Latest topics
» கருத்துப்படம் 06/10/2024by mohamed nizamudeen Today at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண் கொசுவை அழிக்க களத்தில் இறங்கும் ஆண் கொசு - மாநகராட்சியின் ஐடியா
+5
SajeevJino
றினா
யினியவன்
அசுரன்
DERAR BABU
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பெண் கொசுவை அழிக்க களத்தில் இறங்கும் ஆண் கொசு - மாநகராட்சியின் ஐடியா
பெண் கொசுக்கள் தான் மனிதர்களின் ரத்தத்தை குடித்து உயிர்கொல்லி நோய்களை பரப்புவதால், மலட்டுதன்மையுடைய ஆண் கொசுக்களை, பெண் கொசுக்கள் அதிகமாக இருக்கும் இடத்தில் விட சென்னை மாநகராட்சி புதிய ஐடியாவை கையாள உள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொசுத்தொல்லையை கட்டுக்குள் கொண்டுவர சென்னை மாநகராட்சி புதிய முயற்சியை கையாள முடிவு செய்துள்ளது.
"முள்ளை முள்ளால்தான் எடுக்கமுடியும்" என்பது போல, சென்னை வாசிகளுக்கு பெரும் தொல்லையாக இருக்கும் கொசுக்களை கொசுக்களின் மூலமாகவே கட்டுக்குள் கொண்டுவரும் ஒரு புது விதமான முயற்சியை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது.
இந்த முறைப்படி கொசுக்களை ஒரு குறிப்பிட்ட சூழலில் இனப்பெருக்கம் செய்து, புதிதாக வளர்க்கப்பட்ட கொசுக்களின் உதவியோடு அதிகரித்துவரும் கொசுத்தொல்லை முடக்கப்படும்.
இதற்கான முழுமையான செய்முறையை படிப்படியாக பார்க்கலாம்:
1. பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கண்ணாடி அறையில் கொசுக்கள் வளர்க்கப்படும். இவ்வகையான கண்ணாடி அறைகளில் 1,00,000 கொசுக்கள் உற்பத்தியானால் அவற்றில் 40 சதவிகிதம் ஆண் கொசுக்களாக இருக்கும்.
2. பெண் கொசுக்கள் தான் மனிதர்களின் ரத்தத்தை குடித்து உயிர்கொல்லி நோய்களை பரப்பும் என்பதால், மீதமிருக்கும் 60 சதவிகித பெண் கொசுக்கள் பாலினக்கவர்ச்சிகள் மூலம் பிரிக்கப்பட்டு கொல்லப்படும்.
3. மீதமிருக்கும் ஆண் கொசுக்கள் காமா கதிர்வீச்சிக்கு உட்படுத்தபடும். இதனால் ஆண் கொசுக்கள் மலட்டுதன்மையடையும்.
4. மலட்டுதன்மையுடைய ஆண் கொசுக்கள், கொசுத்தொல்லை அதிகமாக இருக்கும் பகுதிகளில் விடுவிக்கப்படும்
5. பெண் கொசுக்கள் கருவற்ற முட்டைகளிட்டு இறக்கும். இதனால் கொசுக்களின் உற்பத்தி விகிதம் கணிசமாக குறையும்.
6. இம்முறையை தொடர்ந்து பயன்படுத்தினால் சென்னையில் இருக்கும் கொசுத்தொல்லையை விரைவில் ஒழிக்க இயலும்.
இம்முறை தலையை சுற்றி மூக்கை தொடுவது போல் இருந்தாலும் சுற்றுப்புற சூழலுக்கு எந்த பாதிப்பும் வராமல் கொசுத்தொல்லையை ஒழிக்க இதுதான் சிறந்த வழி என தெரிவிக்கப்பட்டுள்ளது.....................
வெப்துனியா
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: பெண் கொசுவை அழிக்க களத்தில் இறங்கும் ஆண் கொசு - மாநகராட்சியின் ஐடியா
என்னங்க இது உண்மைல செய்தியா ...நான் நகைச்சுவை நு நினைச்சு படிச்சுகிட்டு இருக்கேன் ..
Guest- Guest
Re: பெண் கொசுவை அழிக்க களத்தில் இறங்கும் ஆண் கொசு - மாநகராட்சியின் ஐடியா
புரட்சி wrote:என்னங்க இது உண்மைல செய்தியா ...நான் நகைச்சுவை நு நினைச்சு படிச்சுகிட்டு இருக்கேன் ..
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: பெண் கொசுவை அழிக்க களத்தில் இறங்கும் ஆண் கொசு - மாநகராட்சியின் ஐடியா
இது விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பா அல்லது
அம்மாவின் அமைச்சரவை அஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பா?
அம்மாவின் அமைச்சரவை அஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பெண் கொசுவை அழிக்க களத்தில் இறங்கும் ஆண் கொசு - மாநகராட்சியின் ஐடியா
4. மலட்டுதன்மையுடைய ஆண் கொசுக்கள், கொசுத்தொல்லை அதிகமாக இருக்கும் பகுதிகளில் விடுவிக்கப்படும்
கொசுவ எதுல பிடிப்பிங்க .....
Guest- Guest
Re: பெண் கொசுவை அழிக்க களத்தில் இறங்கும் ஆண் கொசு - மாநகராட்சியின் ஐடியா
எதிரி கட்சிகளுக்கு இந்த காண்டிராக்ட் வழங்கப்படுமாம் - சற்று முன் கிடைத்த செய்தி.புரட்சி wrote:கொசுவ எதுல பிடிப்பிங்க .....
பாமக, தேமுதிக, திமுக, காங்கிரஸ், பிஜேபி கட்சிகளுக்கிடையே ஏலம் எடுப்பதில் கடுத்த போட்டியாம்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பெண் கொசுவை அழிக்க களத்தில் இறங்கும் ஆண் கொசு - மாநகராட்சியின் ஐடியா
ஒரு செய்தியைச் சொன்னா நம்புங்கப்பா...
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: பெண் கொசுவை அழிக்க களத்தில் இறங்கும் ஆண் கொசு - மாநகராட்சியின் ஐடியா
அது சரி கொசு ஆன் கொசு ரெண்டையும் பிரிக்கும் போது யாரவது தப்பு பண்ணிட்ட
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: பெண் கொசுவை அழிக்க களத்தில் இறங்கும் ஆண் கொசு - மாநகராட்சியின் ஐடியா
இது கொசு அழிப்புக் கிடையாது, கொசு உற்பத்தி. யாரோ கொசுக்கிட்ட லஞ்சம் வாங்கிகிட்டு இதெல்லாம் பண்றாங்கப்பா...?
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: பெண் கொசுவை அழிக்க களத்தில் இறங்கும் ஆண் கொசு - மாநகராட்சியின் ஐடியா
ரொம்ப காமெடி செய்தியாக இருக்கே !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சாலை, கால்வாய் ஓரம் வசிப்போருக்கு இலவசமாக கொசு வலை: மாநகராட்சி முடிவு
» கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
» அம்மா கொசு..! மகன் கொசு...!
» நல்ல கால்மிதியடிகளை வாங்குங்கள் (for house wife)
» சிகரெட் பிடிப்பவர்களுக்கு புத்தி மழுங்குகிறது
» கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
» அம்மா கொசு..! மகன் கொசு...!
» நல்ல கால்மிதியடிகளை வாங்குங்கள் (for house wife)
» சிகரெட் பிடிப்பவர்களுக்கு புத்தி மழுங்குகிறது
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|