ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் கூடாத இடமா இது?...

+12
பூவன்
Muthumohamed
jenisiva
Aathira
ஜாஹீதாபானு
Kuzhali
ச. சந்திரசேகரன்
மஞ்சுபாஷிணி
காயத்ரி வைத்தியநாதன்
கே. பாலா
யினியவன்
ரா.ரா3275
16 posters

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 Empty பெண்கள் கூடாத இடமா இது?...

Post by ரா.ரா3275 Fri Dec 21, 2012 8:18 pm

First topic message reminder :

நண்பர்களே...

இப்போதெல்லாம் தியேட்டருக்குப் படம் பார்க்க குடும்பப் பெண்கள் வருவதே இல்லை...

அதுபோன்ற படங்களும் வருவதில்லை...
பெண்கள் வராததால்தான் இளைஞர்களின் பலவீனத்தைக் குறி வைத்துப் படம் எடுக்கிறோம்-எடுக்கிறார்கள் என்று
திரைத் துறையினரும் அத்துறைக்கு வெளியில் உள்ளோரும் வாள் வீச்சில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வழக்கமான சர்ச்சை இது...

எனக்கு இதில் எப்போதும் ஓர் குழப்பம் இருந்து வந்தது...
இதுவரை விடை கிடைக்காமல் இருந்த எனக்கு நேற்றுதான் கிடைத்தது தீர்க்கமான விடை...

ஆம் நண்பர்களே...

என் மனைவியின் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டி நேற்று மீண்டும் இரண்டாம் முறையாக 'கும்கி' திரைப் படம்...முன்னர் பார்த்த அதே உதயம் திரை அரங்கில்...அன்று..முதல் நாள் பார்த்த பொது உண்மையாகவே இளைஞர் திருக்கூட்டமே திரையரங்கம் முழுக்க....
ஆனால்...நண்பர்களே...நேற்று அப்படியே உல்டா...எங்கு திரும்பினாலும் குழந்தைகளுடன் பெற்றோர்கள்...குழந்தைகள்...ஆண்கள்...பெண்கள்...குடும்பம் குடும்பமாக...முதல் நாள் பார்த்த-கேட்ட காதுமடல்கள் கிழியும் அதே கைதட்டல் நேற்றும்...

ஒன்று தெளிவானது...உருப்படியாகப் படமெடுத்தால்...பெண்கள் கூட்டம் திரையரங்கில் குடும்பத்துடன் கூடும் கூடும் கூடும்...
அதில் டிரெண்டும் கிடையாது...ஒரு மண்ணும் கிடையாது...


  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 224747944

  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 R  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 A  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 Empty  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 R  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down


  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 Empty Re: பெண்கள் கூடாத இடமா இது?...

Post by Aathira Sat Dec 22, 2012 11:44 am

ச. சந்திரசேகரன் wrote:என் கூடப்பிறந்தவளையும்
நான் கூடப்பிறந்தவளையும்
நாங்கள் கூடிப்பிறந்தவளையும்
அழைத்துக்கொண்டு செல்லும்படியான ஒரு படம் இனி வருமானால்
அதுதான் பெண்கள் கூடும் இடம் ராரா.
சூப்பருங்க அருமையிருக்கு


  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 A  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 A  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 T  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 H  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 I  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 R  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 A  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 Empty Re: பெண்கள் கூடாத இடமா இது?...

Post by யினியவன் Sat Dec 22, 2012 11:44 am

ஜாஹீதாபானு wrote: சோகம் சோகம்
மாஸ்டர் மசால் வடை ரெண்டு பார்சல் - அர்ஜண்ட்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 Empty Re: பெண்கள் கூடாத இடமா இது?...

Post by Aathira Sat Dec 22, 2012 11:46 am

யினியவன் wrote:பெண்கள் கூடாத இடம்ன்னு பார்த்தா
அது ஆண்கள் கழிப்பறை மட்டும் தான் ராரா
சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! எதிர்ப்பு எதிர்ப்பு


  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 A  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 A  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 T  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 H  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 I  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 R  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 A  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 Empty Re: பெண்கள் கூடாத இடமா இது?...

Post by Aathira Sat Dec 22, 2012 11:47 am

ஒரு உம்ம தெரிஞ்சு போச்சு. எப்பப் பாத்தாலும் இவரு போவரது மட்டுமில்லாம பாவம் அந்தப் புள்ளயையும் ரெண்டாம் ஆட்டம் சினிமாவுக்குக் கூட்டிட்டுப் போறதே வேலையா போச்சு இந்த ரா.ராவுக்கு.


  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 A  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 A  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 T  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 H  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 I  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 R  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 A  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 Empty Re: பெண்கள் கூடாத இடமா இது?...

Post by Guest Sat Dec 22, 2012 11:49 am

Aathira wrote:ஒரு உம்ம தெரிஞ்சு போச்சு. எப்பப் பாத்தாலும் இவரு போவரது மட்டுமில்லாம பாவம் அந்தப் புள்ளயையும் ரெண்டாம் ஆட்டம் சினிமாவுக்குக் கூட்டிட்டுப் போறதே வேலையா போச்சு இந்த ரா.ராவுக்கு.

சிரி சிரி நீங்கள் எப்படி இளந்தென்றல் அக்கா ?
avatar
Guest
Guest


Back to top Go down

  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 Empty Re: பெண்கள் கூடாத இடமா இது?...

Post by யினியவன் Sat Dec 22, 2012 11:49 am

Aathira wrote:
யினியவன் wrote:பெண்கள் கூடாத இடம்ன்னு பார்த்தா
அது ஆண்கள் கழிப்பறை மட்டும் தான் ராரா
சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! எதிர்ப்பு எதிர்ப்பு
உண்மைய சொன்னா கோச்சுகறீங்க - நான் என்ன செய்யறது ஆதிரா?

பெண்கள் இல்லாத இடமே இல்லை - பெண்கள் இல்லாமல் ஆண்கள் இல்லவே இல்லை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 Empty Re: பெண்கள் கூடாத இடமா இது?...

Post by ஜாஹீதாபானு Sat Dec 22, 2012 11:50 am

Aathira wrote:
யினியவன் wrote:பெண்கள் கூடாத இடம்ன்னு பார்த்தா
அது ஆண்கள் கழிப்பறை மட்டும் தான் ராரா
சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! எதிர்ப்பு எதிர்ப்பு

ஏன் அக்கா அங்கேயும் போவாங்களா இவ்ளோ கடுமையா தாக்குறிங்க அண்ணாவை.... அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 Empty Re: பெண்கள் கூடாத இடமா இது?...

Post by ஜாஹீதாபானு Sat Dec 22, 2012 11:50 am

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote: சோகம் சோகம்
மாஸ்டர் மசால் வடை ரெண்டு பார்சல் - அர்ஜண்ட்

வேணாம் வேணாம் அய்யோ, நான் இல்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 Empty Re: பெண்கள் கூடாத இடமா இது?...

Post by Aathira Sat Dec 22, 2012 11:51 am

புரட்சி wrote:
Aathira wrote:ஒரு உம்ம தெரிஞ்சு போச்சு. எப்பப் பாத்தாலும் இவரு போவரது மட்டுமில்லாம பாவம் அந்தப் புள்ளயையும் ரெண்டாம் ஆட்டம் சினிமாவுக்குக் கூட்டிட்டுப் போறதே வேலையா போச்சு இந்த ரா.ராவுக்கு.

சிரி சிரி நீங்கள் எப்படி இளந்தென்றல் அக்கா ?
நான் அப்படியெல்லாம் இல்லப்பா... புரட்சிப் புயல்


  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 A  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 A  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 T  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 H  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 I  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 R  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 A  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 Empty Re: பெண்கள் கூடாத இடமா இது?...

Post by Aathira Sat Dec 22, 2012 11:53 am

யினியவன் wrote:
Aathira wrote:
யினியவன் wrote:பெண்கள் கூடாத இடம்ன்னு பார்த்தா
அது ஆண்கள் கழிப்பறை மட்டும் தான் ராரா
சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! எதிர்ப்பு எதிர்ப்பு
உண்மைய சொன்னா கோச்சுகறீங்க - நான் என்ன செய்யறது ஆதிரா?

பெண்கள் இல்லாத இடமே இல்லை - பெண்கள் இல்லாமல் ஆண்கள் இல்லவே இல்லை
இப்படி அழகா சொல்றதை விட்டு.. கனியிருப்ப யினி காயைப் பகர்வாரோ?


  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 A  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 A  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 T  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 H  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 I  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 R  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 A  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

  பெண்கள் கூடாத இடமா இது?... - Page 3 Empty Re: பெண்கள் கூடாத இடமா இது?...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum