ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 21:57

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 8:53

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் பழைய படங்களை ரீமேக் பண்ண விரும்பவில்லை.. அதற்கு நான் பொருந்தமாட்டேன் - கமல்

+2
DERAR BABU
பாலாஜி
6 posters

Go down

என் பழைய படங்களை ரீமேக் பண்ண விரும்பவில்லை.. அதற்கு நான் பொருந்தமாட்டேன் - கமல்  Empty என் பழைய படங்களை ரீமேக் பண்ண விரும்பவில்லை.. அதற்கு நான் பொருந்தமாட்டேன் - கமல்

Post by பாலாஜி Fri 21 Dec 2012 - 17:29

எனது பழைய படங்களை ரீமேக் செய்வதில் எனக்கு விருப்பமில்லை. அந்த வேடங்களுக்கு இனி நான் பொருத்தமாக இருக்கமாட்டேன், என்றார் கமல்ஹாஸன். 20 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன் வெளியான படங்கள் புத்தம் புதிய காப்பியாகவோ அல்லது ரீமேக் செய்யப்பட்டு வெளியாவதோ இப்போதைய ட்ரெண்டாகியுள்ளது. கமல்ஹாஸன் நடித்து வெளியான காலத்தால் மறக்க முடியாத பல படங்களை ரீமேக் செய்தால் என்ன என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. இதுகுறித்து சமீபத்தில் கமல்ஹாஸனிடம் கேட்டபோது, "சத்மா, ஏக் துஜே கே லியே போன்ற படங்களை ரீமேக் செய்வது குறித்து பேசுவார்கள். ஆனால் அந்த வேடங்களுக்கு இனி நான் பொருத்தமாக இருக்க மாட்டேன். சத்மா (மூன்றாம் பிறை) படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போவதாகக் கூறி என்னை அணுகினார்கள். படத்தில் ஹீரோயினுக்கு நினைவு திரும்பி மீண்டும் ஹீரோவைத் தேடி வருவது போல கதை. அந்தக் கதைக்கும் நான் பொருத்தமாக இருப்பேன் என்று தோன்றவில்லை. மேலும் அந்தப் படத்துக்கு சோகமான முடிவுதான் சரியாக இருந்தது. ஹீரோயின் திரும்ப வருவது போன்ற கதையமைப்பு எடுபடாது," என்றார்

-தட்ஸ்தமிழ்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

என் பழைய படங்களை ரீமேக் பண்ண விரும்பவில்லை.. அதற்கு நான் பொருந்தமாட்டேன் - கமல்  Empty Re: என் பழைய படங்களை ரீமேக் பண்ண விரும்பவில்லை.. அதற்கு நான் பொருந்தமாட்டேன் - கமல்

Post by DERAR BABU Fri 21 Dec 2012 - 17:32

இதென்ன மம்மி வரிசை படங்களா ? பாகம் 1,2,3, எடுக்க .நன்றாக சொன்னார் கமல் ....


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

என் பழைய படங்களை ரீமேக் பண்ண விரும்பவில்லை.. அதற்கு நான் பொருந்தமாட்டேன் - கமல்  Empty Re: என் பழைய படங்களை ரீமேக் பண்ண விரும்பவில்லை.. அதற்கு நான் பொருந்தமாட்டேன் - கமல்

Post by யினியவன் Fri 21 Dec 2012 - 17:32

சீ சீ இந்தப் பயம் புயிக்கும்ன்னு சொல்றாரோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என் பழைய படங்களை ரீமேக் பண்ண விரும்பவில்லை.. அதற்கு நான் பொருந்தமாட்டேன் - கமல்  Empty Re: என் பழைய படங்களை ரீமேக் பண்ண விரும்பவில்லை.. அதற்கு நான் பொருந்தமாட்டேன் - கமல்

Post by அகல் Fri 21 Dec 2012 - 17:33

// அந்தப் படத்துக்கு சோகமான முடிவுதான் சரியாக இருந்தது. ஹீரோயின் திரும்ப வருவது போன்ற கதையமைப்பு எடுபடாது,"// சோகமான முடிவுனா ஆந்திரால அட்டர் ப்லாப்பாகுமே புன்னகை


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

என் பழைய படங்களை ரீமேக் பண்ண விரும்பவில்லை.. அதற்கு நான் பொருந்தமாட்டேன் - கமல்  Empty Re: என் பழைய படங்களை ரீமேக் பண்ண விரும்பவில்லை.. அதற்கு நான் பொருந்தமாட்டேன் - கமல்

Post by ரா.ரா3275 Fri 21 Dec 2012 - 22:10

யினியவன் wrote:சீ சீ இந்தப் பயம் புயிக்கும்ன்னு சொல்றாரோ?

இது அவரோட சித்தாந்தம் வேதாந்தம் தாத்பர்யம் பிரக்ஞை அண்ணா...
(எனக்கே ஒன்னும் புரியல...அவரு அப்படித்தான் பேசுவாரு...)


என் பழைய படங்களை ரீமேக் பண்ண விரும்பவில்லை.. அதற்கு நான் பொருந்தமாட்டேன் - கமல்  224747944

என் பழைய படங்களை ரீமேக் பண்ண விரும்பவில்லை.. அதற்கு நான் பொருந்தமாட்டேன் - கமல்  Rஎன் பழைய படங்களை ரீமேக் பண்ண விரும்பவில்லை.. அதற்கு நான் பொருந்தமாட்டேன் - கமல்  Aஎன் பழைய படங்களை ரீமேக் பண்ண விரும்பவில்லை.. அதற்கு நான் பொருந்தமாட்டேன் - கமல்  Emptyஎன் பழைய படங்களை ரீமேக் பண்ண விரும்பவில்லை.. அதற்கு நான் பொருந்தமாட்டேன் - கமல்  Rஎன் பழைய படங்களை ரீமேக் பண்ண விரும்பவில்லை.. அதற்கு நான் பொருந்தமாட்டேன் - கமல்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

என் பழைய படங்களை ரீமேக் பண்ண விரும்பவில்லை.. அதற்கு நான் பொருந்தமாட்டேன் - கமல்  Empty Re: என் பழைய படங்களை ரீமேக் பண்ண விரும்பவில்லை.. அதற்கு நான் பொருந்தமாட்டேன் - கமல்

Post by ச. சந்திரசேகரன் Sat 22 Dec 2012 - 0:39

தலைவர் பட ரீமேக்குல ராரா நடிச்சா என்ன. பில்லால அஜித் நடிச்ச மாதிரி.


என் பழைய படங்களை ரீமேக் பண்ண விரும்பவில்லை.. அதற்கு நான் பொருந்தமாட்டேன் - கமல்  425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

என் பழைய படங்களை ரீமேக் பண்ண விரும்பவில்லை.. அதற்கு நான் பொருந்தமாட்டேன் - கமல்  Empty Re: என் பழைய படங்களை ரீமேக் பண்ண விரும்பவில்லை.. அதற்கு நான் பொருந்தமாட்டேன் - கமல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum