ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 21:10

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 21:09

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணீர் தீபாவளி

+3
யினியவன்
பூவன்
அபிரூபன்
7 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

கண்ணீர் தீபாவளி - Page 3 Empty கண்ணீர் தீபாவளி

Post by அபிரூபன் Fri 21 Dec 2012 - 17:44

First topic message reminder :

தீபாவளி நாள்
காலையில் நண்பன் வீட்டுக்கு வந்தான்

என்ன ராசா பார்த்து எம்புட்டு நாளாச்சி
அன்புடன் நலம் விசாரித்தல் அம்மா

நண்பா! எங்க வீட்டுல
எங்க அண்ணாக்கு பைக்
என் அக்காக்கு கம்ப்யூட்டர்
எனக்கு பத்தாயிரத்துக்கு வெடி
அப்புறம் எல்லோருக்கும் புது டிரஸ்

எனக்கு என்னவோ ஒன்னும் தோணவில்லை
அம்மாவின் கண்களில் கண்ணீர்
ஏனம்மா? என்றேன்

நான்தான் உனக்கு ஒன்றுமே வாங்கித்தரலியட
புதுசா டிரஸ் வாங்கி கொடுத்தலமா!!!

அறியாதபிள்ளை அம்மாவின் கண்களை துடைத்துவிட்டு
நண்பனோடு தீபாவளி கொண்டாட சென்றான்

அம்மாவின் மனம் அணுகுண்டாய்
வெடித்து சிதறியது

பக்கத்து வீட்டு பணகார பையன் போட்ட
சட்டையை வெளுத்து கொடுத்துத்துறோமே
என் பையனுக்கு.....

கண்ணீர் தீபாவளி - Page 3 Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

கண்ணீர் தீபாவளி - Page 3 Empty Re: கண்ணீர் தீபாவளி

Post by ரா.ரா3275 Sat 22 Dec 2012 - 0:22

divyabi wrote:மன்னிகவும் நான் சொன்னது ஒரே ஒரு பொய் நான் பெண் என்று சொன்னது மட்டுமே மத்தபடி கவிதைகள் அனைத்தும் என் சொந்த கவிதைகளே (நான் வேண்டும் எண்டு பொய் சொல்லவில்லை பெரிய பெரிய எழுத்தாளர்கள் பெண்களின் பெயர்களின் தானே எழுதுகிறர்கள்
அதனால் தான் நானும் இவ்வாறு செய்து விட்டேன் மன்னிக்கவும்)

பெயரை மாற்றி நிர்வாகத்தாரிடம் வருத்தம் தெரிவித்துவிட்டு தொடருங்கள் நண்பா...
ஆண்-பெண் பேதம் எழுத்திலும்-எழுதுவதிலும் எப்போதும் எடுபடாது...

கண்ணீர் தீபாவளி - Page 3 224747944

கண்ணீர் தீபாவளி - Page 3 Rகண்ணீர் தீபாவளி - Page 3 Aகண்ணீர் தீபாவளி - Page 3 Emptyகண்ணீர் தீபாவளி - Page 3 Rகண்ணீர் தீபாவளி - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கண்ணீர் தீபாவளி - Page 3 Empty Re: கண்ணீர் தீபாவளி

Post by அகல் Sat 22 Dec 2012 - 0:24

divyabi wrote:மன்னிகவும் நான் சொன்னது ஒரே ஒரு பொய் நான் பெண் என்று சொன்னது மட்டுமே மத்தபடி கவிதைகள் அனைத்தும் என் சொந்த கவிதைகளே (நான் வேண்டும் எண்டு பொய் சொல்லவில்லை பெரிய பெரிய எழுத்தாளர்கள் பெண்களின் பெயர்களின் தானே எழுதுகிறர்கள்
அதனால் தான் நானும் இவ்வாறு செய்து விட்டேன் மன்னிக்கவும்)
நண்பரே.. நீங்க பெண் பெயரில் எழுதலாம் எந்த தடையுமில்லை.. ஆனால் பாலினத்தைச் சொல்லிவிட்டு எழுதியிருந்தால் இந்த குழப்பமில்லை.. ஏன் நான் கூட "அகல்" என்று பெண்ணின் பெயரில் தான் எழுதுகிறேன்.. ஆனால் எனது உண்மையான பெயர் என்ன என்று இதுவரை யாரும் என்னை ஈகரையில் கேட்டதில்லை.. சொல்லப்போனால் யாருக்குமே தெரியாது. ஈகரை நான் பார்த்ததிலேயே அருமையான தளம். இங்கு யாவரும் நலம் விரும்பிகள்(அதை இந்த ஒருநாளில் எங்களது பின்னூட்டம் வழியாக நீங்கள் அறிந்திருக்க முடியும் ). அதலால் நீங்கள் எதையும் மறைக்க வேண்டாம் என்பது எனது வேண்டுகோள்.

Last edited by அகல் on Sat 22 Dec 2012 - 0:24; edited 1 time in total

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

கண்ணீர் தீபாவளி - Page 3 Empty Re: கண்ணீர் தீபாவளி

Post by கரூர் கவியன்பன் Sat 22 Dec 2012 - 0:24

divyabi wrote:மன்னிகவும் நான் சொன்னது ஒரே ஒரு பொய் நான் பெண் என்று சொன்னது மட்டுமே மத்தபடி கவிதைகள் அனைத்தும் என் சொந்த கவிதைகளே (நான் வேண்டும் எண்டு பொய் சொல்லவில்லை பெரிய பெரிய எழுத்தாளர்கள் பெண்களின் பெயர்களின் தானே எழுதுகிறர்கள்
அதனால் தான் நானும் இவ்வாறு செய்து விட்டேன் மன்னிக்கவும்)

இங்கு பல உறவுகள் புனைப்பெயரிலேயே இருக்கிறார்கள் நானும் கூடத்தான்.ஆனால் யாரும் தவறான தகவல்களை தந்தது கிடையாது .தங்களின் இந்த மனப்போக்கு மிகவும் வருத்தமடைய செய்கிறது.

மேலும் ஒரு சமூகம் சார்ந்த கவிதைகளை எழுத முற்படும் ஒரு நபர் இப்படி நம்பகத்தன்மை இல்லாது இருப்பது வியப்பாக இருக்கிறது,

தங்களின் கவிதைகளை காணும்போது வரி அமைப்புகளில் குறைகள் இருப்பினும் சமூகம் சார்ந்த சிந்தனை இருப்பதால் நீங்கள் நம்பகத்தன்மை உள்ளவர் என நம்பினேன்.அதை சிறிது நேரத்தில் உடைத்து விட்டீர்கள்.இனி கருத்து ஏதும் இல்லை என்னிடமிருந்து
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

கண்ணீர் தீபாவளி - Page 3 Empty Re: கண்ணீர் தீபாவளி

Post by அபிரூபன் Sat 22 Dec 2012 - 0:25

ரா.ரா3275 wrote:
divyabi wrote:மன்னிகவும் நான் சொன்னது ஒரே ஒரு பொய் நான் பெண் என்று சொன்னது மட்டுமே மத்தபடி கவிதைகள் அனைத்தும் என் சொந்த கவிதைகளே (நான் வேண்டும் எண்டு பொய் சொல்லவில்லை பெரிய பெரிய எழுத்தாளர்கள் பெண்களின் பெயர்களின் தானே எழுதுகிறர்கள்
அதனால் தான் நானும் இவ்வாறு செய்து விட்டேன் மன்னிக்கவும்)

யாரேனும் திட்டுவர்கள் என்றே பொய் சொன்னேன் ஆனால் நீங்கள் சொன்னது நன்று நண்பரே

பெயரை மாற்றி நிர்வாகத்தாரிடம் வருத்தம் தெரிவித்துவிட்டு தொடருங்கள் நண்பா...
ஆண்-பெண் பேதம் எழுத்திலும்-எழுதுவதிலும் எப்போதும் எடுபடாது...

கண்ணீர் தீபாவளி - Page 3 Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

கண்ணீர் தீபாவளி - Page 3 Empty Re: கண்ணீர் தீபாவளி

Post by அசுரன் Sat 22 Dec 2012 - 0:30

அகல் wrote:
divyabi wrote:மன்னிகவும் நான் சொன்னது ஒரே ஒரு பொய் நான் பெண் என்று சொன்னது மட்டுமே மத்தபடி கவிதைகள் அனைத்தும் என் சொந்த கவிதைகளே (நான் வேண்டும் எண்டு பொய் சொல்லவில்லை பெரிய பெரிய எழுத்தாளர்கள் பெண்களின் பெயர்களின் தானே எழுதுகிறர்கள்
அதனால் தான் நானும் இவ்வாறு செய்து விட்டேன் மன்னிக்கவும்)
நண்பரே.. நீங்க பெண் பெயரில் எழுதலாம் எந்த தடையுமில்லை.. ஆனால் பாலினத்தைச் சொல்லிவிட்டு எழுதியிருந்தால் இந்த குழப்பமில்லை.. ஏன் நான் கூட "அகல்" என்று பெண்ணின் பெயரில் தான் எழுதுகிறேன்.. ஆனால் எனது உண்மையான பெயர் என்ன என்று இதுவரை யாரும் என்னை ஈகரையில் கேட்டதில்லை.. சொல்லப்போனால் யாருக்குமே தெரியாது. ஈகரை நான் பார்த்ததிலேயே அருமையான தளம். இங்கு யாவரும் நலம் விரும்பிகள்(அதை இந்த ஒருநாளில் எங்களது பின்னூட்டம் வழியாக நீங்கள் அறிந்திருக்க முடியும் ). அதலால் நீங்கள் எதையும் மறைக்க வேண்டாம் என்பது எனது வேண்டுகோள்.
சூப்பருங்க

தொடருங்கள் ரூபன்.. இனி தடையேதும் இல்லையே!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கண்ணீர் தீபாவளி - Page 3 Empty Re: கண்ணீர் தீபாவளி

Post by அபிரூபன் Sat 22 Dec 2012 - 0:33

கரூர் கவியன்பன் wrote:
divyabi wrote:மன்னிகவும் நான் சொன்னது ஒரே ஒரு பொய் நான் பெண் என்று சொன்னது மட்டுமே மத்தபடி கவிதைகள் அனைத்தும் என் சொந்த கவிதைகளே (நான் வேண்டும் எண்டு பொய் சொல்லவில்லை பெரிய பெரிய எழுத்தாளர்கள் பெண்களின் பெயர்களின் தானே எழுதுகிறர்கள்
அதனால் தான் நானும் இவ்வாறு செய்து விட்டேன் மன்னிக்கவும்)

இங்கு பல உறவுகள் புனைப்பெயரிலேயே இருக்கிறார்கள் நானும் கூடத்தான்.ஆனால் யாரும் தவறான தகவல்களை தந்தது கிடையாது .தங்களின் இந்த மனப்போக்கு மிகவும் வருத்தமடைய செய்கிறது.

மேலும் ஒரு சமூகம் சார்ந்த கவிதைகளை எழுத முற்படும் ஒரு நபர் இப்படி நம்பகத்தன்மை இல்லாது இருப்பது வியப்பாக இருக்கிறது,

தங்களின் கவிதைகளை காணும்போது வரி அமைப்புகளில் குறைகள் இருப்பினும் சமூகம் சார்ந்த சிந்தனை இருப்பதால் நீங்கள் நம்பகத்தன்மை உள்ளவர் என நம்பினேன்.அதை சிறிது நேரத்தில் உடைத்து விட்டீர்கள்.இனி கருத்து ஏதும் இல்லை என்னிடமிருந்து

மன்னிக்கவும் நண்பரே பெண் பெயரிலே இருபதலே பெண் என்று சொல்லிவிட்டேன் மன்னிக்கவும்

கண்ணீர் தீபாவளி - Page 3 Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

கண்ணீர் தீபாவளி - Page 3 Empty Re: கண்ணீர் தீபாவளி

Post by ரா.ரா3275 Sat 22 Dec 2012 - 0:33

divyabi wrote:
ரா.ரா3275 wrote:
divyabi wrote:மன்னிகவும் நான் சொன்னது ஒரே ஒரு பொய் நான் பெண் என்று சொன்னது மட்டுமே மத்தபடி கவிதைகள் அனைத்தும் என் சொந்த கவிதைகளே (நான் வேண்டும் எண்டு பொய் சொல்லவில்லை பெரிய பெரிய எழுத்தாளர்கள் பெண்களின் பெயர்களின் தானே எழுதுகிறர்கள்
அதனால் தான் நானும் இவ்வாறு செய்து விட்டேன் மன்னிக்கவும்)

பெயரை மாற்றி நிர்வாகத்தாரிடம் வருத்தம் தெரிவித்துவிட்டு தொடருங்கள் நண்பா...
ஆண்-பெண் பேதம் எழுத்திலும்-எழுதுவதிலும் எப்போதும் எடுபடாது...

யாரேனும் திட்டுவர்கள் என்றே பொய் சொன்னேன் ஆனால் நீங்கள் சொன்னது நன்று நண்பரே

நண்பரே...பெண்பால் மீது ஈர்ப்பு இருப்பது இயற்கை...ஆனால் பெண்பால் பெயரில்-அதுவும் ஓர் ஆணுக்கு....?????????????????....
விடுங்க நண்பரே...உங்களைத் திட்டுவதில் யாருக்கும் இங்கு ஆர்வமோ அவசியமோ இல்லை...
நட்போடு மட்டுமே கருத்து வெளியிடுவதே நம் உறவுகளின் உணர்வும் ஆர்வமும்...
உணர்வீர்கள் நீங்களும்...நன்றி....

கண்ணீர் தீபாவளி - Page 3 224747944

கண்ணீர் தீபாவளி - Page 3 Rகண்ணீர் தீபாவளி - Page 3 Aகண்ணீர் தீபாவளி - Page 3 Emptyகண்ணீர் தீபாவளி - Page 3 Rகண்ணீர் தீபாவளி - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கண்ணீர் தீபாவளி - Page 3 Empty Re: கண்ணீர் தீபாவளி

Post by அபிரூபன் Sat 22 Dec 2012 - 0:36

ரா.ரா3275 wrote:
நண்பரே...பெண்பால் மீது ஈர்ப்பு இருப்பது இயற்கை...ஆனால் பெண்பால் பெயரில்-அதுவும் ஓர் ஆணுக்கு....?????????????????....
விடுங்க நண்பரே...

திட்டவில்லை என்று நாசுக்காக திட்டுகிறிங்களே நண்பரே

கண்ணீர் தீபாவளி - Page 3 Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

கண்ணீர் தீபாவளி - Page 3 Empty Re: கண்ணீர் தீபாவளி

Post by கரூர் கவியன்பன் Sat 22 Dec 2012 - 0:44

எழுத்தாளனுக்கு என்றுமே தனது மீதும் படைப்புகளின் மீதும் மிக முக்கியமாக தன்னைப் பற்றிய நம்பகத்தன்மை என்பது பிறரிடம் மிக மிக முக்கியமானது,அதனை தவற விடாதீர்கள்.ஒருவேளை அவ்வாறு நடைபெறுமேயானால் தங்களின் மீதும் தங்களின் படைப்புகளின் மீதும் துளி கூட நம்பிக்கை பிறருக்கு ஏற்படாது.

நீங்கள் உங்களின் புனைப்பெயரில் எழுதுவது தவறில்லை ஆனால் தவறான தகவல்களை இனி எந்நாளும் எங்கும் அளிக்காதீர்கள் ,அது உங்களின் மீதான நம்பிக்கையை குலைத்துவிடும் .

இனி தெளிவான சிந்தனையுடன் நிர்வாகத்தின் அனுமதியுடன் தொடருங்கள் நன்பரே
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

கண்ணீர் தீபாவளி - Page 3 Empty Re: கண்ணீர் தீபாவளி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum