ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்து விட்டதை தொடர்வது எப்படி ??-உதவி தேவை

5 posters

Go down

request படித்து விட்டதை தொடர்வது எப்படி ??-உதவி தேவை

Post by jenisiva Fri Dec 21, 2012 4:58 pm

சில பதிவுகள் நீளமாக இருக்கும் பட்சத்தில் என்னால் படிக்க நிறைய நேரம் ஒதுக்க முடியவில்லை . நேரம் கிடைக்கும் பொது அதே பதிவை மீண்டும் படிக்க வேண்டுமென்றால் எப்படி தேடி கண்டுபிடிப்பது .
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

request Re: படித்து விட்டதை தொடர்வது எப்படி ??-உதவி தேவை

Post by முத்துராஜ் Fri Dec 21, 2012 5:05 pm

அதன் தலைப்பை குறிப்பு எடுத்துகொண்டு வலைபக்கத்தின் மேல்பகுதியில் உள்ள தேடு பொறியில் குறிப்பை இட்டு தேடுக என்ற பொத்தானை அழுத்துவதின் மூலம் நீங்கள் தேடும் பதிவிற்கு சென்று விடலாம்


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

படித்து விட்டதை தொடர்வது எப்படி ??-உதவி தேவை  Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

request Re: படித்து விட்டதை தொடர்வது எப்படி ??-உதவி தேவை

Post by ஜாஹீதாபானு Fri Dec 21, 2012 5:09 pm

முத்துராஜ் wrote:அதன் தலைப்பை குறிப்பு எடுத்துகொண்டு வலைபக்கத்தின் மேல்பகுதியில் உள்ள தேடு பொறியில் குறிப்பை இட்டு தேடுக என்ற பொத்தானை அழுத்துவதின் மூலம் நீங்கள் தேடும் பதிவிற்கு சென்று விடலாம்

ஆமாம் இவர் சொல்வதுதான் சரி அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

request Re: படித்து விட்டதை தொடர்வது எப்படி ??-உதவி தேவை

Post by அகல் Fri Dec 21, 2012 5:10 pm

எந்த பதிவ பிறகு படிக்கணுமோ அதற்கு ஒரு சின்ன பின்னூடம் இடுங்கள். அப்பறம் அந்த பதிவைப் பற்றிய update உங்களது மின்னஞ்சலுக்கு வரும். நேரம் இருக்கும் போது மின்னஞ்சலை திறந்து அதன்வழியாக ஈகரைக்கு வரலாம். படிக்கலாம். என்ஜாய் பண்ணலாம் சியர்ஸ்


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

request Re: படித்து விட்டதை தொடர்வது எப்படி ??-உதவி தேவை

Post by யினியவன் Fri Dec 21, 2012 5:12 pm

ஜெனி நாங்க வேணா கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸ் ஒன்னு ஆரம்பிக்கட்டுமா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

request Re: படித்து விட்டதை தொடர்வது எப்படி ??-உதவி தேவை

Post by jenisiva Fri Dec 21, 2012 5:20 pm

ஜாஹீதாபானு wrote:
முத்துராஜ் wrote:அதன் தலைப்பை குறிப்பு எடுத்துகொண்டு வலைபக்கத்தின் மேல்பகுதியில் உள்ள தேடு பொறியில் குறிப்பை இட்டு தேடுக என்ற பொத்தானை அழுத்துவதின் மூலம் நீங்கள் தேடும் பதிவிற்கு சென்று விடலாம்

ஆமாம் இவர் சொல்வதுதான் சரி அருமையிருக்கு
நன்றி ஆனால் தலைப்பு சில சமயம் நீளமாக இருப்பதனால் ஞாபகம் வரவில்லை . இப்போது நான் தேடி கொண்டிருப்பது மாயன் காலத்து விஷயங்களை பற்றி வந்த தகவல்கள் .
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

request Re: படித்து விட்டதை தொடர்வது எப்படி ??-உதவி தேவை

Post by யினியவன் Fri Dec 21, 2012 5:23 pm

ஈகரை ன்னு ஒரு வோர்ட் பைல் கிரியேட் பண்ணிட்டு - காப்பி பேஸ்ட் பண்ணிக்கோங்க ஜெனி - பின்னர் படிக்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

request Re: படித்து விட்டதை தொடர்வது எப்படி ??-உதவி தேவை

Post by ஜாஹீதாபானு Fri Dec 21, 2012 5:47 pm

http://www.eegarai.net/f17-forum நீங்க தேடுவது இந்தப் பகுதியில் இருக்கானு பாருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

request Re: படித்து விட்டதை தொடர்வது எப்படி ??-உதவி தேவை

Post by jenisiva Sat Dec 22, 2012 3:29 pm

ஜாஹீதாபானு wrote:http://www.eegarai.net/f17-forum நீங்க தேடுவது இந்தப் பகுதியில் இருக்கானு பாருங்க
ரொம்ப நன்றி ஜாஹீதாபானு . நான் தேடினது கிடைத்துவிட்டது .
யினியவன் wrote:ஈகரை ன்னு ஒரு வோர்ட் பைல் கிரியேட் பண்ணிட்டு - காப்பி பேஸ்ட் பண்ணிக்கோங்க ஜெனி - பின்னர் படிக்க.
ஐடியா க்கு நன்றி .இனி பின்பற்றுக்கிரேன் . ஆனாலும் எனக்காக பல்கலைகழகம் தொடங்குற அளவுக்கு யோசிபீங்கன்னு நினைக்கலே சோகம்
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

request Re: படித்து விட்டதை தொடர்வது எப்படி ??-உதவி தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum