ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
எம் தாய் மண்ணைப் பிணவாடையால்... Poll_c10எம் தாய் மண்ணைப் பிணவாடையால்... Poll_m10எம் தாய் மண்ணைப் பிணவாடையால்... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

எம் தாய் மண்ணைப் பிணவாடையால்...

5 posters

Go down

எம் தாய் மண்ணைப் பிணவாடையால்... Empty எம் தாய் மண்ணைப் பிணவாடையால்...

Post by மீனு Thu Oct 15, 2009 2:08 pm

எம் தாய் மண்ணைப் பிணவாடையால்... Ponnaadai
எம் தாய் மண்ணைப் பிணவாடையால்
நிறைத்த பன்றிப் பன்னாடைக்கு
தாயகத்து உடன் பிறப்புக்கள்
உடன் வந்து பொன்னாடை போர்த்த
பார்த்துப் புன்னகைக்கும் கனிமொழியே
நீ அழகிய கனிமொழியா?
இல்லை அழுகிய கனிமொழியா?

அன்னை இந்திரா அனுப்பிய தூதர்
பொன்னாடை போர்த்தவில்லை
சிங்களவனை மிரட்டிச் சென்றார்
சில்லறைகள் சுருட்டிச் செல்லவில்லை.

சிங்களவனின் சில்லறைக் கூலிகளாய்
வாழ்ந்தது போதும் தமிழனாய் வாழ்வோம்.
தமிழினத்தைத் தலை நிமிர வைப்போம்.
சரத் பொன்சேகாவின் கோமாளிகளாய்
வாழ்ந்தது போதும் தமிழனாய் வாழ்வோம்.
தமிழினத்தைத் தலை நிமிர வைப்போம்.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

எம் தாய் மண்ணைப் பிணவாடையால்... Empty Re: எம் தாய் மண்ணைப் பிணவாடையால்...

Post by யாழவன் Thu Oct 15, 2009 2:18 pm

மீனு wrote:எம் தாய் மண்ணைப் பிணவாடையால்... Ponnaadai
எம் தாய் மண்ணைப் பிணவாடையால்
நிறைத்த பன்றிப் பன்னாடைக்கு
சூப்பர் நல்லா இருக்கு.
தாயகத்து உடன் பிறப்புக்கள்
உடன் வந்து பொன்னாடை போர்த்த
பார்த்துப் புன்னகைக்கும் கனிமொழியே
நீ அழகிய கனிமொழியா?
இல்லை அழுகிய கனிமொழியா?

அன்னை இந்திரா அனுப்பிய தூதர்
பொன்னாடை போர்த்தவில்லை
சிங்களவனை மிரட்டிச் சென்றார்
சில்லறைகள் சுருட்டிச் செல்லவில்லை.

சிங்களவனின் சில்லறைக் கூலிகளாய்
வாழ்ந்தது போதும் தமிழனாய் வாழ்வோம்.
தமிழினத்தைத் தலை நிமிர வைப்போம்.
சரத் பொன்சேகாவின் கோமாளிகளாய்
வாழ்ந்தது போதும் தமிழனாய் வாழ்வோம்.
தமிழினத்தைத் தலை நிமிர வைப்போம்.
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

எம் தாய் மண்ணைப் பிணவாடையால்... Empty Re: எம் தாய் மண்ணைப் பிணவாடையால்...

Post by nandhtiha Thu Oct 15, 2009 2:39 pm

வணக்கம்
சகோதரி மீனு!!!!!!!!! தாங்களா எழுதினீர்கள்? ஈகரை கொடுத்து வைத்த பாக்கியம்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

எம் தாய் மண்ணைப் பிணவாடையால்... Empty Re: எம் தாய் மண்ணைப் பிணவாடையால்...

Post by செரின் Thu Oct 15, 2009 2:42 pm

அருமை அருமை மீனு
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

எம் தாய் மண்ணைப் பிணவாடையால்... Empty Re: எம் தாய் மண்ணைப் பிணவாடையால்...

Post by மீனு Thu Oct 15, 2009 2:43 pm

நன்றிகள் நந்திதா அக்கா..நன்றிகள் ஷெரின்...நான் எழுதலை இது..அழுகிய கனி மொழி என்ற தலைப்பில் ஒரு இடத்தில் படித்தேன்..இங்கு பதிந்தேன்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

எம் தாய் மண்ணைப் பிணவாடையால்... Empty Re: எம் தாய் மண்ணைப் பிணவாடையால்...

Post by nandhtiha Thu Oct 15, 2009 2:45 pm

வணக்கம்
சுட்டதானாலும் நல்ல கவிதை, அதற்காகவே பாராட்டுக்கள்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

எம் தாய் மண்ணைப் பிணவாடையால்... Empty Re: எம் தாய் மண்ணைப் பிணவாடையால்...

Post by மீனு Thu Oct 15, 2009 2:49 pm

nandhtiha wrote:வணக்கம்
சுட்டதானாலும் நல்ல கவிதை, அதற்காகவே பாராட்டுக்கள்
அன்புடன்
நந்திதா

எம் தாய் மண்ணைப் பிணவாடையால்... 678642 எம் தாய் மண்ணைப் பிணவாடையால்... 733974


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

எம் தாய் மண்ணைப் பிணவாடையால்... Empty Re: எம் தாய் மண்ணைப் பிணவாடையால்...

Post by kirupairajah Thu Oct 15, 2009 3:53 pm

மீனு wrote:எம் தாய் மண்ணைப் பிணவாடையால்... Ponnaadai
எம் தாய் மண்ணைப் பிணவாடையால்
நிறைத்த பன்றிப் பன்னாடைக்கு
தாயகத்து உடன் பிறப்புக்கள்
உடன் வந்து பொன்னாடை போர்த்த
பார்த்துப் புன்னகைக்கும் கனிமொழியே
நீ அழகிய கனிமொழியா?
இல்லை அழுகிய கனிமொழியா?

அன்னை இந்திரா அனுப்பிய தூதர்
பொன்னாடை போர்த்தவில்லை
சிங்களவனை மிரட்டிச் சென்றார்
சில்லறைகள் சுருட்டிச் செல்லவில்லை.

சிங்களவனின் சில்லறைக் கூலிகளாய்
வாழ்ந்தது போதும் தமிழனாய் வாழ்வோம்.
தமிழினத்தைத் தலை நிமிர வைப்போம்.
சரத் பொன்சேகாவின் கோமாளிகளாய்
வாழ்ந்தது போதும் தமிழனாய் வாழ்வோம்.
தமிழினத்தைத் தலை நிமிர வைப்போம்.

நல்ல பதிவு. நன்றி மீனு!


எம் தாய் மண்ணைப் பிணவாடையால்... Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

எம் தாய் மண்ணைப் பிணவாடையால்... Empty Re: எம் தாய் மண்ணைப் பிணவாடையால்...

Post by மீனு Thu Oct 15, 2009 5:21 pm

நன்றி கிருபை எம் தாய் மண்ணைப் பிணவாடையால்... 678642


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

எம் தாய் மண்ணைப் பிணவாடையால்... Empty Re: எம் தாய் மண்ணைப் பிணவாடையால்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum