புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 3 Poll_c10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 3 Poll_m10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 3 Poll_c10 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 3 Poll_c10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 3 Poll_m10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 3 Poll_c10 
1 Post - 1%
prajai

Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 3 Poll_c10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 3 Poll_m10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 3 Poll_c10 
321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
Balaurushya
விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 3 Poll_c10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 3 Poll_m10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 3 Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாதமேடை 3 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Dec 22, 2012 8:48 am

First topic message reminder :

நண்பர்களே

இந்தத் திரியில் நாம் விடை காணா பல்வேறு வினாக்களுக்கு விடை தேடும் முயற்சியாக அமைய விரும்புகிறேன்.

இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு உங்களது கருத்துகளை வாதமாகவும் எதிர்வாதமாகவும் பகிர வேண்டுகிறேன்.இவை இன்றுவரை நாம் விடை தெரியாமல் திரிந்துக்கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு நிச்சயமாக விடை தராவிட்டாலும் நமது உள்ளங்களில் ஒரு புரிந்துனர்தலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.அதற்கு தங்களின் நல்லாதரவு கோருகிறேன்

இங்கு கேட்கப்படும் கேள்விகள் சில கிறுக்குத்தனமாக இருந்தாலும் நிச்சயம் அதற்க்கான பதில் அவ்வாறு இருக்காது என்பது என் எண்ணம்.

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், தயவுசெய்து யாரும் அரட்டியடிப்பது போன்ற (எனக்கு அதை எவ்வாறு இங்கு கூறுவது என தெரியவில்லை அதனாலேயே அவ்வாறு குறிப்பிட்டேன்) பதிவுகளை இட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.காரணம் இது சீரிய கருத்துகளை எடுத்துரைக்கும் திரியாக மட்டும் அமைய விரும்புகிறேன்.

இனி தங்களின் கருத்துகளை பகிரப்போகும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

(இங்கு தலைப்பினில் போர் என்று குறிப்பிட்டதன் நோக்கம் திறமையான செயல்பாடுகள் அதாவது நற்கருத்துகளை கொண்ட வலிமைமிகுந்த கருத்துக்களுக்கான களம் என்ற அடிப்படையிலேயே மட்டுமே)

இன்றைய தலைப்பு

இன்றைய காலக்கட்டத்தில் திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கிறது?

மன நிறைவாகவா ? அல்லது மன உளைச்சலாகவா ?

[You must be registered and logged in to see this link.]

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon Dec 24, 2012 12:47 pm

நீங்கள் சொல்வது சரிதான் ஜெனி அக்கா. ஆனால் நாம் எல்லாவற்றையும் பொறுத்து அனுசரித்து செல்கின்றோம் என்றே வைத்துக்கொள்வோம்.
நமக்கு எப்படி அந்த மணவாழ்க்கை மன நிறைவை கொடுக்கும்? ஏதோ ஒரு விதத்தில் மன உளைச்சலாக தானே இருக்கும்.

[You must be registered and logged in to see this image.] அகன்யா
avatar
சக்திவேல்பாண்டியன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 23/12/2012

Postசக்திவேல்பாண்டியன் Mon Dec 24, 2012 1:00 pm

Ahanya wrote:நாம் எல்லாவற்றையும் பொறுத்து அனுசரித்து செல்கின்றோம் என்றே வைத்துக்கொள்வோம்.நமக்கு எப்படி அந்த மணவாழ்க்கை மன நிறைவை கொடுக்கும்? ஏதோ ஒரு விதத்தில் மன உளைச்சலாக தானே இருக்கும்.

கண்டிப்பாக மன நிறைவை தராது .விட்டுக்கொடுப்பதை கணவனோ அல்லது மணைவியோ நான்கு பேர் முன்நிலையில் பாராட்டும் போது ,அதை விட ஒரு ஆனந்தம் வேறு எங்கும் கிடைக்காது ,எனவே தம்பதிகள் விட்டுக்கொடுப்பதையும் அதை ஊக்கப்படுத்துவதையும்
வளர்த்துக்கொண்டால் அந்த மன வாழ்கை சந்தோஷமாதான் இருக்கும்.

காக்கும் பணி !! எங்கள் பணி !!
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை
[You must be registered and logged in to see this image.]
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Mon Dec 24, 2012 1:45 pm

சக்திவேல்பாண்டியன் wrote:
Ahanya wrote:நாம் எல்லாவற்றையும் பொறுத்து அனுசரித்து செல்கின்றோம் என்றே வைத்துக்கொள்வோம்.நமக்கு எப்படி அந்த மணவாழ்க்கை மன நிறைவை கொடுக்கும்? ஏதோ ஒரு விதத்தில் மன உளைச்சலாக தானே இருக்கும்.

கண்டிப்பாக மன நிறைவை தராது .விட்டுக்கொடுப்பதை கணவனோ அல்லது மணைவியோ நான்கு பேர் முன்நிலையில் பாராட்டும் போது ,அதை விட ஒரு ஆனந்தம் வேறு எங்கும் கிடைக்காது ,எனவே தம்பதிகள் விட்டுக்கொடுப்பதையும் அதை ஊக்கப்படுத்துவதையும்
வளர்த்துக்கொண்டால் அந்த மன வாழ்கை சந்தோஷமாதான் இருக்கும்.
நீங்க எந்த பக்கமுன்னு தெரியலியே

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 24, 2012 4:07 pm

உண்மைதான் ஜெனி அவர்களே.இருப்பினும் தாய்க்கும் மகனுக்கும் உள்ள பந்தத்தில் எது நடப்பினும் தாயானவள் பொறுமையே காக்கிறாள்.ஆனால் இல்லற வாழ்க்கையில் பெரும்பாலான தருணங்களில் புரிதலின்றி பொறுமையானது எல்லை கடக்கத்தானே செய்கிறது பல்வேறு வேளைகளில்.

துன்பங்களை பரிசாக தருகிறாரே என எண்ண நினைக்க்ம் போதிலிருந்துதானே மன உளைச்சல் இல்லறத்தில் ஏற்படுகிறது

[You must be registered and logged in to see this link.]

jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Mon Dec 24, 2012 5:35 pm

கரூர் கவியன்பன் wrote:உண்மைதான் ஜெனி அவர்களே.இருப்பினும் தாய்க்கும் மகனுக்கும் உள்ள பந்தத்தில் எது நடப்பினும் தாயானவள் பொறுமையே காக்கிறாள்.ஆனால் இல்லற வாழ்க்கையில் பெரும்பாலான தருணங்களில் புரிதலின்றி பொறுமையானது எல்லை கடக்கத்தானே செய்கிறது பல்வேறு வேளைகளில்.

துன்பங்களை பரிசாக தருகிறாரே என எண்ண நினைக்க்ம் போதிலிருந்துதானே மன உளைச்சல் இல்லறத்தில் ஏற்படுகிறது

இங்கு நீங்கள் சொல்வதிலும் புரிதலும் ,பொறுமையும் தான் குறைகிறது .
ஆனால் மன நிறைவுக்கு குறை இல்லை. இந்த துணை எனக்கு பொருத்தம் இல்லை வேண்டாம் என்று சொல்லி பாருங்கள் .....சொல்ல கூட வேண்டாம் நினைத்து பாருங்கள் ..
உங்கள் மனம் ஏதோ சூனியமாய் உணர்ந்தது என்றால் அங்கு நீங்கள் மன நிறைவை பெறுவீர்கள் .

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 25, 2012 6:36 pm

Ahanya wrote:நீங்கள் சொல்வது சரிதான் ஜெனி அக்கா. ஆனால் நாம் எல்லாவற்றையும் பொறுத்து அனுசரித்து செல்கின்றோம் என்றே வைத்துக்கொள்வோம்.
நமக்கு எப்படி அந்த மணவாழ்க்கை மன நிறைவை கொடுக்கும்? ஏதோ ஒரு விதத்தில் மன உளைச்சலாக தானே இருக்கும்.

பெண்கள் பொறுமை சாலிகள் தானே அனுசரித்து செல்வதில் தவறில்லையே

[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Dec 25, 2012 9:16 pm

அருமையான திரி. பாராட்டுக்கள்

இன்றைய திருமண வாழ்வு : மனம் நிறைந்த உளைச்சல்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 25, 2012 9:32 pm

அசுரன் wrote:அருமையான திரி. பாராட்டுக்கள்

இன்றைய திருமண வாழ்வு : சிரி

தங்களின் எளிமையான பின்னூட்டத்தில் பல்வேறு கருத்துகளை குறிப்பாக உணர்த்தியதற்கு நன்றி

[You must be registered and logged in to see this link.]

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Dec 25, 2012 9:39 pm

கரூர் கவியன்பன் wrote:
அசுரன் wrote:அருமையான திரி. பாராட்டுக்கள்

இன்றைய திருமண வாழ்வு : சிரி

தங்களின் எளிமையான பின்னூட்டத்தில் பல்வேறு கருத்துகளை குறிப்பாக உணர்த்தியதற்கு நன்றி
நான் பதிந்தது இங்கு இல்லையே?
மனம் நிறைந்த உளைச்சல் என்று போட்டிருந்தேன்

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Dec 25, 2012 11:08 pm

இன்றைய திருமண வாழ்க்கை
இருமன வாழ்க்கைதானே தவிர
ஒருமன வாழ்க்கை இல்லை

[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக