அசுரன்
சக்திவேல்பாண்டியன்
Muthumohamed
jenisiva
பூவன்
ரா.ரா3275
சதாசிவம்
Ahanya
கா.ந.கல்யாணசுந்தரம்
chinnavan
யினியவன்
காயத்ரி வைத்தியநாதன்
ராஜு சரவணன்
கரூர் கவியன்பன்
20 posters
Page 5 of 6
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
விவாதமேடை 3 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்
First topic message reminder :
நண்பர்களே
இந்தத் திரியில் நாம் விடை காணா பல்வேறு வினாக்களுக்கு விடை தேடும் முயற்சியாக அமைய விரும்புகிறேன்.
இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு உங்களது கருத்துகளை வாதமாகவும் எதிர்வாதமாகவும் பகிர வேண்டுகிறேன்.இவை இன்றுவரை நாம் விடை தெரியாமல் திரிந்துக்கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு நிச்சயமாக விடை தராவிட்டாலும் நமது உள்ளங்களில் ஒரு புரிந்துனர்தலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.அதற்கு தங்களின் நல்லாதரவு கோருகிறேன்
இங்கு கேட்கப்படும் கேள்விகள் சில கிறுக்குத்தனமாக இருந்தாலும் நிச்சயம் அதற்க்கான பதில் அவ்வாறு இருக்காது என்பது என் எண்ணம்.
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், தயவுசெய்து யாரும் அரட்டியடிப்பது போன்ற (எனக்கு அதை எவ்வாறு இங்கு கூறுவது என தெரியவில்லை அதனாலேயே அவ்வாறு குறிப்பிட்டேன்) பதிவுகளை இட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.காரணம் இது சீரிய கருத்துகளை எடுத்துரைக்கும் திரியாக மட்டும் அமைய விரும்புகிறேன்.
இனி தங்களின் கருத்துகளை பகிரப்போகும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
(இங்கு தலைப்பினில் போர் என்று குறிப்பிட்டதன் நோக்கம் திறமையான செயல்பாடுகள் அதாவது நற்கருத்துகளை கொண்ட வலிமைமிகுந்த கருத்துக்களுக்கான களம் என்ற அடிப்படையிலேயே மட்டுமே)
இன்றைய காலக்கட்டத்தில் திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கிறது?
மன நிறைவாகவா ? அல்லது மன உளைச்சலாகவா ?

இன்றைய தலைப்பு
இன்றைய காலக்கட்டத்தில் திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கிறது?
மன நிறைவாகவா ? அல்லது மன உளைச்சலாகவா ?
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: விவாதமேடை 3 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்
தம்பி ஒன்னு தெரிஞ்சுக்கு எந்த அனுபவசாலியும் நாம பட்ட கஷ்ட்டம் இன்னொருத்தன் படகூடாதுனு நினைக்கமாட்டான் ஏதோ என்னை போன்ற சில தியாகிகள் அதில் வேறுபட்டு இருப்பாங்க இருந்தாலும் நாங்கலாம் சொன்னா கேக்கவாபோரிங்க கண்டிப்பா காலவிட்டுட்டு நாளைக்கு நீங்களும் எங்களமாதிரி மத்தவங்களுக்கு சொல்லத்தான் போறீங்க
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: விவாதமேடை 3 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்
balakarthik wrote:தம்பி ஒன்னு தெரிஞ்சுக்கு எந்த அனுபவசாலியும் நாம பட்ட கஷ்ட்டம் இன்னொருத்தன் படகூடாதுனு நினைக்கமாட்டான் ஏதோ என்னை போன்ற சில தியாகிகள் அதில் வேறுபட்டு இருப்பாங்க இருந்தாலும் நாங்கலாம் சொன்னா கேக்கவாபோரிங்க கண்டிப்பா காலவிட்டுட்டு நாளைக்கு நீங்களும் எங்களமாதிரி மத்தவங்களுக்கு சொல்லத்தான் போறீங்க
அண்ணா உங்கள் அறியுரைக்கு நன்றி , நான் கண்டிப்பா உங்களிடம் எதிர்காலத்தில் சொல்கிறேன்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: விவாதமேடை 3 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்
balakarthik wrote:பூவன் wrote:ஆமாம் இதுக்கு அர்த்தம் என்ன தமிழில் சொல்லுங்கள்ani63 wrote:compromise udjustment இதோட அர்த்தம் புரிந்துகொண்டு நடந்தால் வாழ்வில் நிம்மதி . இல்லையேல் நரகம்தான் .
காரி துப்பி கட்டையால மனைவி அடிச்சா கூட சிறுச்சுகிட்டே போறது compromise அதுக்கும் மேல ஒருபடி போய் அடிச்சுது கை வலிக்குதாமானு கேட்டு கைய புடிச்சு ஓயல்மென்ட் தடவுறது udjustment
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: விவாதமேடை 3 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்
இப்பவே சிரிச்சு முடிச்சிருங்க முத்து அண்ணா. பிறகு முடியாதே!
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: விவாதமேடை 3 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்
ஏன் முடியாது சிரிக்கிறதும் சிரிக்காமல் இருப்பதும் நம்ம கையில் உள்ளது அகன்யா :silent:
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: விவாதமேடை 3 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்
Muthumohamed wrote:ஏன் முடியாது சிரிக்கிறதும் சிரிக்காமல் இருப்பதும் நம்ம கையில் உள்ளது அகன்யா :silent:
வாழ்த்துக்கள் முத்து அண்ணா. நீங்க ஜெயிசுடுவீங்க.
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: விவாதமேடை 3 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்
Ahanya wrote:Muthumohamed wrote:ஏன் முடியாது சிரிக்கிறதும் சிரிக்காமல் இருப்பதும் நம்ம கையில் உள்ளது அகன்யா :silent:
வாழ்த்துக்கள் முத்து அண்ணா. நீங்க ஜெயிசுடுவீங்க.
இறைவனின் அருளால் கண்டிப்பாக இருமண வாழ்வில் நான் ஜெய்சிடுவேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: விவாதமேடை 3 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்
தம்பதிகள் பணத்தை தேடினால் அது உளைச்சல்!!!
வாழ்கையை தேடினால் அது நிறைவு !!!
வாழ்கையை தேடினால் அது நிறைவு !!!
Guna Tamil- இளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: விவாதமேடை 3 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்
நச்சுனு சொல்லிட்டீங்க .அருமை.Guna Tamil wrote:தம்பதிகள் பணத்தை தேடினால் அது உளைச்சல்!!!
வாழ்கையை தேடினால் அது நிறைவு !!!
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)
» விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்
» விவாத மேடை: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்
» விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்
» விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|