புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை நிர்வாகத்தின் கவனத்திற்கு .. Poll_c10ஈகரை நிர்வாகத்தின் கவனத்திற்கு .. Poll_m10ஈகரை நிர்வாகத்தின் கவனத்திற்கு .. Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
ஈகரை நிர்வாகத்தின் கவனத்திற்கு .. Poll_c10ஈகரை நிர்வாகத்தின் கவனத்திற்கு .. Poll_m10ஈகரை நிர்வாகத்தின் கவனத்திற்கு .. Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
ஈகரை நிர்வாகத்தின் கவனத்திற்கு .. Poll_c10ஈகரை நிர்வாகத்தின் கவனத்திற்கு .. Poll_m10ஈகரை நிர்வாகத்தின் கவனத்திற்கு .. Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரை நிர்வாகத்தின் கவனத்திற்கு .. Poll_c10ஈகரை நிர்வாகத்தின் கவனத்திற்கு .. Poll_m10ஈகரை நிர்வாகத்தின் கவனத்திற்கு .. Poll_c10 
21 Posts - 4%
prajai
ஈகரை நிர்வாகத்தின் கவனத்திற்கு .. Poll_c10ஈகரை நிர்வாகத்தின் கவனத்திற்கு .. Poll_m10ஈகரை நிர்வாகத்தின் கவனத்திற்கு .. Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஈகரை நிர்வாகத்தின் கவனத்திற்கு .. Poll_c10ஈகரை நிர்வாகத்தின் கவனத்திற்கு .. Poll_m10ஈகரை நிர்வாகத்தின் கவனத்திற்கு .. Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஈகரை நிர்வாகத்தின் கவனத்திற்கு .. Poll_c10ஈகரை நிர்வாகத்தின் கவனத்திற்கு .. Poll_m10ஈகரை நிர்வாகத்தின் கவனத்திற்கு .. Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ஈகரை நிர்வாகத்தின் கவனத்திற்கு .. Poll_c10ஈகரை நிர்வாகத்தின் கவனத்திற்கு .. Poll_m10ஈகரை நிர்வாகத்தின் கவனத்திற்கு .. Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஈகரை நிர்வாகத்தின் கவனத்திற்கு .. Poll_c10ஈகரை நிர்வாகத்தின் கவனத்திற்கு .. Poll_m10ஈகரை நிர்வாகத்தின் கவனத்திற்கு .. Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈகரை நிர்வாகத்தின் கவனத்திற்கு .. Poll_c10ஈகரை நிர்வாகத்தின் கவனத்திற்கு .. Poll_m10ஈகரை நிர்வாகத்தின் கவனத்திற்கு .. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நிர்வாகத்தின் கவனத்திற்கு ..


   
   

Page 1 of 2 1, 2  Next

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Tue Dec 18, 2012 11:36 pm

இன்று மாலை முதல் ஈகரை தளத்திற்கு வரும்போதெல்லாம், முன்பே அறியப்பட்ட Malware ஒன்று www.freeimagehosting.net வழியாக ஈகரையில் பரவி இருப்பதாக Google Chrome எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறது... ஆகையால், நமது ஈகரை தளத்தையும், பயனாளர்களையும் பாதிக்காதா வகையில் இதை கவனத்தில் கொள்ள அன்புடன் வேண்டுகிறேன்..

The message from Google Chrome is below .

Danger: Malware Ahead!
Google Chrome has blocked access to this page on www.eegarai.net.
Content from www.freeimagehosting.net, a known malware distributor, has been inserted into this web page. Visiting this page now is very likely to infect your computer with malware.
Malware is malicious software that causes things like identity theft, financial loss, and permanent file deletion. Learn more .



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Dec 19, 2012 12:19 am

சில பதிவர்கள் imageshack அல்லாது freeimagehosting வழி படம் பதிவு செய்ததால் இப்படி அகல்.

இது குரோமில் மட்டுமே - மற்ற பிரவுசர்களில் பிரச்சினை இல்லை.

தளத்தை சோதித்து விட்டோம் - எந்த குறைபாடும் இல்லை.




avatar
Guest
Guest

PostGuest Wed Dec 19, 2012 10:23 am

யினியவன் wrote:சில பதிவர்கள் imageshack அல்லாது freeimagehosting வழி படம் பதிவு செய்ததால் இப்படி அகல்.

இது குரோமில் மட்டுமே - மற்ற பிரவுசர்களில் பிரச்சினை இல்லை.

தளத்தை சோதித்து விட்டோம் - எந்த குறைபாடும் இல்லை.

சியர்ஸ்

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Wed Dec 19, 2012 10:38 am

நமது தளம் சோதிக்கப்பட்டதில் மகிழ்ச்சி அண்ணே ... ஆனால் அனைத்து பிரௌசர்கள் மால்வேர் ஸ்கேன் மற்றும் செக் செய்கிறதா என்று எனக்கு தெரியவில்லை( But Google offers a Safe Browsing API, which is used by Firefox, Safari).. அப்படி ஸ்கேன் பண்ணாமல் இருப்பதால் இந்த குறைபாடு அவைகளில் தெரியாமல் போயிருக்கலாம்... குரோம் சரியாக சொல்கிறது என்றே நான் நினைக்கிறன்.. எனது அலுவலகத்திலும் நேற்றிலிருந்து இதே பிரச்சனை.. www.freeimagehosting.net தளத்திலிருந்து ஈகரைக்கு வரும் பதிவுகளை கவனிக்க வேண்டும் என்றே கருதுகிறேன்..



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Dec 19, 2012 10:42 am

நீங்கள் சொல்வது சரி அகல்.

அந்த பதிவுகளை கவனித்தவுடன் நீக்கிவிடுவோம்.




avatar
திருப்பதி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 02/12/2012

Postதிருப்பதி Wed Dec 19, 2012 12:58 pm

The message from Google Chrome is below .

Danger: Malware Ahead!
Google Chrome has blocked access to this page on www.eegarai.net.
Content from www.freeimagehosting.net, a known malware distributor, has been inserted into this web page. Visiting this page now is very likely to infect your computer with malware.
Malware is malicious software that causes things like identity theft, financial loss, and permanent file deletion. Learn more .
இந்த பிரச்சனை உள்ளது ...



திருப்பதி
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Dec 19, 2012 1:04 pm

நீங்கள் குரோம் உலாவி பயன்படுத்தாமல் ,
firefox சபாரி வேறு உலாவி பயன்படுத்துங்கள் இந்த மாதிரி பிரச்சனை வராது.


அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Thu Dec 20, 2012 8:50 pm

அண்ணா சிவா, அசுரன், இனியன். இன்னும் தாக்கம் இருந்து கொண்டு இருக்கிறது. www.freeimagehosting.net இந்த தளத்தில் இருந்து பதிவு செய்திருக்கும் அனைத்து பதிவுகளையும் நீக்கும் வரை இதன் வழியாக வரும் மால்வேர் பயனாளர்களை பாதிக்கலாம் என்றே எனக்கு தோன்றுகிறது.

காரணம்... இந்த தளத்தை கூகிள் பரிசோதித்து தந்திருக்கும் கீழே உள்ள தகவலை கட்டாயம் பாருங்கள். மிகவும் ஆபத்தான வைரஸ்களால்(trojan,exploit) இந்த தளம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது.

Safe Browsing
Diagnostic page for www.freeimagehosting.net

What is the current listing status for www.freeimagehosting.net?
Site is listed as suspicious - visiting this web site may harm your computer.

Part of this site was listed for suspicious activity 1 time(s) over the past 90 days.

What happened when Google visited this site?
Of the 190 pages we tested on the site over the past 90 days, 20 page(s) resulted in malicious software being downloaded and installed without user consent. The last time Google visited this site was on 2012-12-19, and the last time suspicious content was found on this site was on 2012-12-17.
Malicious software includes 19 trojan(s), 17 exploit(s). Successful infection resulted in an average of 4 new process(es) on the target machine.


Malicious software is hosted on 9 domain(s), including hypjdxv.almostmy.com/, wcqsljk.mynumber.org/, tlcebdw.almostmy.com/.

8 domain(s) appear to be functioning as intermediaries for distributing malware to visitors of this site, including vqqkzqqx.mynumber.org/, wpzcebz.almostmy.com/, icoxxb.almostmy.com/.

This site was hosted on 2 network(s) including AS36351 (SOFTLAYER), AS15169 (Google Internet Backbone).

Has this site acted as an intermediary resulting in further distribution of malware?
Over the past 90 days, www.freeimagehosting.net did not appear to function as an intermediary for the infection of any sites.

Has this site hosted malware?
No, this site has not hosted malicious software over the past 90 days.

How did this happen?
In some cases, third parties can add malicious code to legitimate sites, which would cause us to show the warning message.

Next steps:
Return to the previous page.
If you are the owner of this web site, you can request a review of your site using Google Webmaster Tools. More information about the review process is available in Google's Webmaster Help Center.
Updated 6 hours ago




எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Dec 20, 2012 9:22 pm

நான் mozila firefox உபயோகிக்கிறேன் எனுடையதிலும் www .eegarai .net என்று கொடுத்தால் no site configuration என்று வருகிறது



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஈகரை நிர்வாகத்தின் கவனத்திற்கு .. 1357389ஈகரை நிர்வாகத்தின் கவனத்திற்கு .. 59010615ஈகரை நிர்வாகத்தின் கவனத்திற்கு .. Images3ijfஈகரை நிர்வாகத்தின் கவனத்திற்கு .. Images4px
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Sat Dec 22, 2012 11:16 am

நண்பர் சிவா அவர்களுக்கு

இது போன்று பிரச்சனைகள் வந்தால் முதலில் கூகுள் இணையத்தில் ஈகரையை மடக்கி விடுவார்கள், stopbadware.org எனும் தளத்தில் பாதிக்க பட்ட இணையம் என பதிவு செய்து விடுவார்கள். பிறகு நாம் அவர்களை தொடர்பு கொண்டு பின்பு நீக்க செய்ய வேண்டும். இது ஒரு தேவையல்லாத வேலை உங்களுக்கு, எனவே தயவுசெய்து பதிவுகளை கவனித்து பிரசுரியுங்கள்

எனக்கு தெரிந்ததை சொன்னேன் - இனியவன் அவர்களும் மற்றும் ஏனைய ஈகரை இனைய நடத்துனர்களும் இதை கவனித்து நடவடிக்கை எடுக்கவும்




அன்புடன்
சின்னவன்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக