புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் உயிர் வாழ வேண்டும்: கற்பழிக்கப்பட்ட மாணவி கண்ணீர் Poll_c10நான் உயிர் வாழ வேண்டும்: கற்பழிக்கப்பட்ட மாணவி கண்ணீர் Poll_m10நான் உயிர் வாழ வேண்டும்: கற்பழிக்கப்பட்ட மாணவி கண்ணீர் Poll_c10 
85 Posts - 77%
heezulia
நான் உயிர் வாழ வேண்டும்: கற்பழிக்கப்பட்ட மாணவி கண்ணீர் Poll_c10நான் உயிர் வாழ வேண்டும்: கற்பழிக்கப்பட்ட மாணவி கண்ணீர் Poll_m10நான் உயிர் வாழ வேண்டும்: கற்பழிக்கப்பட்ட மாணவி கண்ணீர் Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
நான் உயிர் வாழ வேண்டும்: கற்பழிக்கப்பட்ட மாணவி கண்ணீர் Poll_c10நான் உயிர் வாழ வேண்டும்: கற்பழிக்கப்பட்ட மாணவி கண்ணீர் Poll_m10நான் உயிர் வாழ வேண்டும்: கற்பழிக்கப்பட்ட மாணவி கண்ணீர் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
நான் உயிர் வாழ வேண்டும்: கற்பழிக்கப்பட்ட மாணவி கண்ணீர் Poll_c10நான் உயிர் வாழ வேண்டும்: கற்பழிக்கப்பட்ட மாணவி கண்ணீர் Poll_m10நான் உயிர் வாழ வேண்டும்: கற்பழிக்கப்பட்ட மாணவி கண்ணீர் Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
நான் உயிர் வாழ வேண்டும்: கற்பழிக்கப்பட்ட மாணவி கண்ணீர் Poll_c10நான் உயிர் வாழ வேண்டும்: கற்பழிக்கப்பட்ட மாணவி கண்ணீர் Poll_m10நான் உயிர் வாழ வேண்டும்: கற்பழிக்கப்பட்ட மாணவி கண்ணீர் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நான் உயிர் வாழ வேண்டும்: கற்பழிக்கப்பட்ட மாணவி கண்ணீர் Poll_c10நான் உயிர் வாழ வேண்டும்: கற்பழிக்கப்பட்ட மாணவி கண்ணீர் Poll_m10நான் உயிர் வாழ வேண்டும்: கற்பழிக்கப்பட்ட மாணவி கண்ணீர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் உயிர் வாழ வேண்டும்: கற்பழிக்கப்பட்ட மாணவி கண்ணீர் Poll_c10நான் உயிர் வாழ வேண்டும்: கற்பழிக்கப்பட்ட மாணவி கண்ணீர் Poll_m10நான் உயிர் வாழ வேண்டும்: கற்பழிக்கப்பட்ட மாணவி கண்ணீர் Poll_c10 
250 Posts - 77%
heezulia
நான் உயிர் வாழ வேண்டும்: கற்பழிக்கப்பட்ட மாணவி கண்ணீர் Poll_c10நான் உயிர் வாழ வேண்டும்: கற்பழிக்கப்பட்ட மாணவி கண்ணீர் Poll_m10நான் உயிர் வாழ வேண்டும்: கற்பழிக்கப்பட்ட மாணவி கண்ணீர் Poll_c10 
37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai
நான் உயிர் வாழ வேண்டும்: கற்பழிக்கப்பட்ட மாணவி கண்ணீர் Poll_c10நான் உயிர் வாழ வேண்டும்: கற்பழிக்கப்பட்ட மாணவி கண்ணீர் Poll_m10நான் உயிர் வாழ வேண்டும்: கற்பழிக்கப்பட்ட மாணவி கண்ணீர் Poll_c10 
5 Posts - 2%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree
நான் உயிர் வாழ வேண்டும்: கற்பழிக்கப்பட்ட மாணவி கண்ணீர் Poll_c10நான் உயிர் வாழ வேண்டும்: கற்பழிக்கப்பட்ட மாணவி கண்ணீர் Poll_m10நான் உயிர் வாழ வேண்டும்: கற்பழிக்கப்பட்ட மாணவி கண்ணீர் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் உயிர் வாழ வேண்டும்: கற்பழிக்கப்பட்ட மாணவி கண்ணீர்

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Dec 20, 2012 1:33 pm

டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பஸ்சில் 6 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டார். பிறகுஅந்த மாணவி ஈவு, இரக்கமின்றி 6 வாலிபர்களாலும் இரும்புக்கம்பியால் தாக்கப்பட்டார்.நள்ளிரவு பஸ்சில் இருந்து தள்ளி விடப்பட்ட அவரை போலீசார் மீட்டு சப்தர்ஜங் மருத்துவ மனையில் சேர்த்தனர்.
:-
நண்பருடன் வெளியில் சென்று விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, ஆட்டோ கிடைக்காதால், அந்த வழியாக வந்த ஒரு தனியார் பஸ்சில் ஏறி கொடூரத்தை சந்திக்க நேரிட்டது. நாட்டையே இந்த சம்பவம் உலுக்கி விட்டதால் அவருக்கு 24 மணிநேர தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
:-
சப்தர்ஜங் மருத்துவ மனையில் அந்த மாணவிக்கு இதுவரை 5 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று அந்த மாணவியின் சிறுகுடல் பகுதியில் ஆபரேஷன் நடந்தது. கிருமி தொற்று ஏற்பட்டிருந்த சிறு குடலின் ஒரு பகுதி நீக்கப்பட்டது. 150 முதல் 200 செ.மீ நீளத்துக்கு சிறுகுடல் இருந்தால் தான் உணவு ஜீரணமாகி ஒருவர் உயிர் வாழ முடியும். மாணவியின் சிறுகுடல் கணிசமாக அகற்றப்பட்டு விட்டதால் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமாகவே உள்ளது. என்றாலும் மாணவியைகாப்பாற்றி விட முடியும் என்று சப்தர்ஜங் மருத்துவமனை டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
:-
இன்று மாலைக்குள் மாணவிக்கு கொடுத்து வரும் செயற்கை சுவாசத்தை அகற்றி விட்டு அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வரப் போவதாகவும் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடையிடையே மயக்கம் தெளிந்து நினைவு வருகிறது.தனக்கு நேர்ந்துள்ள கொடூரத்தை நினைத்து கதறி அழும் அந்த மாணவியால் பேச முடியவில்லை.
:-
மெல்ல முனங்கியபடி உள்ளார். நேற்றிரவு சற்று தெம்பான அவர் பேனா, பேப்பர் வாங்கி எழுதி காட்டினார். அதில் அவர் எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள். நான் உயிர் வாழ ஆசைப்படுகிறேன் என்று எழுதினார். அதைப்பார்த்து மாணவியின் பெற்றோர், சிகிச்சையளிக்கும் டாக்டர்கள், நர்சுகள் கண்ணீர் விட்டனர். உயிருக்குப் போராடி வரும் நிலையிலும் அந்த மாணவி தைரியமாக சிகிச்சைகளை எதிர்கொள்வதாக டாக்டர் தெரிவித்தார்.
:-
இதற்கிடையே மாணவியை சிதைத்த 6 கயவர்களில் இதுவரை 5 பேர் கைதாகியுள்ளனர். அவர்களை தூக்கிலிட வேண்டும் என்று நாடெங்கும் போராட்டங்கள் நடந்து வருகிறது. குற்றவாளிகளில் 2 பேர் தப்பி ஓடி தலை மறைவாகி விட்ட நிலையில் நேற்று ஒருவர் கைதாகியுள்ளார். மேலும் ஒருவரை பிடிக்க பீகார், ராஜஸ்தான் மாநிலங்களில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
:-
மாலை மலர்

avatar
gnsenthil
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 15/12/2012

Postgnsenthil Thu Dec 20, 2012 1:57 pm

அழுகை இது போன்ற இரக்கமற்ற அரக்கர்களை கீலை நாடுகள்போல உடனடி மரணதண்டனை கொடுக்க வேண்டும்...

jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Thu Dec 20, 2012 4:49 pm

அந்த கயவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும். என்னை பொறுத்தவரை மரண தண்டனை கொடுப்பதற்கு இறைவனை தவிர வேறு யாருக்கும் உரிமை இல்லை. அவர்கள் உயிரோடு இருந்து கடைசி வரை தனிமையில் சிறை தண்டனை அனுபவித்து தாங்கள் செய்த தவறை உணர வேண்டும்.அல்லது அப்படியே சிறையிலேயே வாழ்க்கையை கழிக்க வேண்டும் . இது மரண தண்டனை விட கொடியது தான் .
உயிர்க்கு போராடும் அந்த பெண் பிழைத்து வாழவேண்டும் . யாருக்கு தெரியும் அவள் எத்தனை கனவுகளையும் லட்சியங்களையும் தன மனதில் சுமக்கிறாள் என்று.

avatar
ani63
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 10/06/2009

Postani63 Thu Dec 20, 2012 4:59 pm

இனிமேல் எந்த பெண்ணையும் தொட முடியாத படி செய்ய வேண்டும்.. அப்பதான் கொஞ்சம் கொஞ்சமா சாவாங்க

அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Thu Dec 20, 2012 5:35 pm

கற்பழிக்கும் நாய்களுக்கு கொடுக்க வேண்டிய தண்டனை...:-)மிகவும் கடுமையானதாக இருக்க வேண்டும்

நான் ரெடி, நீ ரெடியா

நான் உயிர் வாழ வேண்டும்: கற்பழிக்கப்பட்ட மாணவி கண்ணீர் Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Dec 20, 2012 8:41 pm

தண்டனைகள் மிகக் கடுமையானதாக அமைய வேண்டும்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Dec 21, 2012 12:18 am

இந்த பெண்ணிற்கு வந்த நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது மிக விரைவில் குணமடைய இறைவனை வேண்டிக்கொள்வோம் நாம் அனைவரும்

நான் உயிர் வாழ வேண்டும்: கற்பழிக்கப்பட்ட மாணவி கண்ணீர் Mநான் உயிர் வாழ வேண்டும்: கற்பழிக்கப்பட்ட மாணவி கண்ணீர் Uநான் உயிர் வாழ வேண்டும்: கற்பழிக்கப்பட்ட மாணவி கண்ணீர் Tநான் உயிர் வாழ வேண்டும்: கற்பழிக்கப்பட்ட மாணவி கண்ணீர் Hநான் உயிர் வாழ வேண்டும்: கற்பழிக்கப்பட்ட மாணவி கண்ணீர் Uநான் உயிர் வாழ வேண்டும்: கற்பழிக்கப்பட்ட மாணவி கண்ணீர் Mநான் உயிர் வாழ வேண்டும்: கற்பழிக்கப்பட்ட மாணவி கண்ணீர் Oநான் உயிர் வாழ வேண்டும்: கற்பழிக்கப்பட்ட மாணவி கண்ணீர் Hநான் உயிர் வாழ வேண்டும்: கற்பழிக்கப்பட்ட மாணவி கண்ணீர் Aநான் உயிர் வாழ வேண்டும்: கற்பழிக்கப்பட்ட மாணவி கண்ணீர் Mநான் உயிர் வாழ வேண்டும்: கற்பழிக்கப்பட்ட மாணவி கண்ணீர் Eநான் உயிர் வாழ வேண்டும்: கற்பழிக்கப்பட்ட மாணவி கண்ணீர் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக