புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீடியோ எடிட்டிங், ஸ்கிரீன்ரெக்கார்டிங் செய்ய இலவச மென்பொருள்... Poll_c10வீடியோ எடிட்டிங், ஸ்கிரீன்ரெக்கார்டிங் செய்ய இலவச மென்பொருள்... Poll_m10வீடியோ எடிட்டிங், ஸ்கிரீன்ரெக்கார்டிங் செய்ய இலவச மென்பொருள்... Poll_c10 
6 Posts - 60%
heezulia
வீடியோ எடிட்டிங், ஸ்கிரீன்ரெக்கார்டிங் செய்ய இலவச மென்பொருள்... Poll_c10வீடியோ எடிட்டிங், ஸ்கிரீன்ரெக்கார்டிங் செய்ய இலவச மென்பொருள்... Poll_m10வீடியோ எடிட்டிங், ஸ்கிரீன்ரெக்கார்டிங் செய்ய இலவச மென்பொருள்... Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
வீடியோ எடிட்டிங், ஸ்கிரீன்ரெக்கார்டிங் செய்ய இலவச மென்பொருள்... Poll_c10வீடியோ எடிட்டிங், ஸ்கிரீன்ரெக்கார்டிங் செய்ய இலவச மென்பொருள்... Poll_m10வீடியோ எடிட்டிங், ஸ்கிரீன்ரெக்கார்டிங் செய்ய இலவச மென்பொருள்... Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வீடியோ எடிட்டிங், ஸ்கிரீன்ரெக்கார்டிங் செய்ய இலவச மென்பொருள்...


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Dec 21, 2012 5:48 pm

வணக்கம் நண்பர்களே..!
இன்றையப் பதிவில் ஒரு அருமையான வீடியோ எடிட்டிங் மென்பொருளைப் பற்றிப் பார்ப்போம். வீடியோவை எடிட் செய்ய இந்த வகையான மென்பொருள்கள் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கிறது. அவ்வாறான இலவச மென்பொருள்களில் பயன்மிக்க ஒன்றுதான் Corel VideoStudio Pro X5. இந்த மென்பொருளைப் பற்றியும், மென்பொருளை பயன்படுத்தும் முறையைப் பற்றியும் இப்பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
:-
வீடியோவை ஏன் எடிட் செய்ய வேண்டும்?
சில காரணங்களைச் சொல்லலாம். அவற்றில் முக்கியமான இரண்டுகாரணங்கள்:
:-
காரணம் ஒன்று:
1. இன்று இணையத்தில் எண்ணற்றவீடியோக்கள் காணக்கிடைக்கின்றன. நமக்கு பிடித்தமானவைகளை நாம் தரவிறக்கம் செய்துகொண்டு பயன்படுத்துகிறோம்.
தரவிறக்கிய வீடியோ முழுவதும் நமக்குத் தேவையில்லாமல் இருக்கும். ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெட்டி எடுத்துக்கொண்டால், அது கணினியிலோ அல்லது PenDrive,Memory Card போன்ற Removal Device சாதனங்களிலோ அதிக இடத்தை எடுத்துக்கொள்ளாது.
வீடியோவின் அளவு குறைவாக இருப்பதால் கிளிக் செய்த உடனே திறந்துகொள்ளும்.
:-
காரணம் இரண்டு:
நம் வீட்டு விசேசங்களிலோ, அல்லது ஏதாவது ஒரு நிகழ்ச்சிகளிலோ, நண்பர்களுடன் சுற்றுலா சென்ற இடங்களிலோ நாம் நம் Mobile கொண்டு Video எடுத்திருப்போம்.
அதில் தேவையில்லாத நபர்கள் குறுக்கே வந்திருப்பார்கள்.. அல்லது தேவையற்ற ஒலிகள், இரைச்சல்கள் கூட வீடியோவில்பதிவாகியிருக்கும்.
இவ்வாறு தேவையில்லாத பகுதிகளை வெட்டி எடுக்கவும், தேவையற்ற பேச்சு இரைச்சல்களை நீக்கி,விழாவிற்கேற்ற ரம்மியமான பாடல்களை பிண்ணனியில் ஒலிக்கச் செய்யவும் இந்த வீடியோ எடிட்டிங் செய்யப்படுகிறது..
:-
வீடியோ எடிட்டிங் எல்லோராலும் செய்ய முடியுமா?
முடியும். வீடியோ எடிட்டிங்கை தற்போது கணினி உபயோகிப்பவர்கள் அனைவராலும் செய்ய முடியும். தற்போது user friendly ஆகவே பல Video Editing Software-கள்இலவசமாக கிடைக்கிறது. அதில் சிறப்பான ஒன்றுதான் Corel VideoStudio Pro x5 .
:-
இது Trial version ஆகதான் கிடைக்கிறது. இந்த சோதனை மென்பொருளிலேயே அதிக வசதிகளை நாம் பெற முடியும்.
இந்த மென்பொருளைத் தரவிறக்க: இந்த இணைப்பில் செல்லுங்கள்..
:-http://www.corel.com/corel/product/index.jsp?pid=prod4650075&cid=catalog50008&segid=6100016&storeKey=ca&languageCode=en
:-
இங்கு சென்று download என்ற பட்டனை கிளிக் செய்தவுடன் உங்களுக்கு மென்பொருள் தரவிறங்கும்.
:-
Corel VideoStudio Pro x5வில் புதியதாக என்னென்ன சிறப்பு வசதிகள் உள்ளது என்பதை விளக்கும் வீடியோ இது.
இனி என்ன?.. நீங்களும் ஒரு வீடியோ எடிட்டர்தான்..மிகச் சுலபமான இம்மென்பொருளைப் பயன்படுத்தி நீங்களும் எளிதாக உங்கள் வீடியோக்களை எடிட் செய்து, பலரும் பார்க்கும் வண்ணம் அழகுற வடிவமைத்து வீடியோவை மெருகூட்டலாம்.
:-
வீடியோ எடிட்டிங் மட்டுமில்லீங்க.. Screen Recording -ம் இதில் செய்யலாம்... உங்கள் கணினித் திரையை அப்படியே வீடியோவாக ரெக்கார்ட் செய்யலாம். அதாவது நீங்கள் வீடியோ டுடோரியல் நடத்த இந்த மென்பொருளைப் பயன்படுத்தலாம்.
:-
நீங்களும் உங்கள் கணினியில்நீங்கள் செய்யும் வேலைகளை அப்படியே வீடியோவாக பதிவு செய்யலாம்.
வீடியோவாக பதிவு செய்த்தை நண்பர்களுக்கு அனுப்பலாம். Youtube போன்ற வீடியோ தளங்களில் Upload செய்து பலரும் பார்த்து பயனுறு வகையில் செய்ய முடியும். நீங்கள் பதிவு செய்த வீடியோவை எடிட் செய்யலாம். தேவையான எஃபக்ட்களையும் கொடுக்கலாம்.. பின்னணி இசை, பின்னணி பாடல்கள் என அனைத்தையும் கொண்டு வரலாம்.
:-
இந்த மென்பொருளைப் பயன்படுத்தி வீடியோ எடிட்டிங் எவ்வாறு செய்வது என்பதை இந்த வீடியோவில் கண்டுகொள்ளுங்கள்..
மென்பொருளைத் தரவிறக்கிப் பயன்படுத்திப் பாருங்கள்..
இலவசமாக மென்பொருளைத் தரவிறக்க இணைப்பு சுட்டி:
:-http://www.corel.com/corel/product/index.jsp?pid=prod4650075&cid=catalog50008&segid=6100016&storeKey=ca&languageCode=en
:-
குறிப்பு: இதே மென்பொருளை பணம் கொடுத்து வாங்கியும் அதிக வசதிகளைப் பெற்றுப் பயன்பெறலாம்.
நன்றி நண்பர்களே..!
நன்றி- தங்கம்பழனி தளம்

RAJESH RAJENDRAN
RAJESH RAJENDRAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 10/01/2013

PostRAJESH RAJENDRAN Wed Jan 16, 2013 1:14 am

நன்றி நண்பரே..............

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 16, 2013 8:09 am

தகவலுக்கு நன்றி




வீடியோ எடிட்டிங், ஸ்கிரீன்ரெக்கார்டிங் செய்ய இலவச மென்பொருள்... Mவீடியோ எடிட்டிங், ஸ்கிரீன்ரெக்கார்டிங் செய்ய இலவச மென்பொருள்... Uவீடியோ எடிட்டிங், ஸ்கிரீன்ரெக்கார்டிங் செய்ய இலவச மென்பொருள்... Tவீடியோ எடிட்டிங், ஸ்கிரீன்ரெக்கார்டிங் செய்ய இலவச மென்பொருள்... Hவீடியோ எடிட்டிங், ஸ்கிரீன்ரெக்கார்டிங் செய்ய இலவச மென்பொருள்... Uவீடியோ எடிட்டிங், ஸ்கிரீன்ரெக்கார்டிங் செய்ய இலவச மென்பொருள்... Mவீடியோ எடிட்டிங், ஸ்கிரீன்ரெக்கார்டிங் செய்ய இலவச மென்பொருள்... Oவீடியோ எடிட்டிங், ஸ்கிரீன்ரெக்கார்டிங் செய்ய இலவச மென்பொருள்... Hவீடியோ எடிட்டிங், ஸ்கிரீன்ரெக்கார்டிங் செய்ய இலவச மென்பொருள்... Aவீடியோ எடிட்டிங், ஸ்கிரீன்ரெக்கார்டிங் செய்ய இலவச மென்பொருள்... Mவீடியோ எடிட்டிங், ஸ்கிரீன்ரெக்கார்டிங் செய்ய இலவச மென்பொருள்... Eவீடியோ எடிட்டிங், ஸ்கிரீன்ரெக்கார்டிங் செய்ய இலவச மென்பொருள்... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக