ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரண்மனை வடிவில் விமானம். விலைக்கு வாங்கிய சவுதி இளவரசர்...

5 posters

Go down

ஈகரை அரண்மனை வடிவில் விமானம். விலைக்கு வாங்கிய சவுதி இளவரசர்...

Post by Muthumohamed Fri Dec 21, 2012 11:11 am

அரண்மனை வடிவில் விமானம். விலைக்கு வாங்கிய சவுதி இளவரசர்... 2entrea380

சவுதி அரேபியா இளவரசர் அதிநவீன ஏ380 சூப்பர் ஜம்போ விமானத்தை விலைக்கு வாங்கியுள்ளார்.

இந்த விமானம் அரண்மனை போன்று சகல வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

சவுதி அரேபியா நாட்டின் கோடிஸ்வரரும் இளவரசருமான அல்வாலீத் பின் தலால் கடந்த 2009-ம் ஆண்டு புதிய விமானம் ஒன்றை வாங்கியுள்ளார்.

அதனை 2770 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட அரண்மனை வடிவில் மாற்றியமைத்து வருகின்றனர்.

அரண்மனை வடிவில் விமானம். விலைக்கு வாங்கிய சவுதி இளவரசர்... A380onground

பறக்கும் அரண்மனை வடிவிலான இந்த விமானத்தில் 4 படுக்கைகள், மிகப் பெரிய அளவிலான படுக்கைகள் கொண்ட 5 அதி நவீன அறைகள், பிரார்த்தனை அறை, கம்ப்யூட்டர் வசதிகளுடன் கூடிய மீட்டிங் ஹால், ரோல்ஸ் ராய்ல் கார் நிறுத்தும் சொகுசு அறை உள்ளிட்டவை உள்ளன. இந்த பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளன.

அரண்மனை வடிவில் விமானம். விலைக்கு வாங்கிய சவுதி இளவரசர்... 2009a380airbuscabinfirs

2013ம் ஆண்டில் இந்த விமானம் இளவரசரின் பயன்பாட்டுக்கு வருகிறது என்று துபாயில் நடந்த விமானத்துறை மாநாட்டில் இளவரசரின் உதவியாளர் ஹபிப்பெகி தெரிவித்தார். நம் ஊரில் விமானத்தில் பயணம் செய்வதே சாதனையாக இருக்கிறது.

ஆனால் சவுதி அரேபியாவில் பல ஆயிரம் கோடி ரூபாயில் விமானத்தையே அரண்மனையாக மாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்சர் ஹயாத்



அரண்மனை வடிவில் விமானம். விலைக்கு வாங்கிய சவுதி இளவரசர்... Mஅரண்மனை வடிவில் விமானம். விலைக்கு வாங்கிய சவுதி இளவரசர்... Uஅரண்மனை வடிவில் விமானம். விலைக்கு வாங்கிய சவுதி இளவரசர்... Tஅரண்மனை வடிவில் விமானம். விலைக்கு வாங்கிய சவுதி இளவரசர்... Hஅரண்மனை வடிவில் விமானம். விலைக்கு வாங்கிய சவுதி இளவரசர்... Uஅரண்மனை வடிவில் விமானம். விலைக்கு வாங்கிய சவுதி இளவரசர்... Mஅரண்மனை வடிவில் விமானம். விலைக்கு வாங்கிய சவுதி இளவரசர்... Oஅரண்மனை வடிவில் விமானம். விலைக்கு வாங்கிய சவுதி இளவரசர்... Hஅரண்மனை வடிவில் விமானம். விலைக்கு வாங்கிய சவுதி இளவரசர்... Aஅரண்மனை வடிவில் விமானம். விலைக்கு வாங்கிய சவுதி இளவரசர்... Mஅரண்மனை வடிவில் விமானம். விலைக்கு வாங்கிய சவுதி இளவரசர்... Eஅரண்மனை வடிவில் விமானம். விலைக்கு வாங்கிய சவுதி இளவரசர்... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: அரண்மனை வடிவில் விமானம். விலைக்கு வாங்கிய சவுதி இளவரசர்...

Post by பாலாஜி Fri Dec 21, 2012 11:42 am

அருமையான படங்கள் சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈகரை Re: அரண்மனை வடிவில் விமானம். விலைக்கு வாங்கிய சவுதி இளவரசர்...

Post by கரூர் கவியன்பன் Fri Dec 21, 2012 2:13 pm

பகிர்வுக்கு நன்றி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஈகரை Re: அரண்மனை வடிவில் விமானம். விலைக்கு வாங்கிய சவுதி இளவரசர்...

Post by அருண் Fri Dec 21, 2012 2:23 pm

சூப்பருங்க மிக பயங்கரம் மாக இருக்கு..! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஈகரை Re: அரண்மனை வடிவில் விமானம். விலைக்கு வாங்கிய சவுதி இளவரசர்...

Post by ஜாஹீதாபானு Fri Dec 21, 2012 5:50 pm

அழகா இருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை Re: அரண்மனை வடிவில் விமானம். விலைக்கு வாங்கிய சவுதி இளவரசர்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அரண்மனை வடிவில் விமானம்… சவுதி அரேபியா இளவரசர் விலைக்கு வாங்கினார் ..........
» 3 நாள் கேளிக்கைக்காக ரூ.110 கோடி செலவிட்ட சவுதி இளவரசர்!!
» வில்லங்கத்தை விலைக்கு வாங்கிய யாழ்.துணைவேந்தர்!
» சூதாட்டத்தில் தோற்றதால் 5 மனைவிகளை அடமானம் வைத்த சவுதி இளவரசர்!
» விலை கொடுத்து வாங்கிய பதவியை விலைக்கு விற்க முன்வந்த எம்எல்ஏக்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum