ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போதையில் ஓர் கடிதம்

+6
கரூர் கவியன்பன்
அசுரன்
ரா.ரா3275
யினியவன்
பூவன்
அபிரூபன்
10 posters

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

போதையில்  ஓர் கடிதம்  - Page 5 Empty போதையில் ஓர் கடிதம்

Post by அபிரூபன் Fri Dec 21, 2012 9:20 pm

First topic message reminder :

பாட்டிலில் குடிஇருந்தேன்
பருகினாய் என்னை
பாசத்தை மறந்தாய்-நாட்டின்
பண்பை கசக்கி எறிந்தாய்
பாலுட்டிய அன்னையே அறைந்தாய்
பாம்பாய் கொத்தினாய் உன் நண்பர்களையும்

நண்பா!!!!!!!!!

பாசகையிறு தூக்கி வருகிறான் எமன்
பாடைக்கு சொல்லிவை

இப்படிக்கு உன் அன்பு நண்பன்
பிராந்தி மற்றும் சாராயம்



போதையில்  ஓர் கடிதம்  - Page 5 Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down


போதையில்  ஓர் கடிதம்  - Page 5 Empty Re: போதையில் ஓர் கடிதம்

Post by ரா.ரா3275 Fri Dec 21, 2012 11:09 pm

பூவன் wrote:போதை ஒருவழியா தெளிந்து விட்டது .....

இது சூப்பர் பின்னூட்டம் தம்பி...தமிழ் படிச்சவன்றத நிரூபிச்சிட்டியேடா தம்பி... சூப்பருங்க முத்தம்


போதையில்  ஓர் கடிதம்  - Page 5 224747944

போதையில்  ஓர் கடிதம்  - Page 5 Rபோதையில்  ஓர் கடிதம்  - Page 5 Aபோதையில்  ஓர் கடிதம்  - Page 5 Emptyபோதையில்  ஓர் கடிதம்  - Page 5 Rபோதையில்  ஓர் கடிதம்  - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

போதையில்  ஓர் கடிதம்  - Page 5 Empty Re: போதையில் ஓர் கடிதம்

Post by பூவன் Fri Dec 21, 2012 11:11 pm

ரா.ரா3275 wrote:
பூவன் wrote:போதை ஒருவழியா தெளிந்து விட்டது .....

இது சூப்பர் பின்னூட்டம் தம்பி...தமிழ் படிச்சவன்றத நிரூபிச்சிட்டியேடா தம்பி... சூப்பருங்க முத்தம்

இதில் ஏதோ பின்னூட்டம் தெரியுதே அண்ணா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

போதையில்  ஓர் கடிதம்  - Page 5 Empty Re: போதையில் ஓர் கடிதம்

Post by அசுரன் Fri Dec 21, 2012 11:11 pm

ரா.ரா3275 wrote:இந்த நண்பரை ஈகரை புரிந்துகொண்டதற்கு நன்றி...
இவரும் ஈகரையைப் புரிந்துகொள்ளட்டும்...
நிர்வாகத்திற்கு நன்றி...
சரியாக சொன்னீர்கள் ராரா! எல்லா புகழும் படைப்பாளிக்கே உரியதாகும். அதை தான் இங்கு நிலைநாட்டினோம். சூப்பருங்க
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

போதையில்  ஓர் கடிதம்  - Page 5 Empty Re: போதையில் ஓர் கடிதம்

Post by யினியவன் Fri Dec 21, 2012 11:13 pm

ரா.ரா3275 wrote:
பூவன் wrote:போதை ஒருவழியா தெளிந்து விட்டது .....

இது சூப்பர் பின்னூட்டம் தம்பி...தமிழ் படிச்சவன்றத நிரூபிச்சிட்டியேடா தம்பி... சூப்பருங்க முத்தம்
தமிழக அரசின் வாரிசு அவரு - அதான்
அரசின் தாரக மந்தி ரம் சொல்றாரு ராரா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

போதையில்  ஓர் கடிதம்  - Page 5 Empty Re: போதையில் ஓர் கடிதம்

Post by அகல் Fri Dec 21, 2012 11:13 pm

அசுரன் wrote:
ரா.ரா3275 wrote:இந்த நண்பரை ஈகரை புரிந்துகொண்டதற்கு நன்றி...
இவரும் ஈகரையைப் புரிந்துகொள்ளட்டும்...
நிர்வாகத்திற்கு நன்றி...
சரியாக சொன்னீர்கள் ராரா! எல்லா புகழும் படைப்பாளிக்கே உரியதாகும். அதை தான் இங்கு நிலைநாட்டினோம். சூப்பருங்க
என்ன ஒரு வேகம்... நீங்க என் CID , CBI இது மாதிரி எல்லாம் சேரக்கூடாது.. அவக எல்லாம் வருசக்கணக்குல எடுக்குராக அண்ணே.. குண்டூசி காணாம போனாக்கூட புன்னகை..


Last edited by அகல் on Fri Dec 21, 2012 11:14 pm; edited 1 time in total


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

போதையில்  ஓர் கடிதம்  - Page 5 Empty Re: போதையில் ஓர் கடிதம்

Post by அபிரூபன் Fri Dec 21, 2012 11:13 pm

அசுரன் wrote:
ரா.ரா3275 wrote:இந்த நண்பரை ஈகரை புரிந்துகொண்டதற்கு நன்றி...
இவரும் ஈகரையைப் புரிந்துகொள்ளட்டும்...
நிர்வாகத்திற்கு நன்றி...
சரியாக சொன்னீர்கள் ராரா! எல்லா புகழும் படைப்பாளிக்கே உரியதாகும். அதை தான் இங்கு நிலைநாட்டினோம். சூப்பருங்க

பாஸ் படைப்பு என்னுடையது தான் பெயரைத்தான் தவறாக சொல்லிவிட்டேன் மன்னிக்கவும்


போதையில்  ஓர் கடிதம்  - Page 5 Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

போதையில்  ஓர் கடிதம்  - Page 5 Empty Re: போதையில் ஓர் கடிதம்

Post by பூவன் Fri Dec 21, 2012 11:15 pm

பாஸ் படைப்பு என்னுடையது தான் பெயரைத்தான் தவறாக சொல்லிவிட்டேன் மன்னிக்கவும்

அப்படியே கையெழுத்து பகுதியில் உள்ள பெயரையும் மாற்றிவிடுங்கள் ,
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

போதையில்  ஓர் கடிதம்  - Page 5 Empty Re: போதையில் ஓர் கடிதம்

Post by அசுரன் Fri Dec 21, 2012 11:17 pm

divyabi wrote:
அசுரன் wrote:
ரா.ரா3275 wrote:இந்த நண்பரை ஈகரை புரிந்துகொண்டதற்கு நன்றி...
இவரும் ஈகரையைப் புரிந்துகொள்ளட்டும்...
நிர்வாகத்திற்கு நன்றி...
சரியாக சொன்னீர்கள் ராரா! எல்லா புகழும் படைப்பாளிக்கே உரியதாகும். அதை தான் இங்கு நிலைநாட்டினோம். சூப்பருங்க

பாஸ் படைப்பு என்னுடையது தான் பெயரைத்தான் தவறாக சொல்லிவிட்டேன் மன்னிக்கவும்
ஓகே பாஸ் பட்டைய கிளப்புங்க.. எழுத்துப்பிழைகளை தவிர்த்து அன்னை தமிழை அழகு படுத்துங்கள்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

போதையில்  ஓர் கடிதம்  - Page 5 Empty Re: போதையில் ஓர் கடிதம்

Post by அபிரூபன் Fri Dec 21, 2012 11:18 pm

பயனர் பெயரை எவ்வாறு மாற்றுவது


போதையில்  ஓர் கடிதம்  - Page 5 Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

போதையில்  ஓர் கடிதம்  - Page 5 Empty Re: போதையில் ஓர் கடிதம்

Post by அகல் Fri Dec 21, 2012 11:19 pm

இங்க எல்லாம் கொலைவெறியா கலாய்ப்பாங்க கண்டுகாதிங்க ... நீங்களும் வாங்க பாஸ் .. "கலாய்ப்போம் கலாய்க்கப்படுவோம்".. அண்ணன் இனியனின் slogan னை சுட்டதற்காக மன்னிக்கவும்.. ஹி ஹி ..


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

போதையில்  ஓர் கடிதம்  - Page 5 Empty Re: போதையில் ஓர் கடிதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum