ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகமாக உழைத்தாலும் ஆண்களை விட பெண்களுக்கு கூலி கம்மிதான்...

3 posters

Go down

அதிகமாக உழைத்தாலும் ஆண்களை விட பெண்களுக்கு கூலி கம்மிதான்... Empty அதிகமாக உழைத்தாலும் ஆண்களை விட பெண்களுக்கு கூலி கம்மிதான்...

Post by Powenraj Fri Dec 21, 2012 1:41 pm

பெண்கள் என்னதான் மாங்கு மாங்கென்று மாதக்கணக்கில்உழைத்தாலும் ஆண்களை விட குறைவாகவே சம்பாதிக்கின்றனர். ஆண்களுக்குச் சமமாக வேலை பார்த்தலும் அவர்களை விட குறைவான கூலியே பெறுகின்றனர் என்று சமீபத்திய சர்வே ஒன்றில் தெரியவந்துள்ளது. கூலித் தொழில் தொடங்கி விண்வெளிப் பயணம் வரை ஆண்களுக்கு இணையாக இன்று பெண்களும் அனைத்து துறைகளிலும் கால்பதிக்க ஆரம்பித்து விட்டனர்.
:-
ஆண்கள் பார்க்கும் அத்தனை வேலைகளையும் அவர்களாலும் பார்க்க முடிகிறது. ஏன் ஆண்களை விட அதிபுத்திசாலிகளாகவும் பெண்கள் உள்ளனர். உண்மையில் ஆண்களை விட திறமையாகவே பெண்கள் பணியாற்றுகின்றனர். ஆனால் சம்பளம் என்று வரும்போது மட்டும் ஆண்களை விட குறைச்சலாகவே பெண்களுக்குதருகிறார்களாம். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் கனடாவின் லேக்ஹெட் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
:-
தொழில் ரீதியாக வளர்ச்சி அடைந்த அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. ஒரே வேலை பார்த்தாலும் ஆண்களை விட குறைவான சம்பளம்தான் பெண்களுக்கு கொடுக்கப்படுகிறது. மட்டம்தட்டும் ஆண்கள் சில இடங்களில் ஒரு வேலையில் ஆண்கள் குறைவாக இருந்து, பெண்கள் அதிகமாக இருக்கும்பட்சத்தில், அப்போது பெண்களுக்கு நல்ல ஊதியமும், விரைவிலேயே பதவிஉயர்வும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாம்.
:-
இல்லாவிட்டால் பெண்களை வளர விடுவதே இல்லையாம் இந்த ஆண்கள். அதேசமயம், ஆண்களும், பெண்களும் ஒரு இடத்தில் சம அளவில் பணியில் இருந்தால் ஆண்கள்தான் வேகமாக முன்னுக்கு வந்து விடுகிறார்களாம். பெண்களை மட்டம் தட்டித் தட்டி கீழேயே வைத்து விடுவார்களாம். ஒரே வேலை பார்க்கும் ஆண், பெண் இரு பாலினரில், ஆண்களுக்கு அதிக சம்பளமும், அவர்களை விட பெண்களுக்கு குறைந்த சம்பளமும் தரப்படுவதாக கருத்துக் கணிப்பில் தகவல் கிடைத்துள்ளது.
:-
கூடுதலாக உழைக்கும் பெண்கள் ஜப்பான், செக், ஆஸ்திரியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் ஒரே வேலையில் ஈடுபட்டிருக்கும் ஆண்களை விட பெண்களே அதிகம் வேலை பார்க்கின்றனராம். அதாவது கூடுதலாக உழைக்கின்றனராம்.இந்தியாவிலும் அதேநிலைதான்.
இந்தியாவிலும் கூட கட்டிடத்தொழிலாளர்களுக்குபெண்களுக்கு குறைந்த கூலியும், ஆண்களுக்கு அதிககூலியும் கொடுக்கப்படுகிறது. சில அலுவலகங்களில் ஒரே வேலையை ஆண்களும், பெண்களும் பார்த்தாலும் ஆணுக்கு ஒரு சம்பளமும், பெண்ணுக்கு ஒருசம்பளமும் தரப்படுகிறது என்கின்றனர் பெண்கள்.
:-
மாலை மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

அதிகமாக உழைத்தாலும் ஆண்களை விட பெண்களுக்கு கூலி கம்மிதான்... Empty Re: அதிகமாக உழைத்தாலும் ஆண்களை விட பெண்களுக்கு கூலி கம்மிதான்...

Post by யினியவன் Fri Dec 21, 2012 2:20 pm

ஆணாதிக்கம் கொண்ட உலகென உணர்ந்தவர்களுக்கு இது புதிதல்ல
மாற்றங்கள் வேண்டும் இந்த மனப்போக்கில் மாற்றங்கள் வர



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அதிகமாக உழைத்தாலும் ஆண்களை விட பெண்களுக்கு கூலி கம்மிதான்... Empty Re: அதிகமாக உழைத்தாலும் ஆண்களை விட பெண்களுக்கு கூலி கம்மிதான்...

Post by கரூர் கவியன்பன் Fri Dec 21, 2012 2:26 pm

முற்றிலும் உண்மையான செய்தி. தற்போது மாற்றங்கள் இங்கு ஆங்காங்கே காணவும் முடிகிறது.முழுவதும் மாறினால் மகிழ்ச்சி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

அதிகமாக உழைத்தாலும் ஆண்களை விட பெண்களுக்கு கூலி கம்மிதான்... Empty Re: அதிகமாக உழைத்தாலும் ஆண்களை விட பெண்களுக்கு கூலி கம்மிதான்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum