Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்கள் கூடாத இடமா இது?...
+12
பூவன்
Muthumohamed
jenisiva
Aathira
ஜாஹீதாபானு
Kuzhali
ச. சந்திரசேகரன்
மஞ்சுபாஷிணி
காயத்ரி வைத்தியநாதன்
கே. பாலா
யினியவன்
ரா.ரா3275
16 posters
Page 5 of 7
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
பெண்கள் கூடாத இடமா இது?...
First topic message reminder :
நண்பர்களே...
இப்போதெல்லாம் தியேட்டருக்குப் படம் பார்க்க குடும்பப் பெண்கள் வருவதே இல்லை...
அதுபோன்ற படங்களும் வருவதில்லை...
பெண்கள் வராததால்தான் இளைஞர்களின் பலவீனத்தைக் குறி வைத்துப் படம் எடுக்கிறோம்-எடுக்கிறார்கள் என்று
திரைத் துறையினரும் அத்துறைக்கு வெளியில் உள்ளோரும் வாள் வீச்சில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வழக்கமான சர்ச்சை இது...
எனக்கு இதில் எப்போதும் ஓர் குழப்பம் இருந்து வந்தது...
இதுவரை விடை கிடைக்காமல் இருந்த எனக்கு நேற்றுதான் கிடைத்தது தீர்க்கமான விடை...
ஆம் நண்பர்களே...
என் மனைவியின் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டி நேற்று மீண்டும் இரண்டாம் முறையாக 'கும்கி' திரைப் படம்...முன்னர் பார்த்த அதே உதயம் திரை அரங்கில்...அன்று..முதல் நாள் பார்த்த பொது உண்மையாகவே இளைஞர் திருக்கூட்டமே திரையரங்கம் முழுக்க....
ஆனால்...நண்பர்களே...நேற்று அப்படியே உல்டா...எங்கு திரும்பினாலும் குழந்தைகளுடன் பெற்றோர்கள்...குழந்தைகள்...ஆண்கள்...பெண்கள்...குடும்பம் குடும்பமாக...முதல் நாள் பார்த்த-கேட்ட காதுமடல்கள் கிழியும் அதே கைதட்டல் நேற்றும்...
ஒன்று தெளிவானது...உருப்படியாகப் படமெடுத்தால்...பெண்கள் கூட்டம் திரையரங்கில் குடும்பத்துடன் கூடும் கூடும் கூடும்...
அதில் டிரெண்டும் கிடையாது...ஒரு மண்ணும் கிடையாது...
நண்பர்களே...
இப்போதெல்லாம் தியேட்டருக்குப் படம் பார்க்க குடும்பப் பெண்கள் வருவதே இல்லை...
அதுபோன்ற படங்களும் வருவதில்லை...
பெண்கள் வராததால்தான் இளைஞர்களின் பலவீனத்தைக் குறி வைத்துப் படம் எடுக்கிறோம்-எடுக்கிறார்கள் என்று
திரைத் துறையினரும் அத்துறைக்கு வெளியில் உள்ளோரும் வாள் வீச்சில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வழக்கமான சர்ச்சை இது...
எனக்கு இதில் எப்போதும் ஓர் குழப்பம் இருந்து வந்தது...
இதுவரை விடை கிடைக்காமல் இருந்த எனக்கு நேற்றுதான் கிடைத்தது தீர்க்கமான விடை...
ஆம் நண்பர்களே...
என் மனைவியின் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டி நேற்று மீண்டும் இரண்டாம் முறையாக 'கும்கி' திரைப் படம்...முன்னர் பார்த்த அதே உதயம் திரை அரங்கில்...அன்று..முதல் நாள் பார்த்த பொது உண்மையாகவே இளைஞர் திருக்கூட்டமே திரையரங்கம் முழுக்க....
ஆனால்...நண்பர்களே...நேற்று அப்படியே உல்டா...எங்கு திரும்பினாலும் குழந்தைகளுடன் பெற்றோர்கள்...குழந்தைகள்...ஆண்கள்...பெண்கள்...குடும்பம் குடும்பமாக...முதல் நாள் பார்த்த-கேட்ட காதுமடல்கள் கிழியும் அதே கைதட்டல் நேற்றும்...
ஒன்று தெளிவானது...உருப்படியாகப் படமெடுத்தால்...பெண்கள் கூட்டம் திரையரங்கில் குடும்பத்துடன் கூடும் கூடும் கூடும்...
அதில் டிரெண்டும் கிடையாது...ஒரு மண்ணும் கிடையாது...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பெண்கள் கூடாத இடமா இது?...
அது என்னவோ உண்மை தான்Aathira wrote:பெண்கள் இல்லன்னா அந்த இடத்தைக்கூட சுத்தமா வைத்துக்கொள்ள அவிங்களால (யினியால) முடியாது.. பேச வந்துட்டாகப் பெருசா
இதுக்குதான் கிராமீய வழக்கத்தை பழக்கத்தில் வெச்சிருக்கனும்ன்னு சொல்றது
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பெண்கள் கூடாத இடமா இது?...
Aathira wrote:பெண்கள் இல்லன்னா அந்த இடத்தைக்கூட சுத்தமா வைத்துக்கொள்ள அவிங்களால (யினியால) முடியாது.. பேச வந்துட்டாகப் பெருசாஜாஹீதாபானு wrote:Aathira wrote:அங்கேயும் சுத்தம் செய்ய பெண்கள் போகிறார்கள் பானு அம்மா...ஜாஹீதாபானு wrote:Aathira wrote:யினியவன் wrote:பெண்கள் கூடாத இடம்ன்னு பார்த்தா
அது ஆண்கள் கழிப்பறை மட்டும் தான் ராரா
ஏன் அக்கா அங்கேயும் போவாங்களா இவ்ளோ கடுமையா தாக்குறிங்க அண்ணாவை....
அட ஆமால
அதானே
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: பெண்கள் கூடாத இடமா இது?...
யினியவன் wrote:ரொம்பவே முற்போக்கு நீங்க ஜெனிjenisiva wrote:ஒரு இருபது வருடம் கழித்து பெண்கள் கூடாத ஒரு இடம் இருக்கு ..அது என்ன தெரியுமா ???
சொல்லுங்க நீங்களே (மாமியார் வீடுன்னா - அது இப்பவே இல்லை)
வேற எங்கே ? சமையல் அறை தான்
jenisiva- இளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
Re: பெண்கள் கூடாத இடமா இது?...
எப்படி இந்த அளவுக்கு ரீல் விடுறீங்க ஜெனி - இப்பமட்டும் போறாங்களாக்கும்?jenisiva wrote:வேற எங்கே ? சமையல் அறை தான்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பெண்கள் கூடாத இடமா இது?...
jenisiva wrote:யினியவன் wrote:ரொம்பவே முற்போக்கு நீங்க ஜெனிjenisiva wrote:ஒரு இருபது வருடம் கழித்து பெண்கள் கூடாத ஒரு இடம் இருக்கு ..அது என்ன தெரியுமா ???
சொல்லுங்க நீங்களே (மாமியார் வீடுன்னா - அது இப்பவே இல்லை)
வேற எங்கே ? சமையல் அறை தான்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: பெண்கள் கூடாத இடமா இது?...
என்ன இது?...இது ரூட்டு மாறி வேற ஊருக்குப் போவுது?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பெண்கள் கூடாத இடமா இது?...
என்ன இது?...இது ரூட்டு மாறி வேற ஊருக்குப் போவுது?...
ரோடு போட்ட உங்களுக்கே ஊர் தெரியவில்லையா ???
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: பெண்கள் கூடாத இடமா இது?...
என்ன சாப்பிட இருக்குன்னு பார்க்க போறோம் இல்லயினியவன் wrote:எப்படி இந்த அளவுக்கு ரீல் விடுறீங்க ஜெனி - இப்பமட்டும் போறாங்களாக்கும்?jenisiva wrote:வேற எங்கே ? சமையல் அறை தான்
jenisiva- இளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
Re: பெண்கள் கூடாத இடமா இது?...
பூவன் wrote:என்ன இது?...இது ரூட்டு மாறி வேற ஊருக்குப் போவுது?...
ரோடு போட்ட உங்களுக்கே ஊர் தெரியவில்லையா ???
இடையில ஒரு பிட் ரோட போட்டு நீங்க ஸ்பீடா போனா அதுக்கு நானா பொறுப்பு?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பெண்கள் கூடாத இடமா இது?...
இடையில ஒரு பிட் ரோட போட்டு நீங்க ஸ்பீடா போனா அதுக்கு நானா பொறுப்பு?...
பிட் ரோடோ கூட்டு ரோடோ அது போட்ட ஆள் தான் பொறுப்பு
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» இரவல் இடமா.?!..என் இதயம்..?!
» மாமியார் இல்லாத இடமா வேணுமாம்…!
» மாப்பிள்ளை ரொம்ப பெரிய இடமா
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
» தொப்புளைப் பத்தி ஆராய்ச்சி செய்யற இடமா,,,?!
» மாமியார் இல்லாத இடமா வேணுமாம்…!
» மாப்பிள்ளை ரொம்ப பெரிய இடமா
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
» தொப்புளைப் பத்தி ஆராய்ச்சி செய்யற இடமா,,,?!
Page 5 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|