ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் கூடாத இடமா இது?...

+12
பூவன்
Muthumohamed
jenisiva
Aathira
ஜாஹீதாபானு
Kuzhali
ச. சந்திரசேகரன்
மஞ்சுபாஷிணி
காயத்ரி வைத்தியநாதன்
கே. பாலா
யினியவன்
ரா.ரா3275
16 posters

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 4 Empty பெண்கள் கூடாத இடமா இது?...

Post by ரா.ரா3275 Fri Dec 21, 2012 8:18 pm

First topic message reminder :

நண்பர்களே...

இப்போதெல்லாம் தியேட்டருக்குப் படம் பார்க்க குடும்பப் பெண்கள் வருவதே இல்லை...

அதுபோன்ற படங்களும் வருவதில்லை...
பெண்கள் வராததால்தான் இளைஞர்களின் பலவீனத்தைக் குறி வைத்துப் படம் எடுக்கிறோம்-எடுக்கிறார்கள் என்று
திரைத் துறையினரும் அத்துறைக்கு வெளியில் உள்ளோரும் வாள் வீச்சில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வழக்கமான சர்ச்சை இது...

எனக்கு இதில் எப்போதும் ஓர் குழப்பம் இருந்து வந்தது...
இதுவரை விடை கிடைக்காமல் இருந்த எனக்கு நேற்றுதான் கிடைத்தது தீர்க்கமான விடை...

ஆம் நண்பர்களே...

என் மனைவியின் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டி நேற்று மீண்டும் இரண்டாம் முறையாக 'கும்கி' திரைப் படம்...முன்னர் பார்த்த அதே உதயம் திரை அரங்கில்...அன்று..முதல் நாள் பார்த்த பொது உண்மையாகவே இளைஞர் திருக்கூட்டமே திரையரங்கம் முழுக்க....
ஆனால்...நண்பர்களே...நேற்று அப்படியே உல்டா...எங்கு திரும்பினாலும் குழந்தைகளுடன் பெற்றோர்கள்...குழந்தைகள்...ஆண்கள்...பெண்கள்...குடும்பம் குடும்பமாக...முதல் நாள் பார்த்த-கேட்ட காதுமடல்கள் கிழியும் அதே கைதட்டல் நேற்றும்...

ஒன்று தெளிவானது...உருப்படியாகப் படமெடுத்தால்...பெண்கள் கூட்டம் திரையரங்கில் குடும்பத்துடன் கூடும் கூடும் கூடும்...
அதில் டிரெண்டும் கிடையாது...ஒரு மண்ணும் கிடையாது...


  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 4 224747944

  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 4 R  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 4 A  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 4 Empty  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 4 R  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down


  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 4 Empty Re: பெண்கள் கூடாத இடமா இது?...

Post by யினியவன் Sat Dec 22, 2012 11:53 am

ஜாஹீதாபானு wrote:ஏன் அக்கா அங்கேயும் போவாங்களா இவ்ளோ கடுமையா தாக்குறிங்க அண்ணாவை.... அதிர்ச்சி
சிரிப்பு சிப்பு வருது



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 4 Empty Re: பெண்கள் கூடாத இடமா இது?...

Post by Guest Sat Dec 22, 2012 11:54 am

Aathira wrote:
புரட்சி wrote:
Aathira wrote:ஒரு உம்ம தெரிஞ்சு போச்சு. எப்பப் பாத்தாலும் இவரு போவரது மட்டுமில்லாம பாவம் அந்தப் புள்ளயையும் ரெண்டாம் ஆட்டம் சினிமாவுக்குக் கூட்டிட்டுப் போறதே வேலையா போச்சு இந்த ரா.ராவுக்கு.

சிரி சிரி நீங்கள் எப்படி இளந்தென்றல் அக்கா ?
நான் அப்படியெல்லாம் இல்லப்பா... புரட்சிப் புயல்

தென்றல் - புயல் எப்படி எல்லாம் யோசிகிரிங்க அதிர்ச்சி நன்றி
avatar
Guest
Guest


Back to top Go down

  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 4 Empty Re: பெண்கள் கூடாத இடமா இது?...

Post by ரா.ரா3275 Sat Dec 22, 2012 11:54 am

Aathira wrote:ஒரு உம்ம தெரிஞ்சு போச்சு. எப்பப் பாத்தாலும் இவரு போவரது மட்டுமில்லாம பாவம் அந்தப் புள்ளயையும் ரெண்டாம் ஆட்டம் சினிமாவுக்குக் கூட்டிட்டுப் போறதே வேலையா போச்சு இந்த ரா.ராவுக்கு.

நல்லாவே போட்டுக் கொடுங்க...புண்ணியமா போகட்டும் உங்களுக்கு ... என்ன கொடுமை சார் இது


  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 4 224747944

  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 4 R  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 4 A  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 4 Empty  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 4 R  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 4 Empty Re: பெண்கள் கூடாத இடமா இது?...

Post by Aathira Sat Dec 22, 2012 11:54 am

ஜாஹீதாபானு wrote:
Aathira wrote:
யினியவன் wrote:பெண்கள் கூடாத இடம்ன்னு பார்த்தா
அது ஆண்கள் கழிப்பறை மட்டும் தான் ராரா
சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! எதிர்ப்பு எதிர்ப்பு

ஏன் அக்கா அங்கேயும் போவாங்களா இவ்ளோ கடுமையா தாக்குறிங்க அண்ணாவை.... அதிர்ச்சி
அங்கேயும் சுத்தம் செய்ய பெண்கள் போகிறார்கள் பானு அம்மா...


  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 4 A  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 4 A  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 4 T  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 4 H  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 4 I  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 4 R  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 4 A  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 4 Empty Re: பெண்கள் கூடாத இடமா இது?...

Post by ரா.ரா3275 Sat Dec 22, 2012 11:55 am

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote: சோகம் சோகம்
மாஸ்டர் மசால் வடை ரெண்டு பார்சல் - அர்ஜண்ட்

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 4 224747944

  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 4 R  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 4 A  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 4 Empty  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 4 R  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 4 Empty Re: பெண்கள் கூடாத இடமா இது?...

Post by ரா.ரா3275 Sat Dec 22, 2012 11:56 am

யினியவன் wrote:
Aathira wrote:
யினியவன் wrote:பெண்கள் கூடாத இடம்ன்னு பார்த்தா
அது ஆண்கள் கழிப்பறை மட்டும் தான் ராரா
சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! எதிர்ப்பு எதிர்ப்பு
உண்மைய சொன்னா கோச்சுகறீங்க - நான் என்ன செய்யறது ஆதிரா?

பெண்கள் இல்லாத இடமே இல்லை - பெண்கள் இல்லாமல் ஆண்கள் இல்லவே இல்லை

தத்துவம் அண்ணே தத்துவம்.... ஜாலி


  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 4 224747944

  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 4 R  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 4 A  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 4 Empty  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 4 R  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 4 Empty Re: பெண்கள் கூடாத இடமா இது?...

Post by ஜாஹீதாபானு Sat Dec 22, 2012 12:06 pm

Aathira wrote:
ஜாஹீதாபானு wrote:
Aathira wrote:
யினியவன் wrote:பெண்கள் கூடாத இடம்ன்னு பார்த்தா
அது ஆண்கள் கழிப்பறை மட்டும் தான் ராரா
சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! எதிர்ப்பு எதிர்ப்பு

ஏன் அக்கா அங்கேயும் போவாங்களா இவ்ளோ கடுமையா தாக்குறிங்க அண்ணாவை.... அதிர்ச்சி
அங்கேயும் சுத்தம் செய்ய பெண்கள் போகிறார்கள் பானு அம்மா...

அட ஆமால புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 4 Empty Re: பெண்கள் கூடாத இடமா இது?...

Post by jenisiva Sat Dec 22, 2012 12:11 pm

ஒரு இருபது வருடம் கழித்து பெண்கள் கூடாத ஒரு இடம் இருக்கு ..அது என்ன தெரியுமா ???
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 4 Empty Re: பெண்கள் கூடாத இடமா இது?...

Post by Aathira Sat Dec 22, 2012 12:12 pm

ஜாஹீதாபானு wrote:
Aathira wrote:
ஜாஹீதாபானு wrote:
Aathira wrote:
யினியவன் wrote:பெண்கள் கூடாத இடம்ன்னு பார்த்தா
அது ஆண்கள் கழிப்பறை மட்டும் தான் ராரா
சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! எதிர்ப்பு எதிர்ப்பு

ஏன் அக்கா அங்கேயும் போவாங்களா இவ்ளோ கடுமையா தாக்குறிங்க அண்ணாவை.... அதிர்ச்சி
அங்கேயும் சுத்தம் செய்ய பெண்கள் போகிறார்கள் பானு அம்மா...

அட ஆமால புன்னகை
பெண்கள் இல்லன்னா அந்த இடத்தைக்கூட சுத்தமா வைத்துக்கொள்ள அவிங்களால (யினியால) முடியாது.. பேச வந்துட்டாகப் பெருசா


Last edited by Aathira on Sat Dec 22, 2012 12:14 pm; edited 1 time in total


  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 4 A  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 4 A  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 4 T  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 4 H  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 4 I  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 4 R  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 4 A  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 4 Empty Re: பெண்கள் கூடாத இடமா இது?...

Post by யினியவன் Sat Dec 22, 2012 12:13 pm

jenisiva wrote:ஒரு இருபது வருடம் கழித்து பெண்கள் கூடாத ஒரு இடம் இருக்கு ..அது என்ன தெரியுமா ???
ரொம்பவே முற்போக்கு நீங்க ஜெனி புன்னகை

சொல்லுங்க நீங்களே (மாமியார் வீடுன்னா - அது இப்பவே இல்லை)



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 4 Empty Re: பெண்கள் கூடாத இடமா இது?...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum