ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிநேகத்தின் சுவாசத்தை ....

+3
ரா.ரா3275
ஜாஹீதாபானு
கா.ந.கல்யாணசுந்தரம்
7 posters

Go down

சிநேகத்தின் சுவாசத்தை .... Empty சிநேகத்தின் சுவாசத்தை ....

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Fri Dec 21, 2012 4:16 pm


சிநேகத்தின் சுவாசத்தை .... Ladyinmeadow

இதயத்தை ஒருமுறை
கேட்டுக்கொள்கிறான் ...
வெடித்துவிடாமல்
வாழவேண்டுமென்று....
பாசம் நேசமெல்லாம்
பங்குபோட்டு
பாதியிலே ஒதுங்கிவிடும்!
உறவுகளின் ஒப்பாரியில்
ஓரங்க நாடகங்கள்
இடையிடையே அரங்கேறும்!
நட்பு வட்டங்கள்
அஞ்சலிக்கு ஆள் சேர்க்கும்!
கரும்பலகையில் கல்வி
கற்றதெல்லாம்
கல்லறை வரைக்கும்
கொண்டுசெல்லும்!
இருந்தாலும் .....
மீண்டும் மீண்டும்
கேட்டுக்கொள்கிறான்
இதயத்திடம்....
'வெடித்துவிடாதே
நினைவுக் கூடே...!
சற்றேனும் காத்திரு
சிநேகத்தின் சுவாசத்தை
மொத்தமாய் ஆளுகின்ற
என்னவளின் மூச்சுக்காற்று
நெஞ்சமதைத் தழுவும் வரை!'

....கா.ந.கல்யாணசுந்தரம்





கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

சிநேகத்தின் சுவாசத்தை .... Empty Re: சிநேகத்தின் சுவாசத்தை ....

Post by ஜாஹீதாபானு Fri Dec 21, 2012 4:37 pm

அடடா அருமை அண்ணா... அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சிநேகத்தின் சுவாசத்தை .... Empty Re: சிநேகத்தின் சுவாசத்தை ....

Post by ரா.ரா3275 Fri Dec 21, 2012 6:56 pm

உறவுகளின் ஒப்பாரியில்
ஓரங்க நாடகங்கள்
இடையிடையே அரங்கேறும்!

உறவுகள் கூடினாலே ஒப்பாரியும் நாடகமும்தான்...
யதார்த்தச் சவுக்கைச் சொடுக்கும் வரிகள்...

நட்பு வட்டங்கள்
அஞ்சலிக்கு ஆள் சேர்க்கும்!

சிரிக்கத் தேவையில்லை எந்த நிஜமும்...
ஆனால் அழுகத் தேவை-கண்டிப்பாய் நிஜம்...
அந்த நிஜம் எப்போதும் எதிர்பார்ப்பில்லாத நட்பில் மட்டுமே சாத்தியம்...

மீண்டும் மீண்டும்
கேட்டுக்கொள்கிறான்
இதயத்திடம்....
'வெடித்துவிடாதே
நினைவுக் கூடே...!

'வெடித்து விடாதே' அற்புதமாகக் கையாளப்பட்டுள்ளது...

எளிய வார்த்தைகளில்-ஜாலப் பூச்சின்றி வலிமையான உணர்வுகள் பேசும் கவிதை அய்யா...
சூப்பருங்க அருமையிருக்கு


சிநேகத்தின் சுவாசத்தை .... 224747944

சிநேகத்தின் சுவாசத்தை .... Rசிநேகத்தின் சுவாசத்தை .... Aசிநேகத்தின் சுவாசத்தை .... Emptyசிநேகத்தின் சுவாசத்தை .... Rசிநேகத்தின் சுவாசத்தை .... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சிநேகத்தின் சுவாசத்தை .... Empty Re: சிநேகத்தின் சுவாசத்தை ....

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Fri Dec 21, 2012 7:24 pm

ரா.ரா3275 wrote:
உறவுகளின் ஒப்பாரியில்
ஓரங்க நாடகங்கள்
இடையிடையே அரங்கேறும்!

உறவுகள் கூடினாலே ஒப்பாரியும் நாடகமும்தான்...
யதார்த்தச் சவுக்கைச் சொடுக்கும் வரிகள்...

நட்பு வட்டங்கள்
அஞ்சலிக்கு ஆள் சேர்க்கும்!

சிரிக்கத் தேவையில்லை எந்த நிஜமும்...
ஆனால் அழுகத் தேவை-கண்டிப்பாய் நிஜம்...
அந்த நிஜம் எப்போதும் எதிர்பார்ப்பில்லாத நட்பில் மட்டுமே சாத்தியம்...

மீண்டும் மீண்டும்
கேட்டுக்கொள்கிறான்
இதயத்திடம்....
'வெடித்துவிடாதே
நினைவுக் கூடே...!

'வெடித்து விடாதே' அற்புதமாகக் கையாளப்பட்டுள்ளது...

எளிய வார்த்தைகளில்-ஜாலப் பூச்சின்றி வலிமையான உணர்வுகள் பேசும் கவிதை அய்யா...
சூப்பருங்க அருமையிருக்கு

மிகச்சிறப்பான பின்னூட்டம் அளித்துள்ளீர்கள் ரா.ரா. நன்றி.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

சிநேகத்தின் சுவாசத்தை .... Empty Re: சிநேகத்தின் சுவாசத்தை ....

Post by பூவன் Fri Dec 21, 2012 9:21 pm

கவிதை அருமை அய்யா , குறிப்பாக
மொத்தமாய் ஆளுகின்ற
என்னவளின் மூச்சுக்காற்று
நெஞ்சமதைத் தழுவும் வரை!'

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சிநேகத்தின் சுவாசத்தை .... Empty Re: சிநேகத்தின் சுவாசத்தை ....

Post by கரூர் கவியன்பன் Fri Dec 21, 2012 10:14 pm

அடடா.............. மிக அற்புதம் அய்யா.ஒவ்வெரு வரிகளும் வாழுகின்றன... அருமையிருக்கு
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

சிநேகத்தின் சுவாசத்தை .... Empty Re: சிநேகத்தின் சுவாசத்தை ....

Post by மஞ்சுபாஷிணி Fri Dec 21, 2012 10:42 pm

நிதர்சன வரிகள் ஐயா.....

அருமை....

சிந்திக்க வைத்த வரிகள்....

உண்மையான நேசத்தின் வருகைக்காக காத்திருக்கும் நெஞ்சுக்கூட்டின் கடைசி மூச்சு....

அன்பு வாழ்த்துகள் ஐயா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிநேகத்தின் சுவாசத்தை .... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சிநேகத்தின் சுவாசத்தை .... Empty Re: சிநேகத்தின் சுவாசத்தை ....

Post by அசுரன் Fri Dec 21, 2012 10:45 pm

மஞ்சுபாஷிணி wrote:நிதர்சன வரிகள் ஐயா.....

அருமை....

சிந்திக்க வைத்த வரிகள்....

உண்மையான நேசத்தின் வருகைக்காக காத்திருக்கும் நெஞ்சுக்கூட்டின் கடைசி மூச்சு....

அன்பு வாழ்த்துகள் ஐயா...
அக்கா மஞ்ச்சு பா.. அவர்களை வருக வருகவென வரவேற்கிறேன். தங்கள் வரவு ஈகரைக்கு நல்வரவாகட்டும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சிநேகத்தின் சுவாசத்தை .... Empty Re: சிநேகத்தின் சுவாசத்தை ....

Post by மஞ்சுபாஷிணி Fri Dec 21, 2012 11:07 pm

ஹை இனியா புன்னகை எப்படிப்பா இருக்கீங்க? சௌக்கியமா?

கையெழுத்து வரிகள் மிக அருமை..... சொந்த கருத்து தானே இது? அட்டகாசம்பா இனியா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிநேகத்தின் சுவாசத்தை .... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சிநேகத்தின் சுவாசத்தை .... Empty Re: சிநேகத்தின் சுவாசத்தை ....

Post by அசுரன் Fri Dec 21, 2012 11:41 pm

மஞ்சுபாஷிணி wrote:ஹை இனியா புன்னகை எப்படிப்பா இருக்கீங்க? சௌக்கியமா?

கையெழுத்து வரிகள் மிக அருமை..... சொந்த கருத்து தானே இது? அட்டகாசம்பா இனியா...

ஹாய் அக்கா! நன்றி.ஃ.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சிநேகத்தின் சுவாசத்தை .... Empty Re: சிநேகத்தின் சுவாசத்தை ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum