புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பயிற்சியாளர் பிளெட்சரால் எந்த பயனும் இல்லை: பி.சி.சி.ஐ.யிடம் வீரர்கள் புகார்
Page 1 of 1 •
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
புதுடெல்லி, டிச. 19-
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியது. சொந்த மண்ணில் தொடரை இழந்த இந்திய அணிக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. கேப்டன் டோனியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. ஆனால், வீரர்களோ பயிற்சியாளர் மீது அதிருப்தியில் உள்ளனர்.
பயிற்சியாளர் பிளெட்சரின் பணிகளில் திருப்தி அடையாத சில வீரர்கள் தங்கள் அதிருப்தியை பி.சி.சி.ஐ. மூத்த அதிகாரிகளிடம் தெரிவித்து, இதுபற்றி ஆலோசனை நடத்தியுள்ளனர். ஆனால், அதிகாரப்பூர்வமாக புகார் எதுவும் கொடுக்கவில்லை என தெரிகிறது.
இதற்கு முன்பு பயிற்சியாளராக இருந்த கேரி கிர்ஸ்டன், கடந்த ஆண்டு இந்தியா உலகக் கோப்பையை வென்றபிறகு தனது ஒப்பந்தத்தை நீட்டிக்காமல் விடைபெற்றார். இதனையடுத்து கிர்ஸ்டன் பரிந்துரையின்பேரில் பிளெட்சர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
ஆனால், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் அடுத்தடுத்து 8 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி, சொந்த மண்ணில் பிளெட்சரின் தலைமையில் மிகப்பெரிய அவமானத்தை சந்தித்துள்ளது. எனவே, அவரது ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு.
மாலை மலர்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
"பயிற்சியாளர் பிளெட்சரால் எந்த பயனும் இல்லை"
என்னுடைய கருத்தும் இதுவே...
என்னுடைய கருத்தும் இதுவே...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
V.BABU wrote:டீம் ஸ்ப்ரிட் கேரி கிறிஷ்டனோட போயிடுச்சு ............
கண்டிப்பாக இது தான் உண்மை
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
டிராவிட் ,லஷ்மன் , டெண்டுல்கர் (மோசமான ஆட்ட திறன் ) இந்த மூன்று பேருக்கு இணையான மாற்று வீரர் கிடைக்கும் வரை இந்த தடுமாற்றம் இருக்கத்தான் செய்யும் ..
விரைவில் இந்திய அணி மீண்டு எழும் .
விரைவில் இந்திய அணி மீண்டு எழும் .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
இதில் பயிற்சியாளரை மட்டும் குறை கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை.காரணம் அணியில் இருப்பவர்கள் ஏதோ இனிமேல் தான் பயிற்சி எடுத்துக்கொண்டு விளையாடுவது போல கூறுவது எவ்விதம் நியாயம் எனத் தெரியவில்லை.ஒரு வேலை அத்துணை போட்டிகளிலும் வென்றிருந்தால் அதற்கு முழு காரணம் பயிற்சியாளர் தான் என பல தருணங்களில் கூறியதே கிடையாது.
அப்பொழுது இதற்க்கு முன்னர் எடுத்த பயிற்சி எங்கே சென்றது?
ஒவ்வொரு போட்டிக்கும் பயிற்சிக்கும் எடுத்தால் தான் முழுமையான வெற்றி பெற முடியுமா?
அப்பொழுது ஒவ்வெரு போட்டி முடிந்தப் பின்னும் பெற்ற திறன் ஓடி ஒளிந்துக்கொன்டதா?
காரணம் கற்பிப்பதை விடுத்து தீர்விற்க்கான விடை காண முற்படுங்கள் வீரர்களே .
(வீரர்களிடையே முழுமையான நட்புறவு இல்லாததும் மிக முக்கிய காரணம் )

Similar topics
» இறைவனை நம்பி எந்த பயனும் இல்லை:இயக்குநர் சேரன்
» தந்தை சாவில் தலைமைக் காவலருக்கு தொடர்பு: எஸ்.பி.யிடம் மகள்கள் புகார்
» மீட்டர் வட்டி வசூலிப்பவர் மீது நடவடிக்கை: எஸ்.பி.யிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் புகார்
» விஸ்வரூபம் பட விவகாரம்: டி.ஜி.பி.யிடம் கமலஹாசன் திடீர் புகார்- எனக்கு மிரட்டல் வருகிறது
» பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு உயர்த்தப் பட்டுள்ளதால் மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1