புதிய பதிவுகள்
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by ayyasamy ram Today at 13:16

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 13:16

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by ayyasamy ram Today at 13:16

» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 13:14

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 13:12

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 13:11

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 13:09

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 13:08

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 13:08

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 13:07

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 13:05

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 13:04

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:00

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:15

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:01

» Search Girls in your town for night
by cordiac Today at 7:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:06

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:54

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:32

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:27

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:51

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 23:00

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 22:59

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 22:57

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 22:57

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 22:55

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 22:54

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 22:53

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 22:53

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 22:50

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 22:49

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 22:48

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 22:47

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 22:44

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 22:43

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 22:41

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 16:11

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 15:19

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 15:16

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 15:15

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 15:14

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 15:13

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 15:13

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 15:12

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Poll_c10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Poll_m10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Poll_c10 
21 Posts - 72%
ayyasamy ram
விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Poll_c10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Poll_m10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Poll_c10 
7 Posts - 24%
cordiac
விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Poll_c10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Poll_m10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Poll_c10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Poll_m10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Poll_c10 
258 Posts - 52%
heezulia
விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Poll_c10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Poll_m10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Poll_c10 
159 Posts - 32%
Dr.S.Soundarapandian
விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Poll_c10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Poll_m10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Poll_c10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Poll_m10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Poll_c10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Poll_m10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Poll_c10 
18 Posts - 4%
prajai
விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Poll_c10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Poll_m10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Poll_c10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Poll_m10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Poll_c10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Poll_m10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Poll_c10 
2 Posts - 0%
Barushree
விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Poll_c10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Poll_m10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Poll_c10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Poll_m10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாதமேடை 3 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat 22 Dec 2012 - 10:18

நண்பர்களே

இந்தத் திரியில் நாம் விடை காணா பல்வேறு வினாக்களுக்கு விடை தேடும் முயற்சியாக அமைய விரும்புகிறேன்.

இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு உங்களது கருத்துகளை வாதமாகவும் எதிர்வாதமாகவும் பகிர வேண்டுகிறேன்.இவை இன்றுவரை நாம் விடை தெரியாமல் திரிந்துக்கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு நிச்சயமாக விடை தராவிட்டாலும் நமது உள்ளங்களில் ஒரு புரிந்துனர்தலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.அதற்கு தங்களின் நல்லாதரவு கோருகிறேன்

இங்கு கேட்கப்படும் கேள்விகள் சில கிறுக்குத்தனமாக இருந்தாலும் நிச்சயம் அதற்க்கான பதில் அவ்வாறு இருக்காது என்பது என் எண்ணம்.

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், தயவுசெய்து யாரும் அரட்டியடிப்பது போன்ற (எனக்கு அதை எவ்வாறு இங்கு கூறுவது என தெரியவில்லை அதனாலேயே அவ்வாறு குறிப்பிட்டேன்) பதிவுகளை இட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.காரணம் இது சீரிய கருத்துகளை எடுத்துரைக்கும் திரியாக மட்டும் அமைய விரும்புகிறேன்.

இனி தங்களின் கருத்துகளை பகிரப்போகும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

(இங்கு தலைப்பினில் போர் என்று குறிப்பிட்டதன் நோக்கம் திறமையான செயல்பாடுகள் அதாவது நற்கருத்துகளை கொண்ட வலிமைமிகுந்த கருத்துக்களுக்கான களம் என்ற அடிப்படையிலேயே மட்டுமே)

இன்றைய தலைப்பு

இன்றைய காலக்கட்டத்தில் திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கிறது?

மன நிறைவாகவா ? அல்லது மன உளைச்சலாகவா ?

[You must be registered and logged in to see this link.]

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat 22 Dec 2012 - 10:51

நிறைவு 65% உளைச்சல் 35%

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Sat 22 Dec 2012 - 11:12

//தயவுசெய்து யாரும் அரட்டியடிப்பது போன்ற (எனக்கு அதை எவ்வாறு இங்கு கூறுவது என தெரியவில்லை அதனாலேயே அவ்வாறு குறிப்பிட்டேன்) // பதிவிற்குத் தொடர்பில்லாத செய்திப்பரிமாற்றங்கள் தவிர்க்கவும்..இதை நானும் ஏற்கிறேன். பதிவின் நோக்கத்தை திசை திருப்புமென்பதால்..

நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

[You must be registered and logged in to see this link.]
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Sat 22 Dec 2012 - 11:13

அதிகபட்சம் உளைச்சலாக இருந்து அதுதான் நிறைவென தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறது இன்றைய திருமண வாழ்க்கை.

நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

[You must be registered and logged in to see this link.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat 22 Dec 2012 - 11:50

மன உளைச்சலாகத்தான் என்பது என் கருத்து.
மன உளைச்சலின் அளவு தான் வேறுபடும்.

50% மன உளைச்சல் இருப்பின் - அதை மன நிறைவாக
கொள்வதுதான் இன்றைய நிலை என நினைக்கிறேன்.

பொருள் தேடும் அவசரத்தில் வாழ்வின் பொருள் இழந்து நிற்கிறோம்.

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Sat 22 Dec 2012 - 12:14

நல்ல பதிவு... கரூராருக்கு என்னது வாழ்த்துக்கள்

திருமணம் - பொருந்திய இரு உள்ளங்கள் இணைந்தால் மன நிறைவுடனும் சந்தோசமாகவும் இருக்கிறார்கள்

பொருந்தாத உள்ளங்கள் பிரச்சனைகளுடனும் மன உளைச்சலுடனும் இருக்கிறார்கள்

உண்மையில் இனியவர் கூறியபடி "பொருள் தேடும் அவசரத்தில் வாழ்வின் பொருள் இழந்து நிற்கிறோம்." இது தான் உண்மை

அன்புடன்
சின்னவன்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat 22 Dec 2012 - 13:45

ஒரு மனிதனின் தேவைகள் திருமணத்திற்கு பிறகுதான் அதிகரிக்கிறது. இதனால் இயல்பு வாழ்க்கையில் இருந்து தடம்புரண்டு ஆசைகளின் விளிம்பில் ஓய்வின்றி உழைப்பதால் பெரும்பாலானோர் மன உளைச்சலில் வாடுகின்றனர் என்பது என் கருத்து.

கா.ந.கல்யாணசுந்தரம்

[You must be registered and logged in to see this link.]
மனிதம் வாழ வாழு
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sat 22 Dec 2012 - 14:40

ஏன் கவி திடீர்னு இப்படி ஒரு சந்தேகம்? ஒரு வேளை கருத்துக்களை வைத்துத்தான் திருமணம் பண்றதா இல்லையா என்று முடிவெடுக்கப்போரீங்களா?

[You must be registered and logged in to see this image.] அகன்யா
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat 22 Dec 2012 - 15:17

நிறைவு, உளைச்சல் இவை இரண்டுமே தம்பதியினரின் பக்குவத்தை பொருத்து அமைகிறது.

பணத் தேவையில் இருவரும் வேலைக்கு செல்லும் இக்காலத்தில் மனம்விட்டு சந்திக்கும் நேரம் குறைவாகப் போனதால் சண்டையிடவும், சமாதானம் செய்யவும் நேரம் இருப்பதில்லை. ஏதோ திருமணம் ஆகிவிட்டது, இருவருக்கும் பாலமாக பிள்ளை பிறந்துவிட்டது என்பதால் ஒருவரை ஒருவர் சகித்து வாழும் சங்கட நிலையில் தான் இன்றைய பெரும்பாலான தம்பதியினர் வாழ்கின்றனர்.

மேலை நாடுகளில் இருவரும் வேலைப் பார்த்தாலும் வருடத்துக்கு ஒரு சில வாரங்கள் அவர்களுக்கென்றே ஒதுக்கி சுற்றுலா, தனித்து இன்பமாக வாழும் சூழல் உள்ளது. ஆனால் இங்கு பிறருக்காக ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, அடுத்த தலைமுறைக்கு சேமித்து, கடன்பட்டு தாமரையிலைத் தண்ணீராக இன்பத்தை பட்டும் படாமலும் அனுபவிக்கின்றனர்.

வேலைச் சுமை, பொருளாதாரத் தேவை, பிள்ளையின் எதிர்கால பயம் ஆகிய காரணங்களில் மனஅழுத்தம் அதிகமாகி இருவரும் இயந்திரத்தனமாக வாழ்கின்றனர். இயல்பாக வாழ்வது இன்று ஒரு கலையாகி, பாடமாக சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat 22 Dec 2012 - 17:24

வேலைச் சுமை, பொருளாதாரத் தேவை, பிள்ளையின் எதிர்கால பயம் ஆகிய காரணங்களில் மனஅழுத்தம் அதிகமாகி இருவரும் இயந்திரத்தனமாக வாழ்கின்றனர். இயல்பாக வாழ்வது இன்று ஒரு கலையாகி, பாடமாக சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர்

நறுக்-சுருக் விமர்சனப் பார்வை அருமை சதாசிவம்...
எதிர்காலம் குறித்த பயம் இப்போது எல்லோருக்கும் எமனாகிவிட்டது என்பதே உண்மை...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக