Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபஞ்ச அழகியானார் ஒலிவியா...
+4
ஜாஹீதாபானு
கரூர் கவியன்பன்
கா.ந.கல்யாணசுந்தரம்
Muthumohamed
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பிரபஞ்ச அழகியானார் ஒலிவியா...
லாஸ் வெகாஸ் இடம்பெற்ற 'பிரபஞ்ச அழகி 2012' இறுதிச் சுற்றில் 20 வயதான அமெரிக்க அழகி ஒலிவியா கல்போ பிரபஞ்ச அழகியாக முடிசூட்டப்பட்டார்.
சிறந்த தேசிய ஆடையாலங்காரப் பிரிவில் சீன அழகி முதலிடத்தை பெற்ற அதேவேளை இலங்கையைச் சேர்ந்த அழகி சப்றினா ஹேர்பட் 4ஆவது இடத்தைப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அழகி ஒலிவியா கல்போ பிலிப்பைன்ஸ் அழகியை பின்தள்ளி பிரபஞ்ச அழகியாக தெரிவானார். இவருக்கு கடந்த ஆண்டு பிரபஞ்ச அழகியாக தெரிவான அங்கோலாவைச் சேர்ந்த லெய்லா லோப்ஸ் மகுடம் சூட்டி கௌரவித்தார்.
அத்துடன் முறையே 2ஆம், 3ஆம், 4ஆம் 5ஆம் இடங்களை பிலிப்பைன்ஸ், வெனிசூலா, அவுஸ்திரேலியா மற்றும் பிரேஸில் அழகிகள் பெற்றுக்கொண்டனர்.
மேலும் கேள்வி பதில் நேரத்தின் போது முன்னாள் பிரபஞ்ச அழகியான ஸிமெனா நவரெட்ட ஒலிவியாவிடம், நீங்கள் செய்த விடயமொன்றில் திரும்பச் செய்யவே கூடாதது எது? எனக் கேட்டதற்கு, நல்லதோ கெட்டதோ கிடைக்கின்ற ஒவ்வொரு அனுபவத்திலிருந்தும் நாம் ஏதோவொன்றைக் கற்றுக்கொள்கிறோம் எனத் தெரிவித்தார்.
அன்சார் ஹயாத்
சிறந்த தேசிய ஆடையாலங்காரப் பிரிவில் சீன அழகி முதலிடத்தை பெற்ற அதேவேளை இலங்கையைச் சேர்ந்த அழகி சப்றினா ஹேர்பட் 4ஆவது இடத்தைப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அழகி ஒலிவியா கல்போ பிலிப்பைன்ஸ் அழகியை பின்தள்ளி பிரபஞ்ச அழகியாக தெரிவானார். இவருக்கு கடந்த ஆண்டு பிரபஞ்ச அழகியாக தெரிவான அங்கோலாவைச் சேர்ந்த லெய்லா லோப்ஸ் மகுடம் சூட்டி கௌரவித்தார்.
அத்துடன் முறையே 2ஆம், 3ஆம், 4ஆம் 5ஆம் இடங்களை பிலிப்பைன்ஸ், வெனிசூலா, அவுஸ்திரேலியா மற்றும் பிரேஸில் அழகிகள் பெற்றுக்கொண்டனர்.
மேலும் கேள்வி பதில் நேரத்தின் போது முன்னாள் பிரபஞ்ச அழகியான ஸிமெனா நவரெட்ட ஒலிவியாவிடம், நீங்கள் செய்த விடயமொன்றில் திரும்பச் செய்யவே கூடாதது எது? எனக் கேட்டதற்கு, நல்லதோ கெட்டதோ கிடைக்கின்ற ஒவ்வொரு அனுபவத்திலிருந்தும் நாம் ஏதோவொன்றைக் கற்றுக்கொள்கிறோம் எனத் தெரிவித்தார்.
அன்சார் ஹயாத்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: பிரபஞ்ச அழகியானார் ஒலிவியா...
பெண்மையின் அழகு மகுடம் சூட்டப்படவேண்டிய ஒன்று!
இந்த உலக அழகிப் போட்டியில் தோற்ற எழில்மட்டுமல்ல
அகத்தின் அறிவின் தன்மையும் சோதிக்கப்படுகிறது.
வாழ்க அழகின் சிரிப்பு! வளர்க பெண்ணியத்தின் மேன்மை !!
இந்த உலக அழகிப் போட்டியில் தோற்ற எழில்மட்டுமல்ல
அகத்தின் அறிவின் தன்மையும் சோதிக்கப்படுகிறது.
வாழ்க அழகின் சிரிப்பு! வளர்க பெண்ணியத்தின் மேன்மை !!
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: பிரபஞ்ச அழகியானார் ஒலிவியா...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: பிரபஞ்ச அழகியானார் ஒலிவியா...
(அதுக்குள்ள கல்யாணம் பண்ணிட்டோமேன்னு... )
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பிரபஞ்ச அழகியானார் ஒலிவியா...
ரா.ரா3275 wrote:
(அதுக்குள்ள கல்யாணம் பண்ணிட்டோமேன்னு... )
இதுக்காக உலக அழகி ஒலிவியாத்தான் வருத்தப்படனும்.
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: பிரபஞ்ச அழகியானார் ஒலிவியா...
Ahanya wrote:ரா.ரா3275 wrote:
(அதுக்குள்ள கல்யாணம் பண்ணிட்டோமேன்னு... )
இதுக்காக உலக அழகி ஒலிவியாத்தான் வருத்தப்படனும்.
ஓ...ஆமால்ல...இந்த அழகான பையன மிஸ் பண்ணிட்டோமேன்னு அந்தப் பொண்ணுதான் வருத்தப்படணும்...சரியா சொன்னுச்சுப்பா இந்த அகன்யா...தேங்க்சும்மா...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பிரபஞ்ச அழகியானார் ஒலிவியா...
Ahanya wrote:ரா.ரா3275 wrote:
(அதுக்குள்ள கல்யாணம் பண்ணிட்டோமேன்னு... )
இதுக்காக உலக அழகி ஒலிவியாத்தான் வருத்தப்படனும்.
என்ன அகன்யா என்னையும் ராரா அண்ணாவையும் நேரில் பார்த்தீர்களா ?
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உலக அழகியானார் பிலிப்பைன்ஸ் நாட்டுப்பெண்
» அமெரிக்க அழகியாக நடிகை ஒலிவியா ஜோர்டான் தேர்வு
» பிரபஞ்ச அழகி --இந்தியாவின் ஹானஸ் சாந்து
» பிரபஞ்ச ரகசியம் தெரியும்?
» பிரபஞ்ச அழகனின் ஜனனம்
» அமெரிக்க அழகியாக நடிகை ஒலிவியா ஜோர்டான் தேர்வு
» பிரபஞ்ச அழகி --இந்தியாவின் ஹானஸ் சாந்து
» பிரபஞ்ச ரகசியம் தெரியும்?
» பிரபஞ்ச அழகனின் ஜனனம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|