ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயிற்சியாளர் பிளெட்சரால் எந்த பயனும் இல்லை: பி.சி.சி.ஐ.யிடம் வீரர்கள் புகார்

+2
ரா.ரமேஷ்குமார்
Muthumohamed
6 posters

Go down

ஈகரை பயிற்சியாளர் பிளெட்சரால் எந்த பயனும் இல்லை: பி.சி.சி.ஐ.யிடம் வீரர்கள் புகார்

Post by Muthumohamed Thu Dec 20, 2012 12:15 am


புதுடெல்லி, டிச. 19-

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியது. சொந்த மண்ணில் தொடரை இழந்த இந்திய அணிக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. கேப்டன் டோனியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. ஆனால், வீரர்களோ பயிற்சியாளர் மீது அதிருப்தியில் உள்ளனர்.

பயிற்சியாளர் பிளெட்சரின் பணிகளில் திருப்தி அடையாத சில வீரர்கள் தங்கள் அதிருப்தியை பி.சி.சி.ஐ. மூத்த அதிகாரிகளிடம் தெரிவித்து, இதுபற்றி ஆலோசனை நடத்தியுள்ளனர். ஆனால், அதிகாரப்பூர்வமாக புகார் எதுவும் கொடுக்கவில்லை என தெரிகிறது.

இதற்கு முன்பு பயிற்சியாளராக இருந்த கேரி கிர்ஸ்டன், கடந்த ஆண்டு இந்தியா உலகக் கோப்பையை வென்றபிறகு தனது ஒப்பந்தத்தை நீட்டிக்காமல் விடைபெற்றார். இதனையடுத்து கிர்ஸ்டன் பரிந்துரையின்பேரில் பிளெட்சர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

ஆனால், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் அடுத்தடுத்து 8 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி, சொந்த மண்ணில் பிளெட்சரின் தலைமையில் மிகப்பெரிய அவமானத்தை சந்தித்துள்ளது. எனவே, அவரது ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு.

மாலை மலர்



பயிற்சியாளர் பிளெட்சரால் எந்த பயனும் இல்லை: பி.சி.சி.ஐ.யிடம் வீரர்கள் புகார் Mபயிற்சியாளர் பிளெட்சரால் எந்த பயனும் இல்லை: பி.சி.சி.ஐ.யிடம் வீரர்கள் புகார் Uபயிற்சியாளர் பிளெட்சரால் எந்த பயனும் இல்லை: பி.சி.சி.ஐ.யிடம் வீரர்கள் புகார் Tபயிற்சியாளர் பிளெட்சரால் எந்த பயனும் இல்லை: பி.சி.சி.ஐ.யிடம் வீரர்கள் புகார் Hபயிற்சியாளர் பிளெட்சரால் எந்த பயனும் இல்லை: பி.சி.சி.ஐ.யிடம் வீரர்கள் புகார் Uபயிற்சியாளர் பிளெட்சரால் எந்த பயனும் இல்லை: பி.சி.சி.ஐ.யிடம் வீரர்கள் புகார் Mபயிற்சியாளர் பிளெட்சரால் எந்த பயனும் இல்லை: பி.சி.சி.ஐ.யிடம் வீரர்கள் புகார் Oபயிற்சியாளர் பிளெட்சரால் எந்த பயனும் இல்லை: பி.சி.சி.ஐ.யிடம் வீரர்கள் புகார் Hபயிற்சியாளர் பிளெட்சரால் எந்த பயனும் இல்லை: பி.சி.சி.ஐ.யிடம் வீரர்கள் புகார் Aபயிற்சியாளர் பிளெட்சரால் எந்த பயனும் இல்லை: பி.சி.சி.ஐ.யிடம் வீரர்கள் புகார் Mபயிற்சியாளர் பிளெட்சரால் எந்த பயனும் இல்லை: பி.சி.சி.ஐ.யிடம் வீரர்கள் புகார் Eபயிற்சியாளர் பிளெட்சரால் எந்த பயனும் இல்லை: பி.சி.சி.ஐ.யிடம் வீரர்கள் புகார் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: பயிற்சியாளர் பிளெட்சரால் எந்த பயனும் இல்லை: பி.சி.சி.ஐ.யிடம் வீரர்கள் புகார்

Post by ரா.ரமேஷ்குமார் Thu Dec 20, 2012 10:11 am

"பயிற்சியாளர் பிளெட்சரால் எந்த பயனும் இல்லை"
என்னுடைய கருத்தும் இதுவே...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஈகரை Re: பயிற்சியாளர் பிளெட்சரால் எந்த பயனும் இல்லை: பி.சி.சி.ஐ.யிடம் வீரர்கள் புகார்

Post by றினா Thu Dec 20, 2012 12:20 pm

அதை இப்பதான் கண்டுபிடிச்சிருக்கிறாங்க...


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

ஈகரை Re: பயிற்சியாளர் பிளெட்சரால் எந்த பயனும் இல்லை: பி.சி.சி.ஐ.யிடம் வீரர்கள் புகார்

Post by DERAR BABU Thu Dec 20, 2012 1:03 pm

டீம் ஸ்ப்ரிட் கேரி கிறிஷ்டனோட போயிடுச்சு ............


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

ஈகரை Re: பயிற்சியாளர் பிளெட்சரால் எந்த பயனும் இல்லை: பி.சி.சி.ஐ.யிடம் வீரர்கள் புகார்

Post by Muthumohamed Thu Dec 20, 2012 1:08 pm

V.BABU wrote:டீம் ஸ்ப்ரிட் கேரி கிறிஷ்டனோட போயிடுச்சு ............


கண்டிப்பாக இது தான் உண்மை



பயிற்சியாளர் பிளெட்சரால் எந்த பயனும் இல்லை: பி.சி.சி.ஐ.யிடம் வீரர்கள் புகார் Mபயிற்சியாளர் பிளெட்சரால் எந்த பயனும் இல்லை: பி.சி.சி.ஐ.யிடம் வீரர்கள் புகார் Uபயிற்சியாளர் பிளெட்சரால் எந்த பயனும் இல்லை: பி.சி.சி.ஐ.யிடம் வீரர்கள் புகார் Tபயிற்சியாளர் பிளெட்சரால் எந்த பயனும் இல்லை: பி.சி.சி.ஐ.யிடம் வீரர்கள் புகார் Hபயிற்சியாளர் பிளெட்சரால் எந்த பயனும் இல்லை: பி.சி.சி.ஐ.யிடம் வீரர்கள் புகார் Uபயிற்சியாளர் பிளெட்சரால் எந்த பயனும் இல்லை: பி.சி.சி.ஐ.யிடம் வீரர்கள் புகார் Mபயிற்சியாளர் பிளெட்சரால் எந்த பயனும் இல்லை: பி.சி.சி.ஐ.யிடம் வீரர்கள் புகார் Oபயிற்சியாளர் பிளெட்சரால் எந்த பயனும் இல்லை: பி.சி.சி.ஐ.யிடம் வீரர்கள் புகார் Hபயிற்சியாளர் பிளெட்சரால் எந்த பயனும் இல்லை: பி.சி.சி.ஐ.யிடம் வீரர்கள் புகார் Aபயிற்சியாளர் பிளெட்சரால் எந்த பயனும் இல்லை: பி.சி.சி.ஐ.யிடம் வீரர்கள் புகார் Mபயிற்சியாளர் பிளெட்சரால் எந்த பயனும் இல்லை: பி.சி.சி.ஐ.யிடம் வீரர்கள் புகார் Eபயிற்சியாளர் பிளெட்சரால் எந்த பயனும் இல்லை: பி.சி.சி.ஐ.யிடம் வீரர்கள் புகார் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: பயிற்சியாளர் பிளெட்சரால் எந்த பயனும் இல்லை: பி.சி.சி.ஐ.யிடம் வீரர்கள் புகார்

Post by பாலாஜி Thu Dec 20, 2012 1:08 pm

டிராவிட் ,லஷ்மன் , டெண்டுல்கர் (மோசமான ஆட்ட திறன் ) இந்த மூன்று பேருக்கு இணையான மாற்று வீரர் கிடைக்கும் வரை இந்த தடுமாற்றம் இருக்கத்தான் செய்யும் ..

விரைவில் இந்திய அணி மீண்டு எழும் .


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈகரை Re: பயிற்சியாளர் பிளெட்சரால் எந்த பயனும் இல்லை: பி.சி.சி.ஐ.யிடம் வீரர்கள் புகார்

Post by கரூர் கவியன்பன் Thu Dec 20, 2012 6:35 pm

இதில் பயிற்சியாளரை மட்டும் குறை கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை.காரணம் அணியில் இருப்பவர்கள் ஏதோ இனிமேல் தான் பயிற்சி எடுத்துக்கொண்டு விளையாடுவது போல கூறுவது எவ்விதம் நியாயம் எனத் தெரியவில்லை.ஒரு வேலை அத்துணை போட்டிகளிலும் வென்றிருந்தால் அதற்கு முழு காரணம் பயிற்சியாளர் தான் என பல தருணங்களில் கூறியதே கிடையாது.

அப்பொழுது இதற்க்கு முன்னர் எடுத்த பயிற்சி எங்கே சென்றது?

ஒவ்வொரு போட்டிக்கும் பயிற்சிக்கும் எடுத்தால் தான் முழுமையான வெற்றி பெற முடியுமா?

அப்பொழுது ஒவ்வெரு போட்டி முடிந்தப் பின்னும் பெற்ற திறன் ஓடி ஒளிந்துக்கொன்டதா?

காரணம் கற்பிப்பதை விடுத்து தீர்விற்க்கான விடை காண முற்படுங்கள் வீரர்களே .

(வீரர்களிடையே முழுமையான நட்புறவு இல்லாததும் மிக முக்கிய காரணம் )
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஈகரை Re: பயிற்சியாளர் பிளெட்சரால் எந்த பயனும் இல்லை: பி.சி.சி.ஐ.யிடம் வீரர்கள் புகார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இறைவனை நம்பி எந்த பயனும் இல்லை:இயக்குநர் சேரன்
» தந்தை சாவில் தலைமைக் காவலருக்கு தொடர்பு: எஸ்.பி.யிடம் மகள்கள் புகார்
» மீட்டர் வட்டி வசூலிப்பவர் மீது நடவடிக்கை: எஸ்.பி.யிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் புகார்
» விஸ்வரூபம் பட விவகாரம்: டி.ஜி.பி.யிடம் கமலஹாசன் திடீர் புகார்- எனக்கு மிரட்டல் வருகிறது
» பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு உயர்த்தப் பட்டுள்ளதால் மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum