புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விண்டோ எக்ஸ்பி மோட் Poll_c10விண்டோ எக்ஸ்பி மோட் Poll_m10விண்டோ எக்ஸ்பி மோட் Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
விண்டோ எக்ஸ்பி மோட் Poll_c10விண்டோ எக்ஸ்பி மோட் Poll_m10விண்டோ எக்ஸ்பி மோட் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
விண்டோ எக்ஸ்பி மோட் Poll_c10விண்டோ எக்ஸ்பி மோட் Poll_m10விண்டோ எக்ஸ்பி மோட் Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
விண்டோ எக்ஸ்பி மோட் Poll_c10விண்டோ எக்ஸ்பி மோட் Poll_m10விண்டோ எக்ஸ்பி மோட் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விண்டோ எக்ஸ்பி மோட் Poll_c10விண்டோ எக்ஸ்பி மோட் Poll_m10விண்டோ எக்ஸ்பி மோட் Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
விண்டோ எக்ஸ்பி மோட் Poll_c10விண்டோ எக்ஸ்பி மோட் Poll_m10விண்டோ எக்ஸ்பி மோட் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
விண்டோ எக்ஸ்பி மோட் Poll_c10விண்டோ எக்ஸ்பி மோட் Poll_m10விண்டோ எக்ஸ்பி மோட் Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
விண்டோ எக்ஸ்பி மோட் Poll_c10விண்டோ எக்ஸ்பி மோட் Poll_m10விண்டோ எக்ஸ்பி மோட் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோ எக்ஸ்பி மோட்


   
   
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sat Dec 22, 2012 8:37 am

நம்முடன் உள்ள அனைவரும் விண்டோ 7 இயக்கமுறைமைக்கு மாறிவிட்டார்களே நாமும் அவ்வாறே விண்டோ 7 இற்கு மாறலாம் என ஒருசிலர் முனையும்போது அவர்கள் இதுவரை பயன்படுத்திவரும் பயன்பாடானது விண்டோ எக்ஸ்பியில் மட்டும் இயங்குமாறு கட்டமைக்கபட்டது அதனால் அவைகள் விண்டோ7 -ல் செயல்படாது என்ற முட்டுகட்டை வந்து அவர்களை தடுத்துவிடும் அவ்வாறானவர்களுக்கு கைகொடுப்பதற்கென்றே இந்த விண்டோ எக்ஸ்பி மோட் என்ற வசதி விண்டோ7-ல் அளிக்கபட்டுள்ளது விண்டோ எக்ஸ்பி மோட் என்றால் என்ன என்ற சந்தேகம் இந்நிலையில் எவருக்கும் எழும் அதாவது விண்டோ -7 ஐ அடிப்படையாக கொண்டு செயல்படும் கணினியில் விண்டோ எக்ஸ்பிக்காகவென கட்டமைக்கபட்ட அத்தனை பயன்பாடுகளும் இந்த விண்டோ எக்ஸ்பி மோட் என்ற வசதியின்மூலம் செயல்படுத்தமுடியும் இந்த வசதி விண்டோ-7 இயக்க முறைமை செயல்படும் கணினியில் மெய்நிகர்கணினியாக விண்டோ எக்ஸ்பிக்காகவென கட்டமைக்கபட்ட அத்தனை பயன்பாடுகளையும் விண்டோ எக்ஸ்பி இயக்கமுறைமையை நிறுவுகை செய்யாமலேயே செயல்படுத்தும் திறனை வழங்குகின்றது இது மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடாகும் இது விண்டோ -7-ல் விண்டோ எக்ஸ்பி சூழலை விண்டோ எக்ஸ்பிக்காகவென கட்டமைக்கபட்ட பயன்பாடுகள் செயல்படுவதற்காக உருவாக்குகின்றது

விண்டோ எக்ஸ்பி மோட் 78-3-1

இதனை http://www.microsoft.com/windows/virtual-pc/download.aspxஎன்ற தளத்திலிருந்து முதலில் பதிவிறக்கம் செய்து விண்டோ -7 இயங்கிடும் நம்முடைய கணினியில் நிறுவிகொள்க பின்னர் விண்டோ-7ன் startஎன்ற விண்டோவின் தொடக்க இயக்க பட்டியலை விரியச்செய்து அதில்Windows XP Mode என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக

விண்டோ எக்ஸ்பி மோட் 78-3-2

பிறகு தோன்றிடும் Windows XP Modeஎன்ற திரையில் வழக்கமான நம்முடைய நடைமுறையின்படி இணையம் அல்லது குறுவட்டு வாயிலாக விண்டோ எக்ஸ்பிக்காகவென கட்டமைக்கபட்ட பயன்பாடுகளை நிறுவுகை செய்திடுக

விண்டோ எக்ஸ்பி மோட் 78-3-3

அதன்பின்னர் start => Windows XP Mode=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தியபின் விரியும் திரையில் நாம் ஏற்கனவே நிறுவியுள்ள தேவையான பயன்பாட்டினை செயல்படுத்தி பயன்படுத்திகொள்க மேலும் விண்டோ-7ல் உள்ள முன்கூட்டியே கட்டமைக்கபட்ட ஒருசில கருவிகளை கொண்டு விண்டோ எக்ஸ்பிக்காகவென கட்டமைக்கபட்ட பயன்பாடுகளை ஒத்தியங்கிடுமாறு மாறுதல் செய்துகொள்க மேலும் இந்த ஒத்தியங்கசெய்வதற்கான விவரம் வேண்டுமெளில் http://www.microsoft.com/windows/compatibility/windows-7/en-US/default.aspx என்ற தளத்திலுள்ள Windows 7 Compatibility Center என்ற பகுதிக்கு சென்று உதிவியை பெற்றுகொள்க

நன்றி : விக்கி



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

விண்டோ எக்ஸ்பி மோட் Knight
avatar
Guest
Guest

PostGuest Sat Dec 22, 2012 12:01 pm

நன்றி முத்துராஜ் சூப்பருங்க

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Dec 22, 2012 3:57 pm

தகவலுக்கு நன்றி நண்பரே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக