புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல! Poll_c10அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல! Poll_m10அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல! Poll_c10 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல! Poll_c10அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல! Poll_m10அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல! Poll_c10 
94 Posts - 41%
ayyasamy ram
அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல! Poll_c10அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல! Poll_m10அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல! Poll_c10 
88 Posts - 39%
i6appar
அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல! Poll_c10அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல! Poll_m10அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல! Poll_c10அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல! Poll_m10அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல! Poll_c10அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல! Poll_m10அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல! Poll_c10அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல! Poll_m10அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல! Poll_c10அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல! Poll_m10அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல! Poll_c10அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல! Poll_m10அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல! Poll_c10அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல! Poll_m10அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல! Poll_c10 
2 Posts - 1%
prajai
அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல! Poll_c10அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல! Poll_m10அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!


   
   
GOPIBRTE
GOPIBRTE
பண்பாளர்

பதிவுகள் : 78
இணைந்தது : 07/12/2012

PostGOPIBRTE Wed Dec 19, 2012 9:29 pm

அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் கவிதை ,
ஆனந்த விகடன் இதழிலிருந்து....

மாட்டுக் கொட்டகை ஒரு வருடம்
கோயில் திண்ணை மறு வருடம்
... கோணிப் பையே குடையாக
செருப்பே இல்லா நடைப் பயணம்
என்றே வளர்ந்தது என் கல்வி
முழுதாய் கற்றது கோவையில் தான்
எல்லாம் அரசுப் பள்ளியில்தான்
இருந்தும் நிலவில் நீர் கண்டேன்
எப்படி என்று பலர் கேட்டார்
தாய்மொழிக் கல்வியின் பலனென்று
வாய்மொழி கொண்டு நானுரைத்தேன்
அந்ததோ இன்று எனதூரில்
ஆங்கோர் தாயும் மடிந்தாளே
அவளது மகனை பள்ளியிலே
ஆங்கிலக் கல்வியில் கற்பிக்க
அவளது ஏழ்மை துரத்தியதால்
தீயில் கருகிச் செத்தாளாம்
சேதியைக் கேட்டு நான் நொந்தேன்.
ஏழ்மை என்பது பணத்தாலா?
அறியா மனத்தின் நிலையாலா?
அரசுப் பள்ளி பாழல்ல
அன்னைத் தமிழும் பாழல்ல
அறியா மனமே பாழென்பேன்
இதை அனைவரும் உணரும் வகையாக
வீடுகள் தோறும் சேர்த்திடுவோம்
இனியொரு தாய் வேகும் முன்னே
அறியா நிலையைத் தீயிட்டழிப்போம்!
அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் கவிதை , ஆனந்த விகடன் இதழிலிருந்து.... மாட்டுக் கொட்டகை ஒரு வருடம் கோயில் திண்ணை மறு வருடம் கோணிப் பையே குடையாக செருப்பே இல்லா நடைப் பயணம் என்றே வளர்ந்தது என் கல்வி முழுதாய் கற்றது கோவையில் தான் எல்லாம் அரசுப் பள்ளியில்தான் இருந்தும் நிலவில் நீர் கண்டேன் எப்படி என்று பலர் கேட்டார் தாய்மொழிக் கல்வியின் பலனென்று வாய்மொழி கொண்டு நானுரைத்தேன் அந்ததோ இன்று எனதூரில் ஆங்கோர் தாயும் மடிந்தாளே அவளது மகனை பள்ளியிலே ஆங்கிலக் கல்வியில் கற்பிக்க அவளது ஏழ்மை துரத்தியதால் தீயில் கருகிச் செத்தாளாம் சேதியைக் கேட்டு நான் நொந்தேன். ஏழ்மை என்பது பணத்தாலா? அறியா மனத்தின் நிலையாலா? அரசுப் பள்ளி பாழல்ல அன்னைத் தமிழும் பாழல்ல அறியா மனமே பாழென்பேன் இதை அனைவரும் உணரும் வகையாக வீடுகள் தோறும் சேர்த்திடுவோம் இனியொரு தாய் வேகும் முன்னே அறியா நிலையைத் தீயிட்டழிப்போம்!

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Dec 20, 2012 9:52 am

பதிவுக்கு நன்றி , இருந்தாலும் மனசு கேட்க மாட்டேங்குது , அரசு பள்ளியில் பிள்ளைகளை சேர்க்க ...................



கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Dec 20, 2012 11:35 am

சிறப்பு.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக