புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போதையில்  ஓர் கடிதம்  - Page 7 I_vote_lcapபோதையில்  ஓர் கடிதம்  - Page 7 I_voting_barபோதையில்  ஓர் கடிதம்  - Page 7 I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
போதையில்  ஓர் கடிதம்  - Page 7 I_vote_lcapபோதையில்  ஓர் கடிதம்  - Page 7 I_voting_barபோதையில்  ஓர் கடிதம்  - Page 7 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
போதையில்  ஓர் கடிதம்  - Page 7 I_vote_lcapபோதையில்  ஓர் கடிதம்  - Page 7 I_voting_barபோதையில்  ஓர் கடிதம்  - Page 7 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
போதையில்  ஓர் கடிதம்  - Page 7 I_vote_lcapபோதையில்  ஓர் கடிதம்  - Page 7 I_voting_barபோதையில்  ஓர் கடிதம்  - Page 7 I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
போதையில்  ஓர் கடிதம்  - Page 7 I_vote_lcapபோதையில்  ஓர் கடிதம்  - Page 7 I_voting_barபோதையில்  ஓர் கடிதம்  - Page 7 I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
போதையில்  ஓர் கடிதம்  - Page 7 I_vote_lcapபோதையில்  ஓர் கடிதம்  - Page 7 I_voting_barபோதையில்  ஓர் கடிதம்  - Page 7 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
போதையில்  ஓர் கடிதம்  - Page 7 I_vote_lcapபோதையில்  ஓர் கடிதம்  - Page 7 I_voting_barபோதையில்  ஓர் கடிதம்  - Page 7 I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
போதையில்  ஓர் கடிதம்  - Page 7 I_vote_lcapபோதையில்  ஓர் கடிதம்  - Page 7 I_voting_barபோதையில்  ஓர் கடிதம்  - Page 7 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
போதையில்  ஓர் கடிதம்  - Page 7 I_vote_lcapபோதையில்  ஓர் கடிதம்  - Page 7 I_voting_barபோதையில்  ஓர் கடிதம்  - Page 7 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
போதையில்  ஓர் கடிதம்  - Page 7 I_vote_lcapபோதையில்  ஓர் கடிதம்  - Page 7 I_voting_barபோதையில்  ஓர் கடிதம்  - Page 7 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
போதையில்  ஓர் கடிதம்  - Page 7 I_vote_lcapபோதையில்  ஓர் கடிதம்  - Page 7 I_voting_barபோதையில்  ஓர் கடிதம்  - Page 7 I_vote_rcap 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
போதையில்  ஓர் கடிதம்  - Page 7 I_vote_lcapபோதையில்  ஓர் கடிதம்  - Page 7 I_voting_barபோதையில்  ஓர் கடிதம்  - Page 7 I_vote_rcap 
3 Posts - 1%
mruthun
போதையில்  ஓர் கடிதம்  - Page 7 I_vote_lcapபோதையில்  ஓர் கடிதம்  - Page 7 I_voting_barபோதையில்  ஓர் கடிதம்  - Page 7 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போதையில் ஓர் கடிதம்


   
   

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Fri Dec 21, 2012 9:20 pm

First topic message reminder :

பாட்டிலில் குடிஇருந்தேன்
பருகினாய் என்னை
பாசத்தை மறந்தாய்-நாட்டின்
பண்பை கசக்கி எறிந்தாய்
பாலுட்டிய அன்னையே அறைந்தாய்
பாம்பாய் கொத்தினாய் உன் நண்பர்களையும்

நண்பா!!!!!!!!!

பாசகையிறு தூக்கி வருகிறான் எமன்
பாடைக்கு சொல்லிவை

இப்படிக்கு உன் அன்பு நண்பன்
பிராந்தி மற்றும் சாராயம்





போதையில்  ஓர் கடிதம்  - Page 7 Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Dec 21, 2012 11:33 pm

அசுரன் wrote:
பூவன் wrote:
அதானே எனக்கும் ஒரு கொழப்பம்... காக்கைச் சிறகினிலே யாரையும் தொடரவில்லையே.. பின்ன எப்டின்னு ..?

காக்கா கிடைத்ததா இல்லையா
கிடைச்சா பிரியாணி தான்டி

வெள்ளை காக்க பிரியாணி
அப்படின இனியவன் அண்ணாக்கு
கொள்ளை பிரியமாம்

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Dec 21, 2012 11:34 pm

ஐயோ... இப்பதான் தெளிஞ்சது அதுக்குள்ள குழப்புரின்களே பூவன், அசுரன், இனியன் அண்ணா..



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Dec 21, 2012 11:36 pm

அகல் wrote:ஐயோ... இப்பதான் தெளிஞ்சது அதுக்குள்ள குழப்புரின்களே பூவன், அசுரன், இனியன் அண்ணா..

குழம்பின குட்டையில் தானே மீன் சிக்கும் , கூடவே வெள்ளை கொக்கும் சிக்கும் ...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Dec 21, 2012 11:53 pm

பூவன் wrote:
அகல் wrote:ஐயோ... இப்பதான் தெளிஞ்சது அதுக்குள்ள குழப்புரின்களே பூவன், அசுரன், இனியன் அண்ணா..

