ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணீர் தீபாவளி

+3
யினியவன்
பூவன்
அபிரூபன்
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

கண்ணீர் தீபாவளி Empty கண்ணீர் தீபாவளி

Post by அபிரூபன் Fri Dec 21, 2012 4:14 pm

தீபாவளி நாள்
காலையில் நண்பன் வீட்டுக்கு வந்தான்

என்ன ராசா பார்த்து எம்புட்டு நாளாச்சி
அன்புடன் நலம் விசாரித்தல் அம்மா

நண்பா! எங்க வீட்டுல
எங்க அண்ணாக்கு பைக்
என் அக்காக்கு கம்ப்யூட்டர்
எனக்கு பத்தாயிரத்துக்கு வெடி
அப்புறம் எல்லோருக்கும் புது டிரஸ்

எனக்கு என்னவோ ஒன்னும் தோணவில்லை
அம்மாவின் கண்களில் கண்ணீர்
ஏனம்மா? என்றேன்

நான்தான் உனக்கு ஒன்றுமே வாங்கித்தரலியட
புதுசா டிரஸ் வாங்கி கொடுத்தலமா!!!

அறியாதபிள்ளை அம்மாவின் கண்களை துடைத்துவிட்டு
நண்பனோடு தீபாவளி கொண்டாட சென்றான்

அம்மாவின் மனம் அணுகுண்டாய்
வெடித்து சிதறியது

பக்கத்து வீட்டு பணகார பையன் போட்ட
சட்டையை வெளுத்து கொடுத்துத்துறோமே
என் பையனுக்கு.....


கண்ணீர் தீபாவளி Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

கண்ணீர் தீபாவளி Empty Re: கண்ணீர் தீபாவளி

Post by பூவன் Fri Dec 21, 2012 5:05 pm

எனக்கு என்னவோ ஒன்னும் தோணவில்லை
அம்மாவின் கண்களில் கண்ணீர்
ஏனம்மா? என்றேன்

ஏழ்மையின் நிலை சொன்ன விதம் அருமை சூப்பருங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கண்ணீர் தீபாவளி Empty Re: கண்ணீர் தீபாவளி

Post by அபிரூபன் Fri Dec 21, 2012 5:06 pm

மிக்க நன்றி பூவன்


கண்ணீர் தீபாவளி Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

கண்ணீர் தீபாவளி Empty Re: கண்ணீர் தீபாவளி

Post by யினியவன் Fri Dec 21, 2012 5:21 pm

வானில் தீபாவளி மத்தாப்பு பொறிகள்
அன்னையின் கண்களில் கண்ணீர் துளிகள்

பாசம் அதை காட்ட இயலா வறுமை - வரிகளில் அருமை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கண்ணீர் தீபாவளி Empty Re: கண்ணீர் தீபாவளி

Post by அகல் Fri Dec 21, 2012 5:49 pm

உரைநடை வடிவில் உணர்வின் வெளிப்பாடு.. கவிதை என்பதைவிட குட்டிக்கதை என்று சொல்லலாம். அருமை.. சில எழுத்துப் பிழைகளை கொஞ்சம் தவிர்த்தல் நலம்..


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

கண்ணீர் தீபாவளி Empty Re: கண்ணீர் தீபாவளி

Post by கரூர் கவியன்பன் Fri Dec 21, 2012 9:48 pm

முதலில் சிறு வரிகள் உரைநடைக் கவிதை வடிவில் அமைந்ததைப் போன்றும் பின்பு அழகான கவிதை பாங்கினையும் கொண்டதாக அமைந்துள்ளதாக மனதிற்கு தோன்றுகிறது.

இருப்பினும் கவிதை நன்று
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

கண்ணீர் தீபாவளி Empty Re: கண்ணீர் தீபாவளி

Post by ரா.ரா3275 Fri Dec 21, 2012 9:51 pm

நம் ஈகரையில் இனி 'வசனக் கவிதை' என்று ஒரு பகுதி ஏற்படுத்தினால் கூட நன்று என்பது போல் தோன்றுகிறது...எல்லோருக்கும் பயன்படும்...
இது ஓர் யோசனையே....


கண்ணீர் தீபாவளி 224747944

கண்ணீர் தீபாவளி Rகண்ணீர் தீபாவளி Aகண்ணீர் தீபாவளி Emptyகண்ணீர் தீபாவளி Rகண்ணீர் தீபாவளி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கண்ணீர் தீபாவளி Empty Re: கண்ணீர் தீபாவளி

Post by அபிரூபன் Fri Dec 21, 2012 10:18 pm

நான் தான் உறுப்பினர் அறிமுகத்தில் சொன்னேனே என்னக்கு கவிதை எழுத தெரியாதுன்னு


கண்ணீர் தீபாவளி Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

கண்ணீர் தீபாவளி Empty Re: கண்ணீர் தீபாவளி

Post by கரூர் கவியன்பன் Fri Dec 21, 2012 10:24 pm

divyabi wrote:நான் தான் உறுப்பினர் அறிமுகத்தில் சொன்னேனே என்னக்கு கவிதை எழுத தெரியாதுன்னு
இங்கு அனைவரும் அனைத்தும் தெரிந்தவர்கள் அல்ல திவ்யா அவர்களே. கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இங்கு பலரின் எண்ணம்.இந்தப் பின்னூட்டங்கள் தங்களை பின்னோக்கி தள்ளுவதற்காக அல்ல.உங்களை மேற்கொண்டு சிறந்த முறையில் தங்களை வடித்துகொள்ளவே என்பதை மறவாதீர்கள்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

கண்ணீர் தீபாவளி Empty Re: கண்ணீர் தீபாவளி

Post by அசுரன் Fri Dec 21, 2012 10:27 pm

divyabi wrote:நான் தான் உறுப்பினர் அறிமுகத்தில் சொன்னேனே என்னக்கு கவிதை எழுத தெரியாதுன்னு
நண்பரே இது உங்கள் சொந்த கவிதையா? இல்லையென்றால் ஏன் சொந்த கவிதைகள் பகுதியில் பதிகிறீர்கள்.

http://eluthu.com/kavithai/97185.html

இந்த மேலே குறிப்பிட்ட லிங்கில் போய் பாருங்கள். அவர் நீங்கள் இல்லையென்றால் இங்கு வந்து உடனே சொல்லுங்கள். உங்களுக்கு எச்சரிக்கை புள்ளிகள் தருகிறேன்.

அன்புடன்
அசுரன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கண்ணீர் தீபாவளி Empty Re: கண்ணீர் தீபாவளி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum