புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வானொலி நேர்காணலில் உறவுகளின் வழிகாட்டலால் வெற்றி - மிக்க நன்றி நண்பர்களே  Poll_c10வானொலி நேர்காணலில் உறவுகளின் வழிகாட்டலால் வெற்றி - மிக்க நன்றி நண்பர்களே  Poll_m10வானொலி நேர்காணலில் உறவுகளின் வழிகாட்டலால் வெற்றி - மிக்க நன்றி நண்பர்களே  Poll_c10 
5 Posts - 63%
heezulia
வானொலி நேர்காணலில் உறவுகளின் வழிகாட்டலால் வெற்றி - மிக்க நன்றி நண்பர்களே  Poll_c10வானொலி நேர்காணலில் உறவுகளின் வழிகாட்டலால் வெற்றி - மிக்க நன்றி நண்பர்களே  Poll_m10வானொலி நேர்காணலில் உறவுகளின் வழிகாட்டலால் வெற்றி - மிக்க நன்றி நண்பர்களே  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
வானொலி நேர்காணலில் உறவுகளின் வழிகாட்டலால் வெற்றி - மிக்க நன்றி நண்பர்களே  Poll_c10வானொலி நேர்காணலில் உறவுகளின் வழிகாட்டலால் வெற்றி - மிக்க நன்றி நண்பர்களே  Poll_m10வானொலி நேர்காணலில் உறவுகளின் வழிகாட்டலால் வெற்றி - மிக்க நன்றி நண்பர்களே  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வானொலி நேர்காணலில் உறவுகளின் வழிகாட்டலால் வெற்றி - மிக்க நன்றி நண்பர்களே


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Dec 20, 2012 6:55 pm

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்


தங்களின் வாழ்துக்களாலும், வழிகாட்டுதலாலும் கொடைப் பண்பலை தேர்வு மற்றும் நேர்காணலில் வெற்றி பெற்று அறிவிப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.இவையாவும் தங்களால் தான் சாத்தியம் .மிக்க நன்றி உறவுகளே


வானொலி நேர்காணலில் உறவுகளின் வழிகாட்டலால் வெற்றி - மிக்க நன்றி நண்பர்களே  Thaks02

(சரியான இடத்தில் தான் பதிவிட்டுள்ளேனா என ஒரு சிறு சந்தேகம் எனக்குள்ளது )

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Dec 20, 2012 7:00 pm

என் இனிய வாழ்த்துக்கள் :suspect: :suspect:



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
வானொலி நேர்காணலில் உறவுகளின் வழிகாட்டலால் வெற்றி - மிக்க நன்றி நண்பர்களே  1357389வானொலி நேர்காணலில் உறவுகளின் வழிகாட்டலால் வெற்றி - மிக்க நன்றி நண்பர்களே  59010615வானொலி நேர்காணலில் உறவுகளின் வழிகாட்டலால் வெற்றி - மிக்க நன்றி நண்பர்களே  Images3ijfவானொலி நேர்காணலில் உறவுகளின் வழிகாட்டலால் வெற்றி - மிக்க நன்றி நண்பர்களே  Images4px
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Dec 20, 2012 7:03 pm

கேசவன் wrote:என் இனிய வாழ்த்துக்கள் :suspect: :suspect:

மிக்க நன்றி கேசவன் நண்பரே

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Dec 20, 2012 7:06 pm

:suspect: :suspect: :suspect: :suspect: :suspect:

என் மனமார்ந்த வாழ்த்துக்கள் கவியன்பன்.

:suspect: :suspect: :suspect: :suspect:

🐰 🐰 🐰 🐰

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அப்ப இனி பிசிதான் போங்க. ஈகரை பக்கம் எல்லாம் வருவீங்களா?



வானொலி நேர்காணலில் உறவுகளின் வழிகாட்டலால் வெற்றி - மிக்க நன்றி நண்பர்களே  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Dec 20, 2012 7:13 pm

வாழ்த்துக்கள் கவி.

இனிமேல் உங்கள் குரலை வானலையில் கேட்கலாம்.

எப்போ ட்ரீட் தரப்போறீங்க?



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Dec 20, 2012 7:14 pm

வாழ்த்துக்கள் அன்பன்! தொடருங்கள்..! மகிழ்ச்சி

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Dec 20, 2012 7:16 pm

றினா wrote:வாழ்த்துக்கள் கவி.

இனிமேல் உங்கள் குரலை வானலையில் கேட்கலாம்.

எப்போ ட்ரீட் தரப்போறீங்க?

எல்லாம் தங்களின் வாழ்த்துகளும்,வழிகாட்டலும் தான் றினா அண்ணா .

ட்ரீட் தானே கரூர் வந்திடுங்க (எல்லோரும் தான் உறவுகளே )

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Dec 20, 2012 7:18 pm

Ahanya wrote: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:

என் மனமார்ந்த வாழ்த்துக்கள் கவியன்பன்.

:suspect: :suspect: :suspect: :suspect:

🐰 🐰 🐰 🐰

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அப்ப இனி பிசிதான் போங்க. ஈகரை பக்கம் எல்லாம் வருவீங்களா?

நன்றி அகன்யா, அப்படியெல்லாம் இல்லை.நிச்சயம் வருவேன்.இது assignment basis வேலை தான் .அதனால் வருவதில் பிரச்சினை இல்லை

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Dec 20, 2012 7:20 pm

கரூர் கவியன்பன் wrote:
றினா wrote:வாழ்த்துக்கள் கவி.

இனிமேல் உங்கள் குரலை வானலையில் கேட்கலாம்.

எப்போ ட்ரீட் தரப்போறீங்க?

எல்லாம் தங்களின் வாழ்த்துகளும்,வழிகாட்டலும் தான் றினா அண்ணா .

ட்ரீட் தானே கரூர் வந்திடுங்க (எல்லோரும் தான் உறவுகளே )

நான் வெறும் ஆலோசனைதான் சொன்னேன். வெற்றி அது உங்களின் அறிவு.


நல்ல நம்பிக்கைதான், நான் அங்கு (கரூர்)வரமாட்டேன் என்று... என்றாலும் அதை மனத்தால் ஏற்றுக்கொள்கிறேன்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Dec 20, 2012 7:20 pm

கரூர் கவியன்பன் wrote:
றினா wrote:வாழ்த்துக்கள் கவி.

இனிமேல் உங்கள் குரலை வானலையில் கேட்கலாம்.

எப்போ ட்ரீட் தரப்போறீங்க?

எல்லாம் தங்களின் வாழ்த்துகளும்,வழிகாட்டலும் தான் றினா அண்ணா .

ட்ரீட் தானே கரூர் வந்திடுங்க (எல்லோரும் தான் உறவுகளே )

சரி எப்ப வரட்டும் கவி?



வானொலி நேர்காணலில் உறவுகளின் வழிகாட்டலால் வெற்றி - மிக்க நன்றி நண்பர்களே  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக