ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபஞ்ச அழகியானார் ஒலிவியா...

+4
ஜாஹீதாபானு
கரூர் கவியன்பன்
கா.ந.கல்யாணசுந்தரம்
Muthumohamed
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஈகரை பிரபஞ்ச அழகியானார் ஒலிவியா...

Post by Muthumohamed Fri Dec 21, 2012 12:37 am

First topic message reminder :

லாஸ் வெகாஸ் இடம்பெற்ற 'பிரபஞ்ச அழகி 2012' இறுதிச் சுற்றில் 20 வயதான அமெரிக்க அழகி ஒலிவியா கல்போ பிரபஞ்ச அழகியாக முடிசூட்டப்பட்டார்.

பிரபஞ்ச அழகியானார் ஒலிவியா... - Page 2 Miss1r

சிறந்த தேசிய ஆடையாலங்காரப் பிரிவில் சீன அழகி முதலிடத்தை பெற்ற அதேவேளை இலங்கையைச் சேர்ந்த அழகி சப்றினா ஹேர்பட் 4ஆவது இடத்தைப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அழகி ஒலிவியா கல்போ பிலிப்பைன்ஸ் அழகியை பின்தள்ளி பிரபஞ்ச அழகியாக தெரிவானார். இவருக்கு கடந்த ஆண்டு பிரபஞ்ச அழகியாக தெரிவான அங்கோலாவைச் சேர்ந்த லெய்லா லோப்ஸ் மகுடம் சூட்டி கௌரவித்தார்.

அத்துடன் முறையே 2ஆம், 3ஆம், 4ஆம் 5ஆம் இடங்களை பிலிப்பைன்ஸ், வெனிசூலா, அவுஸ்திரேலியா மற்றும் பிரேஸில் அழகிகள் பெற்றுக்கொண்டனர்.

மேலும் கேள்வி பதில் நேரத்தின் போது முன்னாள் பிரபஞ்ச அழகியான ஸிமெனா நவரெட்ட ஒலிவியாவிடம், நீங்கள் செய்த விடயமொன்றில் திரும்பச் செய்யவே கூடாதது எது? எனக் கேட்டதற்கு, நல்லதோ கெட்டதோ கிடைக்கின்ற ஒவ்வொரு அனுபவத்திலிருந்தும் நாம் ஏதோவொன்றைக் கற்றுக்கொள்கிறோம் எனத் தெரிவித்தார்.

அன்சார் ஹயாத்



பிரபஞ்ச அழகியானார் ஒலிவியா... - Page 2 Mபிரபஞ்ச அழகியானார் ஒலிவியா... - Page 2 Uபிரபஞ்ச அழகியானார் ஒலிவியா... - Page 2 Tபிரபஞ்ச அழகியானார் ஒலிவியா... - Page 2 Hபிரபஞ்ச அழகியானார் ஒலிவியா... - Page 2 Uபிரபஞ்ச அழகியானார் ஒலிவியா... - Page 2 Mபிரபஞ்ச அழகியானார் ஒலிவியா... - Page 2 Oபிரபஞ்ச அழகியானார் ஒலிவியா... - Page 2 Hபிரபஞ்ச அழகியானார் ஒலிவியா... - Page 2 Aபிரபஞ்ச அழகியானார் ஒலிவியா... - Page 2 Mபிரபஞ்ச அழகியானார் ஒலிவியா... - Page 2 Eபிரபஞ்ச அழகியானார் ஒலிவியா... - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down


ஈகரை Re: பிரபஞ்ச அழகியானார் ஒலிவியா...

Post by Muthumohamed Fri Dec 21, 2012 10:14 pm

ரா.ரா3275 wrote: சோகம்
(அதுக்குள்ள கல்யாணம் பண்ணிட்டோமேன்னு... அய்யோ, நான் இல்லை )


அப்படியா சேதி என்ன கொடுமை சார் இது



பிரபஞ்ச அழகியானார் ஒலிவியா... - Page 2 Mபிரபஞ்ச அழகியானார் ஒலிவியா... - Page 2 Uபிரபஞ்ச அழகியானார் ஒலிவியா... - Page 2 Tபிரபஞ்ச அழகியானார் ஒலிவியா... - Page 2 Hபிரபஞ்ச அழகியானார் ஒலிவியா... - Page 2 Uபிரபஞ்ச அழகியானார் ஒலிவியா... - Page 2 Mபிரபஞ்ச அழகியானார் ஒலிவியா... - Page 2 Oபிரபஞ்ச அழகியானார் ஒலிவியா... - Page 2 Hபிரபஞ்ச அழகியானார் ஒலிவியா... - Page 2 Aபிரபஞ்ச அழகியானார் ஒலிவியா... - Page 2 Mபிரபஞ்ச அழகியானார் ஒலிவியா... - Page 2 Eபிரபஞ்ச அழகியானார் ஒலிவியா... - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: பிரபஞ்ச அழகியானார் ஒலிவியா...

Post by ரா.ரா3275 Fri Dec 21, 2012 10:15 pm

கரூர் கவியன்பன் wrote:
Ahanya wrote:
ரா.ரா3275 wrote: சோகம்
(அதுக்குள்ள கல்யாணம் பண்ணிட்டோமேன்னு... அய்யோ, நான் இல்லை )

இதுக்காக உலக அழகி ஒலிவியாத்தான் வருத்தப்படனும்.

என்ன அகன்யா என்னையும் ராரா அண்ணாவையும் நேரில் பார்த்தீர்களா ? புன்னகை

நோ...நோ...நோ...
இதுல கூட்டணிக்கே இடமில்லை... எதிர்ப்பு


பிரபஞ்ச அழகியானார் ஒலிவியா... - Page 2 224747944

பிரபஞ்ச அழகியானார் ஒலிவியா... - Page 2 Rபிரபஞ்ச அழகியானார் ஒலிவியா... - Page 2 Aபிரபஞ்ச அழகியானார் ஒலிவியா... - Page 2 Emptyபிரபஞ்ச அழகியானார் ஒலிவியா... - Page 2 Rபிரபஞ்ச அழகியானார் ஒலிவியா... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஈகரை Re: பிரபஞ்ச அழகியானார் ஒலிவியா...

Post by ரா.ரா3275 Fri Dec 21, 2012 10:17 pm

[quote="Muthumohamed"]
ரா.ரா3275 wrote: சோகம்
(அதுக்குள்ள கல்யாணம் பண்ணிட்டோமேன்னு... அய்யோ, நான் இல்லை )


அப்படியா சேதி என்ன கொடுமை சார் இது [/quote ]

அப்படியேதான் சேதி...மத்ததெல்லாம் மீதி...
மக்களுக்கோ பீதி...


பிரபஞ்ச அழகியானார் ஒலிவியா... - Page 2 224747944

பிரபஞ்ச அழகியானார் ஒலிவியா... - Page 2 Rபிரபஞ்ச அழகியானார் ஒலிவியா... - Page 2 Aபிரபஞ்ச அழகியானார் ஒலிவியா... - Page 2 Emptyபிரபஞ்ச அழகியானார் ஒலிவியா... - Page 2 Rபிரபஞ்ச அழகியானார் ஒலிவியா... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஈகரை Re: பிரபஞ்ச அழகியானார் ஒலிவியா...

Post by கரூர் கவியன்பன் Fri Dec 21, 2012 10:22 pm

அது சரி உங்களுக்கு பொறாமை . எதிர்ப்பு
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஈகரை Re: பிரபஞ்ச அழகியானார் ஒலிவியா...

Post by முத்துராஜ் Sat Dec 22, 2012 8:18 am

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:பெண்மையின் அழகு மகுடம் சூட்டப்படவேண்டிய ஒன்று!
இந்த உலக அழகிப் போட்டியில் தோற்ற எழில்மட்டுமல்ல
அகத்தின் அறிவின் தன்மையும் சோதிக்கப்படுகிறது.
வாழ்க அழகின் சிரிப்பு! வளர்க பெண்ணியத்தின் மேன்மை !!
ஒரு மனிதனின் அறிவே அழகு என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகும்


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

பிரபஞ்ச அழகியானார் ஒலிவியா... - Page 2 Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

ஈகரை Re: பிரபஞ்ச அழகியானார் ஒலிவியா...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum