ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பு செய்யக்கூடியவை...

2 posters

Go down

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பு செய்யக்கூடியவை... Empty கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பு செய்யக்கூடியவை...

Post by Powenraj Thu Dec 20, 2012 8:50 am

டிசம்பர் மாதம் என்றாலேகிறிஸ்துமஸ் பண்டிகை தான் ஞாபகம் வரும். அவ்வாறு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு விடுமுறை விட ஆரம்பித்தால், அப்போது இந்த வருடப் பண்டிகை நன்கு ஸ்பெஷலாகஇருக்க வேண்டுமென்று பலதிட்டங்களை போடுவோம். ஏனெனில் வீட்டிற்கு நிறைய உறவினர்கள் வருவார்கள். வீட்டில் கேக் மற்றும் பார்ட்டி என்று வீடே குதூகலமாய் இருக்கும். அந்த நேரம் வீடு நன்கு அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவோம்.
:-
மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் சிறப்பே பரிசுகள், சாண்டா தான். எனவே இந்த நாளன்று குழந்தைகள் சாண்டாவிடம்இருந்து, பரிசுகளை எதிர்ப்பார்கள். அதேப் போன்று சாண்டாவும் அவர்களுக்கு இரவில் வந்து, பரிசுகளை குழந்தைகள் அருகில் வைத்து விட்டு சென்று விடுவார். எனவே குழந்தைகளும் மிகவும் ஆவலோடு, இந்த பண்டிகையை எதிர்பார்ப்பார்கள். அத்தகைய சாண்டா வீட்டிற்கு வரும் போது வீடு அழகாக இருக்க வேண்டுமல்லவா? ஆகவே அவ்வாறு அந்த பண்டிகை வருவதற்கு முன்னர் என்னவெல்லாம் கண்டிப்பாக செய்ய வேண்டுமென்று பார்ப்போமா!!!
:-
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னர் செய்யக்கூடியவை...
ஷாப்பிங் : எந்த ஒரு பண்டிகை என்றாலும் நிச்சயம் ஷாப்பிங் இல்லாமல் இருக்காது. அதேப் போல் தான் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையின் போதும் ஷாப்பிங் செல்வோம். சாதாரணமாக ஷாப்பிங்கின் போது, உடை, அணிகலன் என்று தான் வாங்குவோம். ஆனால்இந்த பண்டிகையின் விஷேசமான ஷாப்பிங் என்னவென்றால், அது வீட்டை அலங்கரிக்க சிலஅலங்காரப் பொருட்களை வாங்குவது தான். உதாரணமாக, கிறிஸ்துமஸ்அன்று வைப்பதற்கு கிறிஸ்துமஸ் மரம், அலங்கரிக்க லைட்டுகள் மற்றும் மற்ற அலங்காரப் பொருட்கள் என்று வாங்குவோம். மேலும் பூக்களை வாங்கி, வீட்டை அலங்கரித்து, கூடுதலானஅழகை வீட்டிற்கு கொடுத்து பளிச்சென்ற தோற்றத்தை கொடுப்பது தான்.
:-
அலங்காரம்: கிறித்தவர்களுக்கு ஒருபெரிய பண்டிகை என்றால்அது கிறிஸ்துமஸ் தான். இந்த பண்டிகையின் போதுவீடு நன்கு அழகாக லைட்டுகளால் வீட்டின் உட்புறம் மற்றும் வெளிப்புறமான தோட்டத்திலும் லைட்டுகளை தொங்க விட்டு அலங்கரிக்கலாம். ஒரு வேளை தோட்டம் சற்று பெரியதாக இருந்தால், அங்கு கிறிஸ்துமஸ் மரத்தை வைத்து, அலங்கரிக்கலாம். இல்லையெனில் வீட்டின் ஒரு ரூமில் வைத்து அலங்கரிக்கலாம்.
:-
எல்லாமே சிவப்பு: கிறிஸ்துமஸின் மற்றொருசிறப்பு என்னவென்றால் அது சிவப்பு நிறம் தான். இந்த பண்டிகை நாளன்று எங்கு பார்த்தாலும், ஒரே சிவப்பு மயமாக இருக்கும். சொல்லப்போனால் இந்த பண்டிகையன்று எடுக்கும் உடையில் கூடசிவப்பு இருக்குமாறு எடுப்பார்கள். சிலர் தங்கள் குழந்தைகளுக்குசாண்டா போன்று உடை அணிவிப்பார்கள். சிலர் வீட்டையே சிவப்பால் கூட அலங்கரிப்பார்கள். அதாவது, டைனிங் டேபிளில் விரிக்கும் விரிப்பான் வெள்ளை மற்றும் சிவப்பு கலந்ததாக இருக்கும். இதுவும் கிறிஸ்துமஸிற்கு முன்னால் அனைவரும் செய்யும் செயலாக இருக்கும்.
:-
பரிசுகள்: கிறிஸ்துமஸ் அன்று பரிசுகள் கொடுப்பதும் ஒரு முக்கியமான சிறப்பம்சம். ஆகவே கிறிஸ்துமஸின் போது எந்த மாதியான பரிசுகளைகொடுக்கலாம் என்று யோசித்து வாங்கி வைக்கவேண்டும். ஏனெனில் குழந்தைகள் சாண்டாவிடம் இருந்து பரிசுகளை நிச்சயம் எதிர்பார்ப்பார்கள். ஆகவே அவர்களுக்கு வீட்டில் உள்ள பெரியோர்களே சாண்டாவாகஇருந்து, அவர்களுக்கு பரிசுகளைக் கொடுக்க வேண்டும்.
:-
மேற்கூறியவையே கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னர் செய்யக்கூடியவை. வேறு என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று தெரிந்தால், எங்களுடன்பகிர்ந்து கொள்ளுங்கள்...
:-
நன்றி urssimbu வலை தளம்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பு செய்யக்கூடியவை... Empty Re: கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பு செய்யக்கூடியவை...

Post by றினா Thu Dec 20, 2012 12:01 pm

நல்ல நல்ல தகவல்கள். நன்றிகள்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum