ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாயன் காலண்டர் உண்மையானால் இன்றிரவு 11.11க்கு உலகம் அழியுமாம்?

+12
Aathira
அசுரன்
ச. சந்திரசேகரன்
Nivas
பூவன்
கே. பாலா
கரூர் கவியன்பன்
மஞ்சுபாஷிணி
பாலாஜி
ரா.ரா3275
யினியவன்
DERAR BABU
16 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

மாயன் காலண்டர் உண்மையானால் இன்றிரவு 11.11க்கு உலகம் அழியுமாம்? Empty மாயன் காலண்டர் உண்மையானால் இன்றிரவு 11.11க்கு உலகம் அழியுமாம்?

Post by DERAR BABU Fri Dec 21, 2012 8:08 pm

மாயன் காலண்டர்படி உலகம் இன்று அழியும் என்றால் அது இன்று இரவு 11.11 மணி்க்கு அழியும் என்று ஒரு புதுத் தகவலை கிளப்பியுள்ளனர். மெக்சிகோவை பூர்வீகமாக கொண்டதாக கூறப்படும் மாயன் இனத்தினர் தான் முதல் மனித நாகரீக இனத்தினர் என்று கூறப்படுகிறது. வானியல் சாஸ்திரம், ஜோதிடத்தில் மிகச் சிறந்து விளங்கிய அவர்கள் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாகவே காலண்டரை தயாரித்து பயன்படுத்தி உள்ளனர்

. இந்த காலண்டர் 5,126 ஆண்டுகளை கொண்டதாக இருந்தது. இந்த காலண்டர் கி.மு. 3,114ல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த காலண்டர் 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் இன்றுடன் உலகம் அழிந்துவிடும் என்று உலகம் முழுவதும் பல ஆண்டுகளாகவே பேசி வந்தனர்.

இந்நிலையில் இன்று அந்த 21ம் தேதியும் வந்துவிட்டது. உலகமும் இதுவரை அழியவில்லை. விடியும்போது தான் உலகம் அழியும் என்று ஒரு தத்துவம் தெரிவிக்கிறது. அப்படி பார்த்தால் இன்று விடிந்து பல மணிநேரம் ஆகியும் உலகம் அழியவில்லை.

ஆனால் மற்றொரு தத்துவமோ உலகம் இரவு நேரத்தில் அதுவும் 11.11 மணிக்கு அழியும் என்று கூறுகிறது. எனவே, மாயன் காலண்டர்படி உலகம் இன்று அழியுமானால் இன்று இரவு 11.11 மணி்க்கு அழியும் என்று கூறப்படுகிறது. எதுக்கும் ராத்திரி சாப்பாட்டை முடிச்சுட்டு மொட்டை மாடிப் பக்கம் போய் உட்கார்ந்திருவோம்.

ஒரு வேளை உலகம் அழிஞ்சுதுன்னா வேடிக்கை பார்த்துட்டு மறுபடியும் தூங்கப் போய்டுவோம்.. சரியா?

யாழ் இணையம்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

மாயன் காலண்டர் உண்மையானால் இன்றிரவு 11.11க்கு உலகம் அழியுமாம்? Empty Re: மாயன் காலண்டர் உண்மையானால் இன்றிரவு 11.11க்கு உலகம் அழியுமாம்?

Post by யினியவன் Fri Dec 21, 2012 8:17 pm

நீங்க வேற - இன்னிக்கு ஊரெல்லாம் எண்டு ஆப் வொர்ல்ட் ஆபர் சேல் தூள் பறக்குது - அதுல அடிச்சு பிடிச்சு வாங்குற அவசரத்தில இதெல்லாம் பார்க்க முடியாது பாபு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மாயன் காலண்டர் உண்மையானால் இன்றிரவு 11.11க்கு உலகம் அழியுமாம்? Empty Re: மாயன் காலண்டர் உண்மையானால் இன்றிரவு 11.11க்கு உலகம் அழியுமாம்?

Post by ரா.ரா3275 Fri Dec 21, 2012 8:31 pm

எத்தன பேர் இந்த டுபாக்கூர் வதந்திய நம்பி கடனாளி ஆனானோ?...
இப்ப திருப்பி தர முடியாம இன்னொரு மாயனையோ பேயனையோ தேடுவானா?...


மாயன் காலண்டர் உண்மையானால் இன்றிரவு 11.11க்கு உலகம் அழியுமாம்? 224747944

மாயன் காலண்டர் உண்மையானால் இன்றிரவு 11.11க்கு உலகம் அழியுமாம்? Rமாயன் காலண்டர் உண்மையானால் இன்றிரவு 11.11க்கு உலகம் அழியுமாம்? Aமாயன் காலண்டர் உண்மையானால் இன்றிரவு 11.11க்கு உலகம் அழியுமாம்? Emptyமாயன் காலண்டர் உண்மையானால் இன்றிரவு 11.11க்கு உலகம் அழியுமாம்? Rமாயன் காலண்டர் உண்மையானால் இன்றிரவு 11.11க்கு உலகம் அழியுமாம்? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மாயன் காலண்டர் உண்மையானால் இன்றிரவு 11.11க்கு உலகம் அழியுமாம்? Empty Re: மாயன் காலண்டர் உண்மையானால் இன்றிரவு 11.11க்கு உலகம் அழியுமாம்?

Post by Guest Fri Dec 21, 2012 8:31 pm

நல்ல வேலை எங்க பகுதியில் மின்சாரம் இருக்காது ... 11 முதல் 12 மணி வரை ...

அதனால ஒன்னும் தெரியாது ... ஜாலி
avatar
Guest
Guest


Back to top Go down

மாயன் காலண்டர் உண்மையானால் இன்றிரவு 11.11க்கு உலகம் அழியுமாம்? Empty Re: மாயன் காலண்டர் உண்மையானால் இன்றிரவு 11.11க்கு உலகம் அழியுமாம்?

Post by பாலாஜி Fri Dec 21, 2012 8:32 pm

மறுபடியுமா ... புன்னகை


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மாயன் காலண்டர் உண்மையானால் இன்றிரவு 11.11க்கு உலகம் அழியுமாம்? Empty Re: மாயன் காலண்டர் உண்மையானால் இன்றிரவு 11.11க்கு உலகம் அழியுமாம்?

Post by யினியவன் Fri Dec 21, 2012 8:32 pm

மனிதத்தை மனிதனுள் எப்ப தேடுவானோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மாயன் காலண்டர் உண்மையானால் இன்றிரவு 11.11க்கு உலகம் அழியுமாம்? Empty Re: மாயன் காலண்டர் உண்மையானால் இன்றிரவு 11.11க்கு உலகம் அழியுமாம்?

Post by மஞ்சுபாஷிணி Fri Dec 21, 2012 9:19 pm

இப்போதைக்கு உலகம் அழியாது.... அது மட்டும் உறுதி....

இன்னும் உலகம் என்னென்ன பாடு படப்போகிறதோ.... மனிதர்களிடத்தில்...பகவானே...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மாயன் காலண்டர் உண்மையானால் இன்றிரவு 11.11க்கு உலகம் அழியுமாம்? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மாயன் காலண்டர் உண்மையானால் இன்றிரவு 11.11க்கு உலகம் அழியுமாம்? Empty Re: மாயன் காலண்டர் உண்மையானால் இன்றிரவு 11.11க்கு உலகம் அழியுமாம்?

Post by ரா.ரா3275 Fri Dec 21, 2012 9:21 pm

மஞ்சுபாஷிணி wrote: இப்போதைக்கு உலகம் அழியாது.... அது மட்டும் உறுதி....

இன்னும் உலகம் என்னென்ன பாடு படப்போகிறதோ.... மனிதர்களிடத்தில்...பகவானே...

இதை நானும் ஆமோதித்தல்


மாயன் காலண்டர் உண்மையானால் இன்றிரவு 11.11க்கு உலகம் அழியுமாம்? 224747944

மாயன் காலண்டர் உண்மையானால் இன்றிரவு 11.11க்கு உலகம் அழியுமாம்? Rமாயன் காலண்டர் உண்மையானால் இன்றிரவு 11.11க்கு உலகம் அழியுமாம்? Aமாயன் காலண்டர் உண்மையானால் இன்றிரவு 11.11க்கு உலகம் அழியுமாம்? Emptyமாயன் காலண்டர் உண்மையானால் இன்றிரவு 11.11க்கு உலகம் அழியுமாம்? Rமாயன் காலண்டர் உண்மையானால் இன்றிரவு 11.11க்கு உலகம் அழியுமாம்? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மாயன் காலண்டர் உண்மையானால் இன்றிரவு 11.11க்கு உலகம் அழியுமாம்? Empty Re: மாயன் காலண்டர் உண்மையானால் இன்றிரவு 11.11க்கு உலகம் அழியுமாம்?

Post by கரூர் கவியன்பன் Fri Dec 21, 2012 9:22 pm

அட போங்கப்பா....... எனக்கு வேற வேலை இருக்கு .....
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

மாயன் காலண்டர் உண்மையானால் இன்றிரவு 11.11க்கு உலகம் அழியுமாம்? Empty Re: மாயன் காலண்டர் உண்மையானால் இன்றிரவு 11.11க்கு உலகம் அழியுமாம்?

Post by கே. பாலா Fri Dec 21, 2012 9:27 pm

கவுண்டவுன் கடிகாரத்தை மறுபடி மாற்றி அமைத்துவிட்டார்கள் பார்க்க என்ன கொடுமை சார் இது


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

மாயன் காலண்டர் உண்மையானால் இன்றிரவு 11.11க்கு உலகம் அழியுமாம்? Empty Re: மாயன் காலண்டர் உண்மையானால் இன்றிரவு 11.11க்கு உலகம் அழியுமாம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum