ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரகசிய தகவல்களை கணணியில் பாதுகாக்க

5 posters

Go down

ஈகரை இரகசிய தகவல்களை கணணியில் பாதுகாக்க

Post by Muthumohamed Wed Dec 19, 2012 10:52 pm

இரகசிய தகவல்களை கணணியில் பாதுகாக்க

கணணியில் உங்களது இரகசிய தகவல்களை மறைத்து வைப்பதற்கு ஏதேனும் ஒரு மென்பொருளை பயன்படுத்துவீர்கள். அந்த மென்பொருளில் ஏதேனும் பிரச்னை வந்தால், உங்களது இரகசிய தகவல்களை மீளப்பெறுவது சிரமம்தான். இதற்கு தீர்வாக மென்பொருளின் உதவி இல்லாமல், தகவல்களை மறைக்கலாம்.

இதற்கு முதலில் Start—>Run—>cmd கிளிக் செய்யவும். இப்போது command Prompt ஓபன் ஆகும். இதில் C:Documents and Settingscontent இதற்கு அடுத்து D: என்று Type செய்யுங்கள். (எந்த Drive க்குள் நீங்கள் Folder வைத்து உள்ளீர்களோ அந்த லெட்டர் கொடுக்கவும். Ex: E:, F:, G:, etc) இப்போது அடுத்த வரியில் நீங்கள் தெரிவு செய்த டிரைவ் வந்து இருக்கும்.

இப்போது D:/>attrib +h +s Folder Name (Folder Name–> Your Folder Name). அவ்வளவு தான் உங்களது கோப்பறை இனிமேல் மறைத்து வைக்கப்படும். தற்போது உங்களது கோப்பறையை மீண்டும் தெரிய வைக்க, D:/>attrib -h -s Folder Name கொடுத்தால் போதும். இந்த முறையில் C டிரைவில் உள்ள கோப்புகளை மட்டும் மறைத்து வைக்க இயலாது.

நல்ல நண்பன்



இரகசிய தகவல்களை கணணியில் பாதுகாக்க Mஇரகசிய தகவல்களை கணணியில் பாதுகாக்க Uஇரகசிய தகவல்களை கணணியில் பாதுகாக்க Tஇரகசிய தகவல்களை கணணியில் பாதுகாக்க Hஇரகசிய தகவல்களை கணணியில் பாதுகாக்க Uஇரகசிய தகவல்களை கணணியில் பாதுகாக்க Mஇரகசிய தகவல்களை கணணியில் பாதுகாக்க Oஇரகசிய தகவல்களை கணணியில் பாதுகாக்க Hஇரகசிய தகவல்களை கணணியில் பாதுகாக்க Aஇரகசிய தகவல்களை கணணியில் பாதுகாக்க Mஇரகசிய தகவல்களை கணணியில் பாதுகாக்க Eஇரகசிய தகவல்களை கணணியில் பாதுகாக்க D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: இரகசிய தகவல்களை கணணியில் பாதுகாக்க

Post by ஆச்சார்யரஜ்னீஷ் Thu Dec 20, 2012 8:33 am

ஈகரையில் வரும் பதிவுகள் சிலவற்றை எனது கணினியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாமா? அனுமதி உண்டா ? உண்டு என்றால் அதை எப்படி பதிவிறக்கி சேமிப்பது என்று விளக்கி உதவவும் .குறிப்பாக கணினி தொடர்பான் பதிவுகள் .
ஆச்சார்யரஜ்னீஷ்
ஆச்சார்யரஜ்னீஷ்
பண்பாளர்


பதிவுகள் : 51
இணைந்தது : 07/11/2012

Back to top Go down

ஈகரை Re: இரகசிய தகவல்களை கணணியில் பாதுகாக்க

Post by gnsenthil Thu Dec 20, 2012 9:51 am

தகவலுக்கு நன்றி.... ஆனால் இது பழைய முறை....FOLDER PROTECT எனும் சாப்ட்வேர் இலவசமாகவே கிடைகிறது... மகிழ்ச்சி
avatar
gnsenthil
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 38
இணைந்தது : 15/12/2012

Back to top Go down

ஈகரை Re: இரகசிய தகவல்களை கணணியில் பாதுகாக்க

Post by றினா Thu Dec 20, 2012 12:14 pm

எனக்கு என்ன பிரச்சினை என்றால், என் கணணியே இரகசியமனதுதான். அதை மறைத்து வைக்க ஏதாவது ஐடியா இருந்தால் கூறுங்கள். சும்மா.

அநேகமாக எல்லோருக்கும் தேவையானதொரு தகவல்கள்.

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

ஈகரை Re: இரகசிய தகவல்களை கணணியில் பாதுகாக்க

Post by Muthumohamed Thu Dec 20, 2012 1:07 pm

வீட்டில் ஒரு புதை குழி தோண்டி யாருக்கும் தெரியாமல் உங்களின் கணினியை மறைத்து வைக்கவும். என்ன?



இரகசிய தகவல்களை கணணியில் பாதுகாக்க Mஇரகசிய தகவல்களை கணணியில் பாதுகாக்க Uஇரகசிய தகவல்களை கணணியில் பாதுகாக்க Tஇரகசிய தகவல்களை கணணியில் பாதுகாக்க Hஇரகசிய தகவல்களை கணணியில் பாதுகாக்க Uஇரகசிய தகவல்களை கணணியில் பாதுகாக்க Mஇரகசிய தகவல்களை கணணியில் பாதுகாக்க Oஇரகசிய தகவல்களை கணணியில் பாதுகாக்க Hஇரகசிய தகவல்களை கணணியில் பாதுகாக்க Aஇரகசிய தகவல்களை கணணியில் பாதுகாக்க Mஇரகசிய தகவல்களை கணணியில் பாதுகாக்க Eஇரகசிய தகவல்களை கணணியில் பாதுகாக்க D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: இரகசிய தகவல்களை கணணியில் பாதுகாக்க

Post by gnsenthil Thu Dec 20, 2012 1:40 pm

Muthumohamed wrote:வீட்டில் ஒரு புதை குழி தோண்டி யாருக்கும் தெரியாமல் உங்களின் கணினியை மறைத்து வைக்கவும். என்ன?
சூப்பருங்க ..... சிரி
avatar
gnsenthil
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 38
இணைந்தது : 15/12/2012

Back to top Go down

ஈகரை Re: இரகசிய தகவல்களை கணணியில் பாதுகாக்க

Post by கரூர் கவியன்பன் Thu Dec 20, 2012 6:38 pm

நல்ல பதிவு முஹமத்.பகிர்வுக்கு நன்றி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஈகரை Re: இரகசிய தகவல்களை கணணியில் பாதுகாக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum