ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒபாமா சிறந்த மனிதரா?

+4
கரூர் கவியன்பன்
யினியவன்
ரா.ரா3275
DERAR BABU
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஒபாமா சிறந்த மனிதரா? Empty ஒபாமா சிறந்த மனிதரா?

Post by DERAR BABU Fri Dec 21, 2012 7:09 pm

உலகின் சிறந்த மனிதர் என ஒபாமாவை டைம்ஸ் இதழ் தேர்வு செய்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து வெளியாகியிருக்கிறது.

2012ஆ‌ம் ஆ‌ண்டி‌ன் சிறந்த மனிதர் என அமெரிக்க அதிபர் ஒபாமாவை தேர்வு செய்திருப்பதை அலாஸ்காவின் முன்னாள் கவர்னரான சாரா பலின் வன்மையாக கண்டித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பலின், உலகின் சிறந்த மனிதர் என கூறும் அளவிற்கு ஒபாமா எந்த‌‌ப் பெரிய சாதனையையும் செய்யவில்லை. உலகின் மிக செல்வாக்கு பெற்றவர்களின் ஒருவராக ஒபாமாவை குறிப்பிடலாம். ஆனால் "சிறந்த மனிதர்" என்ற கௌரவத்தை அளித்திருக்ககூடாது என தெரிவித்துள்ளார்................

வெப்துனியா
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

ஒபாமா சிறந்த மனிதரா? Empty Re: ஒபாமா சிறந்த மனிதரா?

Post by ரா.ரா3275 Fri Dec 21, 2012 7:18 pm

உலகின் சிறந்த மனிதர் என கூறும் அளவிற்கு ஒபாமா எந்த‌‌ப் பெரிய சாதனையையும் செய்யவில்லை.
பொறாம...பொறாம... எதிர்ப்பு


ஒபாமா சிறந்த மனிதரா? 224747944

ஒபாமா சிறந்த மனிதரா? Rஒபாமா சிறந்த மனிதரா? Aஒபாமா சிறந்த மனிதரா? Emptyஒபாமா சிறந்த மனிதரா? Rஒபாமா சிறந்த மனிதரா? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஒபாமா சிறந்த மனிதரா? Empty Re: ஒபாமா சிறந்த மனிதரா?

Post by யினியவன் Fri Dec 21, 2012 7:25 pm

கருப்புதான் அவங்களுக்கு பிடிக்காத கலராம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஒபாமா சிறந்த மனிதரா? Empty Re: ஒபாமா சிறந்த மனிதரா?

Post by ரா.ரா3275 Fri Dec 21, 2012 7:35 pm

யினியவன் wrote:கருப்புதான் அவங்களுக்கு பிடிக்காத கலராம்

மாளவிகாவ அனுப்பி 'கறுப்புதான் எனக்குப் புடிச்ச கலரு'ன்னு டான்ஸ் போட விட்டா சரியாகிடும்...


ஒபாமா சிறந்த மனிதரா? 224747944

ஒபாமா சிறந்த மனிதரா? Rஒபாமா சிறந்த மனிதரா? Aஒபாமா சிறந்த மனிதரா? Emptyஒபாமா சிறந்த மனிதரா? Rஒபாமா சிறந்த மனிதரா? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஒபாமா சிறந்த மனிதரா? Empty Re: ஒபாமா சிறந்த மனிதரா?

Post by கரூர் கவியன்பன் Fri Dec 21, 2012 10:09 pm

சாதனை செய்பவர்கள் தான் சிறந்த மனிதர் என ஒரு முன்னாள் மாநில ஆளுநர் கூறுவது வியப்பாக இருக்கிறது .

இவர எப்படித்தான் ஆளுநர் ஆக்கினார்களோ ...

அவரின் எளிமையான தோற்றம் மற்றும் நடைமுறைக்கே அப்பாராட்டை அவருக்கு கொடுக்கலாம்.சாதனை என்று ஒன்று தேவையேயில்லை
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஒபாமா சிறந்த மனிதரா? Empty Re: ஒபாமா சிறந்த மனிதரா?

Post by Muthumohamed Fri Dec 21, 2012 10:36 pm

எனக்கும் ஒபாமா சிறந்த மனிதராக தெரியவில்லை என்ன சாதனை செய்தார் என்ன?



ஒபாமா சிறந்த மனிதரா? Mஒபாமா சிறந்த மனிதரா? Uஒபாமா சிறந்த மனிதரா? Tஒபாமா சிறந்த மனிதரா? Hஒபாமா சிறந்த மனிதரா? Uஒபாமா சிறந்த மனிதரா? Mஒபாமா சிறந்த மனிதரா? Oஒபாமா சிறந்த மனிதரா? Hஒபாமா சிறந்த மனிதரா? Aஒபாமா சிறந்த மனிதரா? Mஒபாமா சிறந்த மனிதரா? Eஒபாமா சிறந்த மனிதரா? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஒபாமா சிறந்த மனிதரா? Empty Re: ஒபாமா சிறந்த மனிதரா?

Post by கரூர் கவியன்பன் Fri Dec 21, 2012 10:49 pm

Muthumohamed wrote:எனக்கும் ஒபாமா சிறந்த மனிதராக தெரியவில்லை என்ன சாதனை செய்தார் என்ன?

என்ன முஹமத் தங்களிடம் இருந்து இதனை நான் எதிர்ப்பார்ர்கவில்லை.சாதனை செய்தால் தான் சிறந்த மனிதர் என நீங்களும் நினைக்கிறீர்களா?
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஒபாமா சிறந்த மனிதரா? Empty Re: ஒபாமா சிறந்த மனிதரா?

Post by Muthumohamed Fri Dec 21, 2012 11:12 pm

ஆமாங்க நம்ம காந்திய சாதனை பண்ணினதுனாலதானே நாம நமது ருபாய் நோட்டில் படம் போட்டு அவரை நாம் மதிக்கின்றோம்

ஒபாமா என்ன சாதனை செய்தாருங்க ?



ஒபாமா சிறந்த மனிதரா? Mஒபாமா சிறந்த மனிதரா? Uஒபாமா சிறந்த மனிதரா? Tஒபாமா சிறந்த மனிதரா? Hஒபாமா சிறந்த மனிதரா? Uஒபாமா சிறந்த மனிதரா? Mஒபாமா சிறந்த மனிதரா? Oஒபாமா சிறந்த மனிதரா? Hஒபாமா சிறந்த மனிதரா? Aஒபாமா சிறந்த மனிதரா? Mஒபாமா சிறந்த மனிதரா? Eஒபாமா சிறந்த மனிதரா? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஒபாமா சிறந்த மனிதரா? Empty Re: ஒபாமா சிறந்த மனிதரா?

Post by கரூர் கவியன்பன் Fri Dec 21, 2012 11:19 pm

Muthumohamed wrote:ஆமாங்க நம்ம காந்திய சாதனை பண்ணினதுனாலதானே நாம நமது ருபாய் நோட்டில் படம் போட்டு அவரை நாம் மதிக்கின்றோம்

ஒபாமா என்ன சாதனை செய்தாருங்க ?

சாதனை செய்தால் தான் ஒருவன் சிறந்த மனிதன் என்பது எப்படி பொருந்தும் என எனக்கு தெரியவில்லை முஹமத்.
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஒபாமா சிறந்த மனிதரா? Empty Re: ஒபாமா சிறந்த மனிதரா?

Post by யினியவன் Fri Dec 21, 2012 11:31 pm

நம்ம தெருவில, பக்கத்து ஊர்ல நிறைய சிறந்த மனிதர்கள் இருக்காங்க முகம்மத்.

அவங்களும் உலகம் புகழ சாதனைகள் அன்றாடம் செய்கிறார்கள் - தங்கள் கடமையை கண்ணியத்துடன் செய்துகொண்டே - அதுவே சாதனை தான். ஆனால் அது உலகத்துக்கு தெரிவதில்லை - டைம்ஸ் அவார்ட் கிடைப்பதில்லை.

இங்கு ஒருவர் உச்ச பதவியில் இருப்பதாலும் அவரும் சிறந்த மனிதராக இருப்பதாலும் இந்த அவார்ட் கிடைத்திருக்கிறது.

எனவே சிறந்த மனிதருக்கும் சாதனை மனிதருக்கும் சம்பந்தம் இல்லை என்றே நினைக்கிறேன் - கவி சொல்வதுபோல்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஒபாமா சிறந்த மனிதரா? Empty Re: ஒபாமா சிறந்த மனிதரா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
»  சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!!
» விஜய் திரைப்பட விருதுகள் அறிவிப்பு- சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த வில்லன் ரஜினிகாந்த்
» சிறந்த நடிகை என்பதை விட, சிறந்த பாடகி எனக் கூறுவதை தான் விரும்பிய பானுமதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum