Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
rajuselvam | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
i6appar | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்கள் கூடாத இடமா இது?...
+12
பூவன்
Muthumohamed
jenisiva
Aathira
ஜாஹீதாபானு
Kuzhali
ச. சந்திரசேகரன்
மஞ்சுபாஷிணி
காயத்ரி வைத்தியநாதன்
கே. பாலா
யினியவன்
ரா.ரா3275
16 posters
Page 6 of 7
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
பெண்கள் கூடாத இடமா இது?...
First topic message reminder :
நண்பர்களே...
இப்போதெல்லாம் தியேட்டருக்குப் படம் பார்க்க குடும்பப் பெண்கள் வருவதே இல்லை...
அதுபோன்ற படங்களும் வருவதில்லை...
பெண்கள் வராததால்தான் இளைஞர்களின் பலவீனத்தைக் குறி வைத்துப் படம் எடுக்கிறோம்-எடுக்கிறார்கள் என்று
திரைத் துறையினரும் அத்துறைக்கு வெளியில் உள்ளோரும் வாள் வீச்சில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வழக்கமான சர்ச்சை இது...
எனக்கு இதில் எப்போதும் ஓர் குழப்பம் இருந்து வந்தது...
இதுவரை விடை கிடைக்காமல் இருந்த எனக்கு நேற்றுதான் கிடைத்தது தீர்க்கமான விடை...
ஆம் நண்பர்களே...
என் மனைவியின் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டி நேற்று மீண்டும் இரண்டாம் முறையாக 'கும்கி' திரைப் படம்...முன்னர் பார்த்த அதே உதயம் திரை அரங்கில்...அன்று..முதல் நாள் பார்த்த பொது உண்மையாகவே இளைஞர் திருக்கூட்டமே திரையரங்கம் முழுக்க....
ஆனால்...நண்பர்களே...நேற்று அப்படியே உல்டா...எங்கு திரும்பினாலும் குழந்தைகளுடன் பெற்றோர்கள்...குழந்தைகள்...ஆண்கள்...பெண்கள்...குடும்பம் குடும்பமாக...முதல் நாள் பார்த்த-கேட்ட காதுமடல்கள் கிழியும் அதே கைதட்டல் நேற்றும்...
ஒன்று தெளிவானது...உருப்படியாகப் படமெடுத்தால்...பெண்கள் கூட்டம் திரையரங்கில் குடும்பத்துடன் கூடும் கூடும் கூடும்...
அதில் டிரெண்டும் கிடையாது...ஒரு மண்ணும் கிடையாது...
நண்பர்களே...
இப்போதெல்லாம் தியேட்டருக்குப் படம் பார்க்க குடும்பப் பெண்கள் வருவதே இல்லை...
அதுபோன்ற படங்களும் வருவதில்லை...
பெண்கள் வராததால்தான் இளைஞர்களின் பலவீனத்தைக் குறி வைத்துப் படம் எடுக்கிறோம்-எடுக்கிறார்கள் என்று
திரைத் துறையினரும் அத்துறைக்கு வெளியில் உள்ளோரும் வாள் வீச்சில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வழக்கமான சர்ச்சை இது...
எனக்கு இதில் எப்போதும் ஓர் குழப்பம் இருந்து வந்தது...
இதுவரை விடை கிடைக்காமல் இருந்த எனக்கு நேற்றுதான் கிடைத்தது தீர்க்கமான விடை...
ஆம் நண்பர்களே...
என் மனைவியின் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டி நேற்று மீண்டும் இரண்டாம் முறையாக 'கும்கி' திரைப் படம்...முன்னர் பார்த்த அதே உதயம் திரை அரங்கில்...அன்று..முதல் நாள் பார்த்த பொது உண்மையாகவே இளைஞர் திருக்கூட்டமே திரையரங்கம் முழுக்க....
ஆனால்...நண்பர்களே...நேற்று அப்படியே உல்டா...எங்கு திரும்பினாலும் குழந்தைகளுடன் பெற்றோர்கள்...குழந்தைகள்...ஆண்கள்...பெண்கள்...குடும்பம் குடும்பமாக...முதல் நாள் பார்த்த-கேட்ட காதுமடல்கள் கிழியும் அதே கைதட்டல் நேற்றும்...
ஒன்று தெளிவானது...உருப்படியாகப் படமெடுத்தால்...பெண்கள் கூட்டம் திரையரங்கில் குடும்பத்துடன் கூடும் கூடும் கூடும்...
அதில் டிரெண்டும் கிடையாது...ஒரு மண்ணும் கிடையாது...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பெண்கள் கூடாத இடமா இது?...
பூவன் wrote:இடையில ஒரு பிட் ரோட போட்டு நீங்க ஸ்பீடா போனா அதுக்கு நானா பொறுப்பு?...
பிட் ரோடோ கூட்டு ரோடோ அது போட்ட ஆள் தான் பொறுப்பு
அப்படின்னா...எல்லா ரோட்லேயும் பிட் ரோடு போடுற ஒரே ஆளு நீதாம்பா...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பெண்கள் கூடாத இடமா இது?...
அப்படின்னா...எல்லா ரோட்லேயும் பிட் ரோடு போடுற ஒரே ஆளு நீதாம்பா...
எனக்கு பிட் எல்லாம் தெரியாது
வெரி குட் தான் தெரியும்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: பெண்கள் கூடாத இடமா இது?...
பூவன் wrote:அப்படின்னா...எல்லா ரோட்லேயும் பிட் ரோடு போடுற ஒரே ஆளு நீதாம்பா...
எனக்கு பிட் எல்லாம் தெரியாது
வெரி குட் தான் தெரியும்
இப்டி சொல்லி நீயேதான் உன் 'குட்ட' உடைக்கிற...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பெண்கள் கூடாத இடமா இது?...
இப்டி சொல்லி நீயேதான் உன் 'குட்ட' உடைக்கிற...
இது குட்டு இல்ல
புது பிட்டு இதுக்கு
இல்லை கேட்டு
என்றுமே வரும் நல்ல
கவிதை பாட்டு
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: பெண்கள் கூடாத இடமா இது?...
பூவன் wrote:இப்டி சொல்லி நீயேதான் உன் 'குட்ட' உடைக்கிற...
இது குட்டு இல்ல
புது பிட்டு இதுக்கு
இல்லை கேட்டு
என்றுமே வரும் நல்ல
கவிதை பாட்டு
இது ரா ரா அண்ணாவுக்கு தேவையா?
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: பெண்கள் கூடாத இடமா இது?...
ம்ம்ம்...உண்மைதான்...Ahanya wrote:பூவன் wrote:இப்டி சொல்லி நீயேதான் உன் 'குட்ட' உடைக்கிற...
இது குட்டு இல்ல
புது பிட்டு இதுக்கு
இல்லை கேட்டு
என்றுமே வரும் நல்ல
கவிதை பாட்டு
இது ரா ரா அண்ணாவுக்கு தேவையா?
நீ ஒரு போலி மருந்துல அந்த பூவனுக்கு ஒரு ஊசிய போட்டு ஆள அவுட் ஆக்கு...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பெண்கள் கூடாத இடமா இது?...
ம்ம்ம்...உண்மைதான்...
நீ ஒரு போலி மருந்துல அந்த பூவனுக்கு ஒரு ஊசிய போட்டு ஆள அவுட் ஆக்கு...
போலி மருந்துக்கு இல்லை
வேலி இதை தந்தாள் காலி
அப்புறம் கவலைகள் இல்லை
ஜோலி ஜாலி ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: பெண்கள் கூடாத இடமா இது?...
பூவன் wrote:ம்ம்ம்...உண்மைதான்...
நீ ஒரு போலி மருந்துல அந்த பூவனுக்கு ஒரு ஊசிய போட்டு ஆள அவுட் ஆக்கு...
போலி மருந்துக்கு இல்லை
வேலி இதை தந்தாள் காலி
அப்புறம் கவலைகள் இல்லை
ஜோலி ஜாலி ....
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பெண்கள் கூடாத இடமா இது?...
வாங்க ராரா நாம போலிகளை கண்டு ஏமாறாமல்
ரெண்டு ஒரிஜினல் போளி சாப்பிட்டுட்டு வரலாம்
ரெண்டு ஒரிஜினல் போளி சாப்பிட்டுட்டு வரலாம்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பெண்கள் கூடாத இடமா இது?...
யினியவன் wrote:வாங்க ராரா நாம போலிகளை கண்டு ஏமாறாமல்
ரெண்டு ஒரிஜினல் போளி சாப்பிட்டுட்டு வரலாம்
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» இரவல் இடமா.?!..என் இதயம்..?!
» மாமியார் இல்லாத இடமா வேணுமாம்…!
» மாப்பிள்ளை ரொம்ப பெரிய இடமா
» தொப்புளைப் பத்தி ஆராய்ச்சி செய்யற இடமா,,,?!
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
» மாமியார் இல்லாத இடமா வேணுமாம்…!
» மாப்பிள்ளை ரொம்ப பெரிய இடமா
» தொப்புளைப் பத்தி ஆராய்ச்சி செய்யற இடமா,,,?!
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
Page 6 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|