குழம்பின குட்டையில் தானே மீன் சிக்கும் , கூடவே வெள்ளை கொக்கும் சிக்கும் ...
அகல் - பூவன்

அபிரூபனின் முகநூல் பக்கத்தில் சப்ஸ்கிரைபில் அகலின் பிளாக் காக்கை சிறகினிலே பெயர் இருந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்னர். அதான் அகலுக்கு தெரிந்திருக்கலாம்ன்னு கேட்டேன்.

இப்ப திரும்பவும் போய் பார்த்தேன் ஆனால் இல்ல.

ஒன்னும் புரியல எப்படி காணாமல் போனதுன்னு.




அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Dec 21, 2012 11:57 pm

தெரியலையே அண்ணா... ஏறக்குறைய 5400+ நண்பர்கள் எனது பக்கத்தை தொடர்கிறார்கள்..ஆனால் எனக்கு ஒரு 50 பேர் மட்டுமே தெரிந்தவர்கள்... எதுக்காக இவர் unsubscribe பண்ணினாருன்னு எனக்கு தெரியல ...



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Dec 22, 2012 12:01 am

யினியவன் wrote:
பூவன் wrote:
அகல் wrote:ஐயோ... இப்பதான் தெளிஞ்சது அதுக்குள்ள குழப்புரின்களே பூவன், அசுரன், இனியன் அண்ணா..

குழம்பின குட்டையில் தானே மீன் சிக்கும் , கூடவே வெள்ளை கொக்கும் சிக்கும் ...
அகல் - பூவன்

அபிரூபனின் முகநூல் பக்கத்தில் சப்ஸ்கிரைபில் அகலின் பிளாக் காக்கை சிறகினிலே பெயர் இருந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்னர். அதான் அகலுக்கு தெரிந்திருக்கலாம்ன்னு கேட்டேன்.

இப்ப திரும்பவும் போய் பார்த்தேன் ஆனால் இல்ல.

ஒன்னும் புரியல எப்படி காணாமல் போனதுன்னு.

காக்கா பறந்து போய் விட்டது .....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Dec 22, 2012 12:02 am

அகல் wrote:தெரியலையே அண்ணா... ஏறக்குறைய 5400+ நண்பர்கள் எனது பக்கத்தை தொடர்கிறார்கள்..ஆனால் எனக்கு ஒரு 50 பேர் மட்டுமே தெரிந்தவர்கள்... எதுக்காக இவர் unsubscribe பண்ணினாருன்னு எனக்கு தெரியல ...
ஐயோ உங்கள தப்பு சொல்லல - உங்களுக்கு தெரிந்திருந்தால் சொல்லலாமேன்னு தான் கேட்டேன்.

விடுங்க இப்பதான் எல்லாம் தெளிவாயிடுச்சே - ஒரு கிளாஸ் மோர் சாப்பிட்டுட்டு படுங்க - மோர் ன்னு சொன்னேன் கவனிக்கவும்.




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Dec 22, 2012 12:04 am

ஐயோ உங்கள தப்பு சொல்லல - உங்களுக்கு தெரிந்திருந்தால் சொல்லலாமேன்னு தான் கேட்டேன்.

விடுங்க இப்பதான் எல்லாம் தெளிவாயிடுச்சே - ஒரு கிளாஸ் மோர் சாப்பிட்டுட்டு படுங்க - மோர் ன்னு சொன்னேன் கவனிக்கவும்.

அண்ணா ஏதோ எழுத்து விட்டுவிட்டீங்க போல ஒருமுறை படித்து பாருங்கள்

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Sat Dec 22, 2012 12:05 am

யினியவன் wrote:
அகல் wrote:தெரியலையே அண்ணா... ஏறக்குறைய 5400+ நண்பர்கள் எனது பக்கத்தை தொடர்கிறார்கள்..ஆனால் எனக்கு ஒரு 50 பேர் மட்டுமே தெரிந்தவர்கள்... எதுக்காக இவர் unsubscribe பண்ணினாருன்னு எனக்கு தெரியல ...
ஐயோ உங்கள தப்பு சொல்லல - உங்களுக்கு தெரிந்திருந்தால் சொல்லலாமேன்னு தான் கேட்டேன்.

விடுங்க இப்பதான் எல்லாம் தெளிவாயிடுச்சே - ஒரு கிளாஸ் மோர் சாப்பிட்டுட்டு படுங்க - மோர் ன்னு சொன்னேன் கவனிக்கவும்.
ஹி ஹி புரியுதுண்ணே.. கவலைப்படாதிங்க .. இதுவரை அகல் ஒரு teetotaler தான்...



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Dec 22, 2012 12:06 am

பூவன் wrote:
ஐயோ உங்கள தப்பு சொல்லல - உங்களுக்கு தெரிந்திருந்தால் சொல்லலாமேன்னு தான் கேட்டேன்.

விடுங்க இப்பதான் எல்லாம் தெளிவாயிடுச்சே - ஒரு கிளாஸ் மோர் சாப்பிட்டுட்டு படுங்க - மோர் ன்னு சொன்னேன் கவனிக்கவும்.

அண்ணா ஏதோ எழுத்து விட்டுவிட்டீங்க போல ஒருமுறை படித்து பாருங்கள்
அந்த வார்த்தை எல்லாம் விளையாட்டா சொன்னா கூட நம்ம முகம்மத் என்னை அடிப்பாரு




Sponsored content

PostSponsored content



Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக