ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹெல்த் இன்ஸ்பெக்டருக்கு சரமாரி அடி, உதை செக்ஸ் டார்ச்சரால் பெண் ஊழியர் விஷம் குடித்தார்

Go down

ஈகரை ஹெல்த் இன்ஸ்பெக்டருக்கு சரமாரி அடி, உதை செக்ஸ் டார்ச்சரால் பெண் ஊழியர் விஷம் குடித்தார்

Post by Muthumohamed Sat Dec 22, 2012 1:20 am

பெரம்பூரில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றுபவர் அலமேலு (40). இவருக்கு மருத்துவமனை யில் பணியாற்றும் ஹெல்த் இன்ஸ்பெக்டர் நாகராஜ் (45) செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அலமேலு நேற்று காலை வேலைக்கு வந்தார். அப்போது அவரை ஹெல்த் இன்ஸ்பெக்டர் அழைத்துள்ளார். அவரது அறை க்கு சென்ற அலமேலு, சிறிது நேரம் கழித்து கண்கலங்கியபடி வெளியே வந்தார்.

திடீரென மருத்துவமனையில் இருந்த எலி மருந்தை எடுத்து குடித்துவிட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் ஓடிவந்து, அலமேலுவை அந்த மருத்துவமனையிலேயே சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஹெல்த் இன்ஸ்பெக்டர் கொடுத்த செக்ஸ் டார்ச்சரால்தான் அலமேலு விஷம் குடித்ததாக தகவல் பரவியது. இதையடுத்து ரயில்வே ஊழியர்கள் மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர்.

அறையில் இருந்த நாகராஜை சுற்றிவளைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். அடி தாங்க முடியாமல் கதறிய அவர், அங்கிருந்து தப்பி வெளியே ஓடிவந்தார். அப்போதும் விடாத ஊழியர்கள், மருத்துவமனைக்குள்ளேயே அவரை ஓட ஓட விரட்டி சரமாரியாக தாக்கினர். மருத்துவமனைக்கு வந்திருந்த நோயாளிகளும், அவர்களின் உறவினர்களும் இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். ஊழியர்கள் தாக்கியதில் நாகராஜின் முகம், கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

நாகராஜ் மீது பெரம்பூர் மருத்துவமனை மருத்துவ இயக்குநரிடம் அலமேலு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், ஹெல்த் இன்ஸ்பெக்டர் நாகராஜ், எனக்கு தொடர்ந்து செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார். இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். இதனால் என்னை திட்டி, கடுமையாக வேலை வாங்கினார் என தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், இந்திய ஜனநாயக மாதர் சங்கம், பல்வேறு சங்கங்களை சேர்ந்த ரயில்வே ஊழியர்கள் மருத்துவமனை முன்பும், மருத்துவமனை இயக்குநர் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நாகராஜை கைது செய்ய வலியுறுத்தினர். பின்னர், மருத்துவ இயக்குநர் பிரசன்ன குமார், நாகராஜை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளார். அதனை தொடர்ந்து ஊழியர்கள் கலைந்து சென்றனர்.

மாலை வரை தொடர்ந்த இந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. பின்னர் நாகராஜ், ஐசிஎப் போலீசில் தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் கொடுத்து விட்டு, அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அலமேலு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் அடிப்படையில், ஐசிஎப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினகரன்



 ஹெல்த் இன்ஸ்பெக்டருக்கு சரமாரி அடி, உதை செக்ஸ் டார்ச்சரால் பெண் ஊழியர் விஷம் குடித்தார் M ஹெல்த் இன்ஸ்பெக்டருக்கு சரமாரி அடி, உதை செக்ஸ் டார்ச்சரால் பெண் ஊழியர் விஷம் குடித்தார் U ஹெல்த் இன்ஸ்பெக்டருக்கு சரமாரி அடி, உதை செக்ஸ் டார்ச்சரால் பெண் ஊழியர் விஷம் குடித்தார் T ஹெல்த் இன்ஸ்பெக்டருக்கு சரமாரி அடி, உதை செக்ஸ் டார்ச்சரால் பெண் ஊழியர் விஷம் குடித்தார் H ஹெல்த் இன்ஸ்பெக்டருக்கு சரமாரி அடி, உதை செக்ஸ் டார்ச்சரால் பெண் ஊழியர் விஷம் குடித்தார் U ஹெல்த் இன்ஸ்பெக்டருக்கு சரமாரி அடி, உதை செக்ஸ் டார்ச்சரால் பெண் ஊழியர் விஷம் குடித்தார் M ஹெல்த் இன்ஸ்பெக்டருக்கு சரமாரி அடி, உதை செக்ஸ் டார்ச்சரால் பெண் ஊழியர் விஷம் குடித்தார் O ஹெல்த் இன்ஸ்பெக்டருக்கு சரமாரி அடி, உதை செக்ஸ் டார்ச்சரால் பெண் ஊழியர் விஷம் குடித்தார் H ஹெல்த் இன்ஸ்பெக்டருக்கு சரமாரி அடி, உதை செக்ஸ் டார்ச்சரால் பெண் ஊழியர் விஷம் குடித்தார் A ஹெல்த் இன்ஸ்பெக்டருக்கு சரமாரி அடி, உதை செக்ஸ் டார்ச்சரால் பெண் ஊழியர் விஷம் குடித்தார் M ஹெல்த் இன்ஸ்பெக்டருக்கு சரமாரி அடி, உதை செக்ஸ் டார்ச்சரால் பெண் ஊழியர் விஷம் குடித்தார் E ஹெல்த் இன்ஸ்பெக்டருக்கு சரமாரி அடி, உதை செக்ஸ் டார்ச்சரால் பெண் ஊழியர் விஷம் குடித்தார் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum