புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகான மீனா... அன்பான வித்யா! Poll_c10அழகான மீனா... அன்பான வித்யா! Poll_m10அழகான மீனா... அன்பான வித்யா! Poll_c10 
5 Posts - 63%
heezulia
அழகான மீனா... அன்பான வித்யா! Poll_c10அழகான மீனா... அன்பான வித்யா! Poll_m10அழகான மீனா... அன்பான வித்யா! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
அழகான மீனா... அன்பான வித்யா! Poll_c10அழகான மீனா... அன்பான வித்யா! Poll_m10அழகான மீனா... அன்பான வித்யா! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகான மீனா... அன்பான வித்யா!


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 15, 2009 5:45 pm

அழகான மீனா... அன்பான வித்யா! Meena-1மீனா-வித்யாசாகர்





மீனாவின் இந்த வருட தீபாவளி நிஜமாகவே ஸ்பெஷல்தான். கடந்த வருடம் வரைக்கும் செல்வியாக இருந்தவருக்கு இந்த வருட தீபாவளி திருமதி அந்தஸ்தைக் கொடுத்து பெரிய மனுஷியாக்கியிருக்கிறது. தலை தீபாவளி கொண்டாட்டமெல்லாம் எப்படி? என்று மீனாவைக் கேட்டால், கல்யாண வெட்கம் இன்னும் முகத்தில் நிழலாடப் பேச ஆரம்பிக்கிறார்.

நமக்காகவே கடவுள் ஒருத்தரை படைச்சிருப்பான். அந்த வருங்காலக் கணவர் எப்படியிருக்கணும்? நமக்காகவே வாழ்பவராக இருப்பாரா? நமது சிந்தனையோடு இயைந்து போகிறவராக இருப்பாரா என்ற எண்ணம் ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கும். என்னைப் பொறுத்தவரை நான் அதிர்ஷ்டசாலி. நான் நினைத்த மாதிரியே எனக்குக் கணவர் அமைந்திருக்கிறார். வித்யாசாகரின் போட்டோவை முதலில் பார்த்ததுமே நான் கனவில் பார்த்துப் பழகியது போல ஒரு உணர்வு இருந்தது.

எனக்கு சங்கீதம்கூடத் தெரியும். ஆனால் சமையல் தெரியாது. ஆனால் திருமணத்திற்குப் பிறகு அவருக்காக நானே சமைக்க ஆரம்பித்திருக்கிறேன். நான் எது செய்தாலும், ஆஹா, பிரமாதம் என்று பாராட்டுகிற அவரது அன்புதான் எனக்குப் பெரிய சந்தோஷம். அந்த அன்புக்கு இந்த ஆண்டு தீபாவளியில் நிறைய பரிசு இருக்கு.


பெங்களுரில் பெரிய வீடு இருந்தாலும் இந்த தீபாவளிக்கு சென்னையில்தான் இருப்போம். திருமணத்திற்குப் பிறகு நடிக்க வேண்டும் என்ற என் ஆசைக்கு முட்டுக்கட்டை போடாதவர் அவர். அவரது அலுவலக சுமையை நானும் புரிந்துகொண்டிருக்கிறேன். வெளியூர் போவது, குறித்த நேரத்தில் வீட்டுக்கு வர இயலாவிட்டால் பொறுத்துக்கொள்வது என்று நானும் சராசரிக் குடும்பத் தலைவியாக மாறியிருக்கிறேன்.

எனக்குப் பிடித்த இந்த வாழ்க்கையை மனமார ரசிக்கிறேன். அவரும் ரசிக்கிறார். இந்த தீபாவளி வேட்டுச் சத்தங்களை எங்கள் திருமண வாழ்வின் அன்பைச் சொல்கிற கைதட்டல்களாகவே உணர்கிறோம் நாங்கள் இருவரும் என்றார் மீனா.

அடுத்த தீபாவளிக்குள் குவா குவா இருந்தால் அது இன்னும் சூப்பர் தீபாவளிதான் போங்கள்...



வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Oct 15, 2009 5:49 pm

அழகான மீனா... அன்பான வித்யா! 678642 அழகான மீனா... அன்பான வித்யா! Icon_smile அழகான மீனா... அன்பான வித்யா! 154550

இதே மகிழ்வோடு அவர்கள் கடைசி வரை வாழ இறைவனை பிரார்த்திப்போம் மீனு..

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக