Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாயன் காலண்டர் உண்மையானால் இன்றிரவு 11.11க்கு உலகம் அழியுமாம்?
+12
Aathira
அசுரன்
ச. சந்திரசேகரன்
Nivas
பூவன்
கே. பாலா
கரூர் கவியன்பன்
மஞ்சுபாஷிணி
பாலாஜி
ரா.ரா3275
யினியவன்
DERAR BABU
16 posters
Page 3 of 6
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
மாயன் காலண்டர் உண்மையானால் இன்றிரவு 11.11க்கு உலகம் அழியுமாம்?
First topic message reminder :
மாயன் காலண்டர்படி உலகம் இன்று அழியும் என்றால் அது இன்று இரவு 11.11 மணி்க்கு அழியும் என்று ஒரு புதுத் தகவலை கிளப்பியுள்ளனர். மெக்சிகோவை பூர்வீகமாக கொண்டதாக கூறப்படும் மாயன் இனத்தினர் தான் முதல் மனித நாகரீக இனத்தினர் என்று கூறப்படுகிறது. வானியல் சாஸ்திரம், ஜோதிடத்தில் மிகச் சிறந்து விளங்கிய அவர்கள் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாகவே காலண்டரை தயாரித்து பயன்படுத்தி உள்ளனர்
. இந்த காலண்டர் 5,126 ஆண்டுகளை கொண்டதாக இருந்தது. இந்த காலண்டர் கி.மு. 3,114ல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த காலண்டர் 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் இன்றுடன் உலகம் அழிந்துவிடும் என்று உலகம் முழுவதும் பல ஆண்டுகளாகவே பேசி வந்தனர்.
இந்நிலையில் இன்று அந்த 21ம் தேதியும் வந்துவிட்டது. உலகமும் இதுவரை அழியவில்லை. விடியும்போது தான் உலகம் அழியும் என்று ஒரு தத்துவம் தெரிவிக்கிறது. அப்படி பார்த்தால் இன்று விடிந்து பல மணிநேரம் ஆகியும் உலகம் அழியவில்லை.
ஆனால் மற்றொரு தத்துவமோ உலகம் இரவு நேரத்தில் அதுவும் 11.11 மணிக்கு அழியும் என்று கூறுகிறது. எனவே, மாயன் காலண்டர்படி உலகம் இன்று அழியுமானால் இன்று இரவு 11.11 மணி்க்கு அழியும் என்று கூறப்படுகிறது. எதுக்கும் ராத்திரி சாப்பாட்டை முடிச்சுட்டு மொட்டை மாடிப் பக்கம் போய் உட்கார்ந்திருவோம்.
ஒரு வேளை உலகம் அழிஞ்சுதுன்னா வேடிக்கை பார்த்துட்டு மறுபடியும் தூங்கப் போய்டுவோம்.. சரியா?
யாழ் இணையம்

DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: மாயன் காலண்டர் உண்மையானால் இன்றிரவு 11.11க்கு உலகம் அழியுமாம்?
அசுரன் wrote:நானும் பொழச்சேன். இப்ப மணி 11.14ச. சந்திரசேகரன் wrote:அப்பாடா பொழச்சோம்டா சாமி
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: மாயன் காலண்டர் உண்மையானால் இன்றிரவு 11.11க்கு உலகம் அழியுமாம்?
யினியவன் wrote:நிவாஸ் இன்னிக்காவது நம்பிட்டீங்களே உலகம் அழியாதுன்னுNivas wrote:மணி 11.11 ஆய்டுச்சு நண்பரா..!!!! போய் துக்குக பாஸ் ...!!!!!
சரி தமிழை என்னிக்கு நீங்க வாழ வைப்பீங்க?
Re: மாயன் காலண்டர் உண்மையானால் இன்றிரவு 11.11க்கு உலகம் அழியுமாம்?
வாங்க மஞ்சு. உலகம் அழிவதற்குள் ஒரு அழகிய நட்பு.. வாங்க..மஞ்சுபாஷிணி wrote:அசுரன் wrote:நானும் பொழச்சேன். இப்ப மணி 11.14ச. சந்திரசேகரன் wrote:அப்பாடா பொழச்சோம்டா சாமி
Re: மாயன் காலண்டர் உண்மையானால் இன்றிரவு 11.11க்கு உலகம் அழியுமாம்?
வாங்க வாங்க இன்னும் அரை மணி நேரம் தான் இருக்கு உலகம் அழிவதற்கு....Aathira wrote:வாங்க மஞ்சு. உலகம் அழிவதற்குள் ஒரு அழகிய நட்பு.. வாங்க..மஞ்சுபாஷிணி wrote:அசுரன் wrote:நானும் பொழச்சேன். இப்ப மணி 11.14ச. சந்திரசேகரன் wrote:அப்பாடா பொழச்சோம்டா சாமி
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: மாயன் காலண்டர் உண்மையானால் இன்றிரவு 11.11க்கு உலகம் அழியுமாம்?
வாங்க வாங்க இன்னும் அரை மணி நேரம் தான் இருக்கு உலகம் அழிவதற்கு....
அதான் பார்த்துட்டு போலாம் அப்படின்னு காத்து இருக்கிறேன்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மாயன் காலண்டர் உண்மையானால் இன்றிரவு 11.11க்கு உலகம் அழியுமாம்?
பூவன் wrote:வாங்க வாங்க இன்னும் அரை மணி நேரம் தான் இருக்கு உலகம் அழிவதற்கு....
அதான் பார்த்துட்டு போலாம் அப்படின்னு காத்து இருக்கிறேன்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: மாயன் காலண்டர் உண்மையானால் இன்றிரவு 11.11க்கு உலகம் அழியுமாம்?
மஞ்சுபாஷிணி wrote: இப்போதைக்கு உலகம் அழியாது.... அது மட்டும் உறுதி....
இன்னும் உலகம் என்னென்ன பாடு படப்போகிறதோ.... மனிதர்களிடத்தில்...பகவானே...
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: மாயன் காலண்டர் உண்மையானால் இன்றிரவு 11.11க்கு உலகம் அழியுமாம்?
எல்லாம் மாயம் மக்களை பூச்சாண்டி காற்றணுவ இவாணுக
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: மாயன் காலண்டர் உண்மையானால் இன்றிரவு 11.11க்கு உலகம் அழியுமாம்?
ஹாய் .. பூவன்,யினியவன்,. பாலா , நன்றி . என்னால் முடித்தவரை தமிழ் லை காப்பற்ற நான்னும் பாடுபடுகிறான் பிரண்ட்ஸ் ஓகே .
இன்னைக்கு உலகம் அழியாதுன்னு நேற்று சாம்பார ஃப்ரிஜ்ல வைச்ச அம்மாவோட நம்பிக்கையை பார்த்தே புரிஞ்சுகிட்டேன்!!!
இன்னைக்கு உலகம் அழியாதுன்னு நேற்று சாம்பார ஃப்ரிஜ்ல வைச்ச அம்மாவோட நம்பிக்கையை பார்த்தே புரிஞ்சுகிட்டேன்!!!
Nivas- புதியவர்
- பதிவுகள் : 26
இணைந்தது : 08/12/2012
Re: மாயன் காலண்டர் உண்மையானால் இன்றிரவு 11.11க்கு உலகம் அழியுமாம்?
நாங்க சொல்றப்ப புரியல - அம்மாவோட சாம்பார் புரிய வச்சிடுச்சேNivas wrote:ஹாய் .. பூவன்,யினியவன்,. பாலா , நன்றி . என்னால் முடித்தவரை தமிழ் லை காப்பற்ற நான்னும் பாடுபடுகிறான் பிரண்ட்ஸ் ஓகே .
இன்னைக்கு உலகம் அழியாதுன்னு நேற்று சாம்பார ஃப்ரிஜ்ல வைச்ச அம்மாவோட நம்பிக்கையை பார்த்தே புரிஞ்சுகிட்டேன்!!!
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» 2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம்!
» அது என்ன மாயன் காலண்டர்.. யார் இந்த மாயன் ..?
» எதிர்வரும் 2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம் (video attached)
» 2012 - இறுதி நாட்கள் - மாயன் காலண்டர் காணொளி!
» மாயன் காலண்டர் முடிந்தது: 'புதுயுகம்' பிறந்ததாக கொண்டாட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|