ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாவின் விளக்கம்...

+4
யினியவன்
DERAR BABU
ரா.ரா3275
Powenraj
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அம்மாவின் விளக்கம்... Empty அம்மாவின் விளக்கம்...

Post by Powenraj Fri Dec 21, 2012 7:42 pm

"அம்மா " என்ற வார்த்தை இருக்கிறதே
இது தமிழுக்கு மட்டுமே உள்ள சிறப்பு .....
:-
அ - என்பது உயிர் எழுத்து
ம் - என்பது மெய் எழுத்து
மா - என்பது உயிர்மெய் எழுத்து
( மெய் என்றால் உடல் என்று பொருள் )
-அதாவது உடலையும்,உயிரையும் இணைத்து கொடுப்பவர்
"அம்மா "
-அதனால் தான் " அம்மா " என்கிறோம்....
:-
ஆனால் இன்று பலர் மம்மி என்று அழைப்பதை தான்
விரும்புகிறார்க ­ள்
" மம்மி" என்றால் பதப்படுத்த பட்ட
" பிணம் " என்று பொருள் .....
உயிரும் உடலும் தந்தவளை உயிரோடு பதப்படுத்தாமல்
உயிர் வரை இனிக்கும் தமிழில் மெய்யான அன்பால்
"அம்மா" " அம்மா "
என்று அழையுங்கள்.
:-
நன்றி பேஸ்புக் தமிழ் பேசும் மக்கள் சங்கம்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

அம்மாவின் விளக்கம்... Empty Re: அம்மாவின் விளக்கம்...

Post by ரா.ரா3275 Fri Dec 21, 2012 7:52 pm

இந்த அம்மாவையும் 'அந்த அம்மாவையும்' முடிச்சிப் போட்டுட மாட்டாங்களே?... சோகம் அதிர்ச்சி


அம்மாவின் விளக்கம்... 224747944

அம்மாவின் விளக்கம்... Rஅம்மாவின் விளக்கம்... Aஅம்மாவின் விளக்கம்... Emptyஅம்மாவின் விளக்கம்... Rஅம்மாவின் விளக்கம்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அம்மாவின் விளக்கம்... Empty Re: அம்மாவின் விளக்கம்...

Post by DERAR BABU Fri Dec 21, 2012 8:03 pm

அம்மா என்று அழைப்பதை நிறைய பெண்கள் விரும்புவதில்லை ...... அவங்களுக்கு பிடித்ததெல்லாம் அந்த" மம்மி " வார்த்தைதான் .......


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

அம்மாவின் விளக்கம்... Empty Re: அம்மாவின் விளக்கம்...

Post by யினியவன் Fri Dec 21, 2012 8:23 pm

ரா.ரா3275 wrote:இந்த அம்மாவையும் 'அந்த அம்மாவையும்' முடிச்சிப் போட்டுட மாட்டாங்களே?... சோகம் அதிர்ச்சி
அந்த அம்மா உயிருடன் உலவும் மம்மி
அவங்க கூட இருப்பவங்க டம்மி



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அம்மாவின் விளக்கம்... Empty Re: அம்மாவின் விளக்கம்...

Post by ரா.ரா3275 Fri Dec 21, 2012 8:25 pm

யினியவன் wrote:
ரா.ரா3275 wrote:இந்த அம்மாவையும் 'அந்த அம்மாவையும்' முடிச்சிப் போட்டுட மாட்டாங்களே?... சோகம் அதிர்ச்சி
அந்த அம்மா உயிருடன் உலவும் மம்மி
அவங்க கூட இருப்பவங்க டம்மி

வெளி நாட்ல இருக்க தைரியமா?...


அம்மாவின் விளக்கம்... 224747944

அம்மாவின் விளக்கம்... Rஅம்மாவின் விளக்கம்... Aஅம்மாவின் விளக்கம்... Emptyஅம்மாவின் விளக்கம்... Rஅம்மாவின் விளக்கம்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அம்மாவின் விளக்கம்... Empty Re: அம்மாவின் விளக்கம்...

Post by கரூர் கவியன்பன் Fri Dec 21, 2012 10:35 pm

அருமையான சொற்பொருள் விளக்கம் சூப்பருங்க .பகிர்வுக்கு நன்றி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

அம்மாவின் விளக்கம்... Empty Re: அம்மாவின் விளக்கம்...

Post by Muthumohamed Fri Dec 21, 2012 10:43 pm

நல்ல விளக்கம்

நான் என்னமோ எபொழுதுமே அம்மா என்றே அழைப்பேன்



அம்மாவின் விளக்கம்... Mஅம்மாவின் விளக்கம்... Uஅம்மாவின் விளக்கம்... Tஅம்மாவின் விளக்கம்... Hஅம்மாவின் விளக்கம்... Uஅம்மாவின் விளக்கம்... Mஅம்மாவின் விளக்கம்... Oஅம்மாவின் விளக்கம்... Hஅம்மாவின் விளக்கம்... Aஅம்மாவின் விளக்கம்... Mஅம்மாவின் விளக்கம்... Eஅம்மாவின் விளக்கம்... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

அம்மாவின் விளக்கம்... Empty Re: அம்மாவின் விளக்கம்...

Post by ச. சந்திரசேகரன் Fri Dec 21, 2012 10:50 pm

அன்பானவள் அம்மா
ஆசைபடுபவள் அம்மா
இனிக்கப்பேசுவாள் அம்மா
ஈடிணை இல்லா அம்மா
உருவம் தருவாள் அம்மா
ஊக்கம் தருவாள் அம்மா
எனக்கு உயிர் நீ அம்மா
ஏணியானாய் அம்மா
ஐயம் போக்கும் அம்மா
ஒளிரும் தீபம் அம்மா
ஓதும் முதலாள் அம்மா
ஔடதமானவள் அம்மா
அஃதே அம்மா

நல்ல பதிவு நன்றிகள்.


அம்மாவின் விளக்கம்... 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

அம்மாவின் விளக்கம்... Empty Re: அம்மாவின் விளக்கம்...

Post by கரூர் கவியன்பன் Fri Dec 21, 2012 10:55 pm

Muthumohamed wrote:நல்ல விளக்கம்

நான் என்னமோ எபொழுதுமே அம்மா என்றே அழைப்பேன்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

அம்மாவின் விளக்கம்... Empty Re: அம்மாவின் விளக்கம்...

Post by Muthumohamed Fri Dec 21, 2012 11:04 pm

ச. சந்திரசேகரன் wrote:அன்பானவள் அம்மா
ஆசைபடுபவள் அம்மா
இனிக்கப்பேசுவாள் அம்மா
ஈடிணை இல்லா அம்மா
உருவம் தருவாள் அம்மா
ஊக்கம் தருவாள் அம்மா
எனக்கு உயிர் நீ அம்மா
ஏணியானாய் அம்மா
ஐயம் போக்கும் அம்மா
ஒளிரும் தீபம் அம்மா
ஓதும் முதலாள் அம்மா
ஔடதமானவள் அம்மா
அஃதே அம்மா

நல்ல பதிவு நன்றிகள்.

அருமைங்க சந்திரசேகரன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அம்மாவின் விளக்கம்... Mஅம்மாவின் விளக்கம்... Uஅம்மாவின் விளக்கம்... Tஅம்மாவின் விளக்கம்... Hஅம்மாவின் விளக்கம்... Uஅம்மாவின் விளக்கம்... Mஅம்மாவின் விளக்கம்... Oஅம்மாவின் விளக்கம்... Hஅம்மாவின் விளக்கம்... Aஅம்மாவின் விளக்கம்... Mஅம்மாவின் விளக்கம்... Eஅம்மாவின் விளக்கம்... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

அம்மாவின் விளக்கம்... Empty Re: அம்மாவின் விளக்கம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum