புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
கேப்டன் பதவி மட்டுமல்ல தோனியின் விளம்பர வாய்ப்பும் ஆட்டம் காண்கிறது!   Poll_c10கேப்டன் பதவி மட்டுமல்ல தோனியின் விளம்பர வாய்ப்பும் ஆட்டம் காண்கிறது!   Poll_m10கேப்டன் பதவி மட்டுமல்ல தோனியின் விளம்பர வாய்ப்பும் ஆட்டம் காண்கிறது!   Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கேப்டன் பதவி மட்டுமல்ல தோனியின் விளம்பர வாய்ப்பும் ஆட்டம் காண்கிறது!   Poll_c10கேப்டன் பதவி மட்டுமல்ல தோனியின் விளம்பர வாய்ப்பும் ஆட்டம் காண்கிறது!   Poll_m10கேப்டன் பதவி மட்டுமல்ல தோனியின் விளம்பர வாய்ப்பும் ஆட்டம் காண்கிறது!   Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
கேப்டன் பதவி மட்டுமல்ல தோனியின் விளம்பர வாய்ப்பும் ஆட்டம் காண்கிறது!   Poll_c10கேப்டன் பதவி மட்டுமல்ல தோனியின் விளம்பர வாய்ப்பும் ஆட்டம் காண்கிறது!   Poll_m10கேப்டன் பதவி மட்டுமல்ல தோனியின் விளம்பர வாய்ப்பும் ஆட்டம் காண்கிறது!   Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
கேப்டன் பதவி மட்டுமல்ல தோனியின் விளம்பர வாய்ப்பும் ஆட்டம் காண்கிறது!   Poll_c10கேப்டன் பதவி மட்டுமல்ல தோனியின் விளம்பர வாய்ப்பும் ஆட்டம் காண்கிறது!   Poll_m10கேப்டன் பதவி மட்டுமல்ல தோனியின் விளம்பர வாய்ப்பும் ஆட்டம் காண்கிறது!   Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கேப்டன் பதவி மட்டுமல்ல தோனியின் விளம்பர வாய்ப்பும் ஆட்டம் காண்கிறது!   Poll_c10கேப்டன் பதவி மட்டுமல்ல தோனியின் விளம்பர வாய்ப்பும் ஆட்டம் காண்கிறது!   Poll_m10கேப்டன் பதவி மட்டுமல்ல தோனியின் விளம்பர வாய்ப்பும் ஆட்டம் காண்கிறது!   Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
கேப்டன் பதவி மட்டுமல்ல தோனியின் விளம்பர வாய்ப்பும் ஆட்டம் காண்கிறது!   Poll_c10கேப்டன் பதவி மட்டுமல்ல தோனியின் விளம்பர வாய்ப்பும் ஆட்டம் காண்கிறது!   Poll_m10கேப்டன் பதவி மட்டுமல்ல தோனியின் விளம்பர வாய்ப்பும் ஆட்டம் காண்கிறது!   Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேப்டன் பதவி மட்டுமல்ல தோனியின் விளம்பர வாய்ப்பும் ஆட்டம் காண்கிறது!

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Dec 21, 2012 11:12 am

மும்பை: விளையாட்டு வீரர்களுக்கு போட்டிகளில் விளையாடுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை விட விளம்பர ஒப்பந்தங்களின் மூலம் அதிக வருவாய் கிடைக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களும், இந்திய நிறுவனங்களும் கோடி கோடியாய் கொட்டிக்கொடுத்து தங்களின் பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கின்றன. கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் தோனி, சச்சின், ஹோக்லி உள்ளிட்ட நட்சத்திர விளையாட்டு வீரர்கள் கையில் பல நூறு கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட விளம்பர ஒப்பந்தங்கள் கையில் உள்ளன.

அதுவும் உலகக்கோப்பையை இந்தியா வென்ற பின்னர் தோனியை ஒப்பந்தம் செய்ய பல நிறுவனங்கள் போட்டி போட்டன. இந்த நிலை இப்போது அப்படியே மாறிவிட்டது. இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்ததை அடுத்து அணியின் கேப்டனுக்கு சிக்கல் உருவானது. இந்திய கிரிக்கெட் கேப்டன் பதவியில் தோனி நீடிக்கலாமா? கூடாதா என்ற சர்ச்சை ஒரு பக்கம் இருக்கையில் அவரது விளம்பர ஒப்பந்தங்கள் படிப்படியாக குறைந்து கொண்டிருக்கிறது.

விளம்பரத்தில் ஏன் வீரர்கள்

விளம்பரத்தில் ஏன் வீரர்கள் விளையாட்டு வீரர்களுக்கு குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்களாக இருக்கின்றனர். அவர்கள் குடிக்கும், சாப்பிடும், உபயோகிக்கும் பொருட்களை வாங்க பலரும் தயாராக இருக்கின்றனர். இதனாலேயே பெரிய நிறுவனங்கள் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை ஒப்பந்தம் செய்கின்றனர்.

200 கோடி சம்பாதிக்கும் தோனி

200 கோடி சம்பாதிக்கும் தோனி இந்திய விளம்பரத் துறையில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரராக கிரிக்கெட் கேப்டன் தோனி திகழ்ந்து வருகிறார். பெப்சி, டிவிஎஸ், ரீபோக், ஏர்செல், டைட்டன் என பல நிறுவனங்களுடன் தோனி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார். இதன் மூலம், தோனிக்கு ஆண்டுக்கு 200 கோடி வருவாய் கிடைக்கிறது

சரியும் விளம்பர வாய்ப்பு

சரியும் விளம்பர வாய்ப்பு தொடர் தோல்விகளால் தோனியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. காரசாரமான விமர்சனங்களில் தோனி சிக்கித் தவிக்கும் நிலையில், அவரது கேப்டன் பதவியே ஆட்டம் கண்டு வருவதோடு அவரது வணிக ஒப்பந்தங்களும் இப்போது ஆட்டம் கண்டுள்ளன. இதனால் அவரது விளம்பர வாய்ப்பிலும் இறங்குமுகமாக மாறியுள்ளது. நடப்பு ஆண்டு தொடக்கத்தில் தோனி 43 நிறுவனங்களின் விளம்பரங்களில் தோன்றிய நிலையில், இப்போது அது 28 ஆக குறைந்துள்ளது.

கேப்டன் பதவி பறிபோனால்?

கேப்டன் பதவி பறிபோனால்? இது மக்களிடையே அவரது புகழ் குறைந்து வருவதைக் காட்டுவதாக விளம்பரத் துறையினர் கருத்து தெரிவிக்கின்றனர். தோனியின் கேப்டன் பதவி பறிக்கப்படும் பட்சத்தில், அவரது புகழ், மேலும் சரிந்து, தோனி என்ற பிராண்ட்-இன் மதிப்பு 25 முதல் 30 சதவீதம் வரை சரியும் என இத்துறையில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்

அப்படி எல்லாம் இல்லை

அப்படி எல்லாம் இல்லை ஆனால் இதற்கு நேரெதிர் கருத்துக்களும் உள்ளன. தோனி, தொடர்ச்சியாக பல போட்டிகளில் ஆட வேண்டியிருப்பதால், பல ஒப்பந்தங்களை அவர் புதுப்பிக்கவில்லை என்றும், பெப்சி போன்ற பெரிய நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களை மட்டுமே புதுப்பித்துக்கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

விளம்பரத்துக்காக விளையாடும் சச்சின்

விளம்பரத்துக்காக விளையாடும் சச்சின் இதே நிலைதான் சச்சின் டென்டுல்கருக்கும். அவர் இன்னும் சில ஆண்டுகளுக்கு விளம்பரங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். அந்த ஒப்பந்தம் முடியும் வரை அவர் விளையாடியே தீருவேன் என்று விளையாடி வருகிறார். அவர் ஓய்வு பெறவேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பில் இருந்து எழுந்தாலும் அதை கண்டுக்கொள்ளாமல் இருப்பதும் இதே காரணம்தான் என்று கூறப்படுகிறது.............

ஓன்இந்தியா தமிழ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக