ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரச்சினைகள் சிறியதாக இருக்கும் போதே தீர்த்துவிடலாமே...

+5
கரூர் கவியன்பன்
பூவன்
ரா.ரா3275
DERAR BABU
Powenraj
9 posters

Go down

பிரச்சினைகள் சிறியதாக இருக்கும் போதே தீர்த்துவிடலாமே... Empty பிரச்சினைகள் சிறியதாக இருக்கும் போதே தீர்த்துவிடலாமே...

Post by Powenraj Fri Dec 21, 2012 7:56 pm

குருவும் சீடர்களும் காட்டு வழியே பயணம் செய்தனர்.
அப்போது குரு தன் சீடர் ஒருவரிடம் அதோ அந்த செடியை பிடுங்கு என்றார். சீடர் உடனே பிடிங்கி எறிந்தார்.
:-
சிறிது தொலைவு சென்றதும், முன்பை விட சற்று பெரிய செடியை காட்டி அதை பிடுங்கு என்றார் குரு.
மற்றொறு சீடர் வெடுக்கென பிடிங்கி எறிந்தார்.
கொஞ்ச தூரம் குருவும் சீடர்களும் நடந்தனர். இப்போது குரு ஒரு சிறிய மரம் அளவுக்கு வளர்ந்த செடியை காட்டி பிடுங்கு என்றார்.
:-
முதலாமவர் முயன்றார் முடியவில்லை. மற்றொறு சீடர் முயன்றார், முடியவில்லை, இப்படியா எல்லா சீடர்களும் முயன்று முடியவில்லை.
எங்களால் முடியவில்லை என்றனர்.
குரு சொன்னார்-பிரச்ச ­ினைகளும் இந்த செடியை போல தான் என்று.
:-
புரியாத சீடர் ஒருவர் , அதுஎப்படி செடியும் பிரச்சினையும் ஒன்றாகும் குரு என்றார்.
சிரித்தபடியே , சிறிய செடியை உங்களால் பிடுங்க முடிந்தது . ஆனால் சற்றே பெரியதான செடியை பிடுங்க முடியவில்லை. அது போல பிரச்சினைகள் சிறியதாக இருக்கும் போதே தீர்த்துவிடலாம் ­ , வளரவிட்டால் ஒன்றுமே செய்யமுடியாது என்றார்.
சரி தானே ?
:-
நன்றி பேஸ்புக் தமிழ் பேசும் மக்கள் சங்கம்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

பிரச்சினைகள் சிறியதாக இருக்கும் போதே தீர்த்துவிடலாமே... Empty Re: பிரச்சினைகள் சிறியதாக இருக்கும் போதே தீர்த்துவிடலாமே...

Post by DERAR BABU Fri Dec 21, 2012 8:05 pm

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

பிரச்சினைகள் சிறியதாக இருக்கும் போதே தீர்த்துவிடலாமே... Empty Re: பிரச்சினைகள் சிறியதாக இருக்கும் போதே தீர்த்துவிடலாமே...

Post by ரா.ரா3275 Fri Dec 21, 2012 9:08 pm

சூப்பருங்க


பிரச்சினைகள் சிறியதாக இருக்கும் போதே தீர்த்துவிடலாமே... 224747944

பிரச்சினைகள் சிறியதாக இருக்கும் போதே தீர்த்துவிடலாமே... Rபிரச்சினைகள் சிறியதாக இருக்கும் போதே தீர்த்துவிடலாமே... Aபிரச்சினைகள் சிறியதாக இருக்கும் போதே தீர்த்துவிடலாமே... Emptyபிரச்சினைகள் சிறியதாக இருக்கும் போதே தீர்த்துவிடலாமே... Rபிரச்சினைகள் சிறியதாக இருக்கும் போதே தீர்த்துவிடலாமே... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பிரச்சினைகள் சிறியதாக இருக்கும் போதே தீர்த்துவிடலாமே... Empty Re: பிரச்சினைகள் சிறியதாக இருக்கும் போதே தீர்த்துவிடலாமே...

Post by பூவன் Fri Dec 21, 2012 9:17 pm

நல்ல பதிவு பவுன் ராஜ் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பிரச்சினைகள் சிறியதாக இருக்கும் போதே தீர்த்துவிடலாமே... Empty Re: பிரச்சினைகள் சிறியதாக இருக்கும் போதே தீர்த்துவிடலாமே...

Post by கரூர் கவியன்பன் Fri Dec 21, 2012 9:59 pm

இது குறுங்கதையாக உள்ளதே? பிறகேன் கட்டுரைப் பகுதியில் பதிந்துள்ளீர்கள் நண்பரே ?

கருத்து நன்று சூப்பருங்க
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

பிரச்சினைகள் சிறியதாக இருக்கும் போதே தீர்த்துவிடலாமே... Empty Re: பிரச்சினைகள் சிறியதாக இருக்கும் போதே தீர்த்துவிடலாமே...

Post by Muthumohamed Fri Dec 21, 2012 11:05 pm

அருமையிருக்கு



பிரச்சினைகள் சிறியதாக இருக்கும் போதே தீர்த்துவிடலாமே... Mபிரச்சினைகள் சிறியதாக இருக்கும் போதே தீர்த்துவிடலாமே... Uபிரச்சினைகள் சிறியதாக இருக்கும் போதே தீர்த்துவிடலாமே... Tபிரச்சினைகள் சிறியதாக இருக்கும் போதே தீர்த்துவிடலாமே... Hபிரச்சினைகள் சிறியதாக இருக்கும் போதே தீர்த்துவிடலாமே... Uபிரச்சினைகள் சிறியதாக இருக்கும் போதே தீர்த்துவிடலாமே... Mபிரச்சினைகள் சிறியதாக இருக்கும் போதே தீர்த்துவிடலாமே... Oபிரச்சினைகள் சிறியதாக இருக்கும் போதே தீர்த்துவிடலாமே... Hபிரச்சினைகள் சிறியதாக இருக்கும் போதே தீர்த்துவிடலாமே... Aபிரச்சினைகள் சிறியதாக இருக்கும் போதே தீர்த்துவிடலாமே... Mபிரச்சினைகள் சிறியதாக இருக்கும் போதே தீர்த்துவிடலாமே... Eபிரச்சினைகள் சிறியதாக இருக்கும் போதே தீர்த்துவிடலாமே... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பிரச்சினைகள் சிறியதாக இருக்கும் போதே தீர்த்துவிடலாமே... Empty Re: பிரச்சினைகள் சிறியதாக இருக்கும் போதே தீர்த்துவிடலாமே...

Post by ச. சந்திரசேகரன் Sat Dec 22, 2012 1:17 am

மகிழ்ச்சி அருமையிருக்கு சூப்பருங்க


பிரச்சினைகள் சிறியதாக இருக்கும் போதே தீர்த்துவிடலாமே... 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

பிரச்சினைகள் சிறியதாக இருக்கும் போதே தீர்த்துவிடலாமே... Empty Re: பிரச்சினைகள் சிறியதாக இருக்கும் போதே தீர்த்துவிடலாமே...

Post by jenisiva Sat Dec 22, 2012 1:25 pm

சூப்பருங்க
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

பிரச்சினைகள் சிறியதாக இருக்கும் போதே தீர்த்துவிடலாமே... Empty Re: பிரச்சினைகள் சிறியதாக இருக்கும் போதே தீர்த்துவிடலாமே...

Post by றினா Sat Dec 22, 2012 6:02 pm

சிந்தனைக் கதை.

நன்றிகள்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

பிரச்சினைகள் சிறியதாக இருக்கும் போதே தீர்த்துவிடலாமே... Empty Re: பிரச்சினைகள் சிறியதாக இருக்கும் போதே தீர்த்துவிடலாமே...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum