ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்வி கட்டணத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் மீண்டும் வழக்கு சிறுபான்மை பள்ளிகள் தொடர்ந்தன

3 posters

Go down

ஈகரை கல்வி கட்டணத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் மீண்டும் வழக்கு சிறுபான்மை பள்ளிகள் தொடர்ந்தன

Post by Muthumohamed Thu Dec 20, 2012 12:19 am

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. தற்போது அதன் தலைவராக நீதிபதி சிங்காரவேலு இருந்து வருகிறார். ஏற்கனவே நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி கல்வி கட்டணம் நிர்ணயித்ததை எதிர்த்து 400-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் பானுமதி, விமலா ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் கடந்த மே மாதம் தீர்ப்பு கூறியது. அதில், வழக்கு தொடர்ந்த பள்ளிகள் தங்கள் வரவு- செலவு கணக்குகளை மீண்டும் கமிட்டி முன்பு தாக்கல் செய்ய வேண்டும். கமிட்டி ஒவ்வொரு பள்ளிகளையும் அழைத்து அவர்களின் ஆவணங்களை பரிசீலித்து விசாரித்து கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

அதன் பேரில் வழக்கு தொடர்ந்த பள்ளிகளுக்கு நீதிபதி சிங்காரவேலு கமிட்டி கட்டணத்தை மறுநிர்ணயம் செய்தது. இதை எதிர்த்து சென்னை சாந்தோமில் உள்ள ரோசரி மெட்ரிக்குலேசன் பள்ளி உள்பட 7 சிறுபான்மை தனியார் பள்ளிகள் ஐகோர்ட்டில் மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளனர். ரோசரி மெட்ரிக்குலேசன் பள்ளியில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பள்ளிகள் தாக்கல் செய்யும் வரவு-செலவு கணக்குகளை கருத்தில் கொள்வதற்கு டிவிசன் பெஞ்ச் நிர்ணயித்த விதிமுறைகளை இந்த கமிட்டி கவனத்தில் கொள்ள வில்லை. சிறுபான்மை பள்ளிகளுக்கான செலவு கணக்குகளை ஏற்றுக் கொள்ளவில்லை. தன்னிச்சையாக கட்டணம் நிர்ணயித்துள்ளனர். எங்கள் தரப்பு கருத்துக்கு கமிட்டி செவிசாய்க்க வில்லை. எனவே அந்த கமிட்டி நிர்ணயித்த மறு கட்டண நிர்ணயத்தை ரத்து செய்ய வேண்டும்.

கமிட்டி முன்பு நாங்கள் வைத்த கணக்கு விவரங்களை கவனத்தில் எடுத்து கொள்ளும்படி உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் பானுமதி, சசிதரன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதுபற்றி வருகிற ஜனவரி 23-ந்தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசு மற்றும் கல்வி கட்டண சிறப்பு அதிகாரிக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.

மாலை மலர்



 கல்வி கட்டணத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் மீண்டும் வழக்கு சிறுபான்மை பள்ளிகள் தொடர்ந்தன  M கல்வி கட்டணத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் மீண்டும் வழக்கு சிறுபான்மை பள்ளிகள் தொடர்ந்தன  U கல்வி கட்டணத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் மீண்டும் வழக்கு சிறுபான்மை பள்ளிகள் தொடர்ந்தன  T கல்வி கட்டணத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் மீண்டும் வழக்கு சிறுபான்மை பள்ளிகள் தொடர்ந்தன  H கல்வி கட்டணத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் மீண்டும் வழக்கு சிறுபான்மை பள்ளிகள் தொடர்ந்தன  U கல்வி கட்டணத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் மீண்டும் வழக்கு சிறுபான்மை பள்ளிகள் தொடர்ந்தன  M கல்வி கட்டணத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் மீண்டும் வழக்கு சிறுபான்மை பள்ளிகள் தொடர்ந்தன  O கல்வி கட்டணத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் மீண்டும் வழக்கு சிறுபான்மை பள்ளிகள் தொடர்ந்தன  H கல்வி கட்டணத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் மீண்டும் வழக்கு சிறுபான்மை பள்ளிகள் தொடர்ந்தன  A கல்வி கட்டணத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் மீண்டும் வழக்கு சிறுபான்மை பள்ளிகள் தொடர்ந்தன  M கல்வி கட்டணத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் மீண்டும் வழக்கு சிறுபான்மை பள்ளிகள் தொடர்ந்தன  E கல்வி கட்டணத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் மீண்டும் வழக்கு சிறுபான்மை பள்ளிகள் தொடர்ந்தன  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: கல்வி கட்டணத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் மீண்டும் வழக்கு சிறுபான்மை பள்ளிகள் தொடர்ந்தன

Post by சதாசிவம் Thu Dec 20, 2012 10:28 am

கல்வி என்பது கொள்ளை அடிக்கும் தொழிலாக மாறிவிட்டது. எவர் கட்டணம் நிர்ணயம் செய்தாலும் அதை விட அதிகம் வாங்குவது இவர்கள் வாடிக்கை.


சதாசிவம்
 கல்வி கட்டணத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் மீண்டும் வழக்கு சிறுபான்மை பள்ளிகள் தொடர்ந்தன  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

ஈகரை Re: கல்வி கட்டணத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் மீண்டும் வழக்கு சிறுபான்மை பள்ளிகள் தொடர்ந்தன

Post by றினா Thu Dec 20, 2012 12:27 pm

கவிஞன் ஒருவன் சொன்னான், சரஸ்வதி வீணையை விற்று கல்வியை வாங்கினாள் என்று.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

ஈகரை Re: கல்வி கட்டணத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் மீண்டும் வழக்கு சிறுபான்மை பள்ளிகள் தொடர்ந்தன

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அரசியல் கட்சிகளின் இலவசங்களை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு
» ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு
»  சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
» கடுமையாகும் போக்குவரத்து விதிகள் - பள்ளி வாகன கட்டணத்தை 2 மடங்கு உயர்த்தும் பள்ளிகள்
» கட்டணத்தை செலுத்தாத குழந்தைக்கு கல்வி மறுக்கக்கூடாது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum