ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்லிம்மா “ஃபேன்டா’ பாட்டில் மாதிரி இருப்பேன்”

+3
ஜாஹீதாபானு
பாலாஜி
Muthumohamed
7 posters

Go down

ஈகரை ஸ்லிம்மா “ஃபேன்டா’ பாட்டில் மாதிரி இருப்பேன்”

Post by Muthumohamed Fri 21 Dec 2012 - 2:13

“நன்றி உள்ள பிராணி நாய்தான்ங்கிறதை
இன்னிக்குத்தான் தெரிஞ்சுகிட்டேன்”
-
“எப்படி?”
-
“நேத்துதான் பக்கத்து வீட்டு நாய்க்கு சோறு
வச்சேன். இன்னிக்கு என்னோட மாமியார
கடிச்சிடுச்சு”
-
>அ.அழகப்பன், காளையார்கோவில்



“ஐந்தாறு வருஷங்களுக்கு முன் என்ன நீங்க
பாக்கலியே! அப்ப ஸ்லிம்மா “ஃபேன்டா’ பாட்டில்
மாதிரி இருப்பேன்”
-
“இப்பவும் நீ ஃபேன்டா பாட்டில்தான் டியர்.
என்ன அப்ப ஐநூறு மில்லி ஃபேன்டா பாட்டில்,
இப்போ இரண்டுலிட்டர் ஃபேன்டா பாட்டில்,
அதுதான் வித்தியாசம்”
-
>கி.ராணிஜோதி, சென்னை



“நெஞ்சில பண்ண வேண்டிய ஆபரேஷனை
வயித்துல பண்ணீட்டிங்களே டாக்டர்”
-
“உங்கள யார் ஓரடி மேலே தள்ளிப் படுக்கச்
சொன்னது?”
-
>ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை




“கமலாவை நான் காதலிக்கிற விஷயத்தை, ஊர்ல
இருக்கிற எல்லார்கிட்டேயும் சொல்லிட்டேன்”
-
“கமலாகிட்ட சொன்னியா?”
-
===================================
நன்றி: தினமணி கதிர்



ஸ்லிம்மா “ஃபேன்டா’ பாட்டில் மாதிரி இருப்பேன்” Mஸ்லிம்மா “ஃபேன்டா’ பாட்டில் மாதிரி இருப்பேன்” Uஸ்லிம்மா “ஃபேன்டா’ பாட்டில் மாதிரி இருப்பேன்” Tஸ்லிம்மா “ஃபேன்டா’ பாட்டில் மாதிரி இருப்பேன்” Hஸ்லிம்மா “ஃபேன்டா’ பாட்டில் மாதிரி இருப்பேன்” Uஸ்லிம்மா “ஃபேன்டா’ பாட்டில் மாதிரி இருப்பேன்” Mஸ்லிம்மா “ஃபேன்டா’ பாட்டில் மாதிரி இருப்பேன்” Oஸ்லிம்மா “ஃபேன்டா’ பாட்டில் மாதிரி இருப்பேன்” Hஸ்லிம்மா “ஃபேன்டா’ பாட்டில் மாதிரி இருப்பேன்” Aஸ்லிம்மா “ஃபேன்டா’ பாட்டில் மாதிரி இருப்பேன்” Mஸ்லிம்மா “ஃபேன்டா’ பாட்டில் மாதிரி இருப்பேன்” Eஸ்லிம்மா “ஃபேன்டா’ பாட்டில் மாதிரி இருப்பேன்” D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: ஸ்லிம்மா “ஃபேன்டா’ பாட்டில் மாதிரி இருப்பேன்”

Post by பாலாஜி Fri 21 Dec 2012 - 12:17

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈகரை Re: ஸ்லிம்மா “ஃபேன்டா’ பாட்டில் மாதிரி இருப்பேன்”

Post by ஜாஹீதாபானு Fri 21 Dec 2012 - 14:53

ஃபேண்டா பாட்டில் சூப்பர்... சிரிப்பு சிரிப்பு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை Re: ஸ்லிம்மா “ஃபேன்டா’ பாட்டில் மாதிரி இருப்பேன்”

Post by DERAR BABU Fri 21 Dec 2012 - 17:03

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

ஈகரை Re: ஸ்லிம்மா “ஃபேன்டா’ பாட்டில் மாதிரி இருப்பேன்”

Post by gnsenthil Sat 22 Dec 2012 - 13:24

சும்மா சொல்லகூடாது நல்லாவே சிரிப்பு வருது .......
avatar
gnsenthil
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 38
இணைந்தது : 15/12/2012

Back to top Go down

ஈகரை Re: ஸ்லிம்மா “ஃபேன்டா’ பாட்டில் மாதிரி இருப்பேன்”

Post by Ahanya Sat 22 Dec 2012 - 14:59

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


ஸ்லிம்மா “ஃபேன்டா’ பாட்டில் மாதிரி இருப்பேன்” Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

ஈகரை Re: ஸ்லிம்மா “ஃபேன்டா’ பாட்டில் மாதிரி இருப்பேன்”

Post by யினியவன் Sat 22 Dec 2012 - 15:15

ரெண்டு லிட்டர் பேண்டா பாட்டில்ன்னு சொல்லி
கேஸ் போன பெண்டாவா ஆக்கிட்டாங்களே சிரிப்பு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: ஸ்லிம்மா “ஃபேன்டா’ பாட்டில் மாதிரி இருப்பேன்”

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum