ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !!

+6
மாணிக்கம் நடேசன்
T.N.Balasubramanian
றினா
யினியவன்
அசுரன்
DERAR BABU
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !! - Page 2 Empty கெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !!

Post by DERAR BABU Wed Dec 19, 2012 7:28 pm

First topic message reminder :

சீனாவின் மத்தியப்பகுதியில் உள்ள வூஹான் மாகாணத்தின் ஜியூஃபெங் காட்டில் உள்ள மிருகக்காட்சி சாலையில் மைனாப் பறவை சுற்றுலாப்பயணிகளை நோக்கி கெட்ட வார்த்தையில் பேசியதால் அதனை அதன் இருப்பிடத்திலேயே அடைத்து வைத்து தண்டனை கொடுக்கப்பட்டுள்ள விசித்திரம் நடந்துள்ளது.

இந்த மைனாப்பறவை பார்வையாளர்களை ஈர்ப்பதற்காகவே பேசப்பழக்கபப்டுத்தப்பட்ட அதிசய மைனாவாகும்.

பேசத்தெரிந்தால் நம் மக்கள் சும்மாயிருப்பார்களா? அதனை வம்புக்கு இழுப்பார்கள். அது சில கெட்டவார்த்தையை பயன்படுத்துமாறு செய்கைகளை செய்தால் அது தானாகவே அந்த வார்த்தைகளைப் பேசிவிடும். இந்த சம்பவமும் அப்படித்தான் நடந்துள்ளது.

மைனாவிடம் கெட்ட வார்த்தைகளை பேசாதீர்கள் என்று எச்சரிக்கைப் பலகையே இந்த காட்சிச் சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்களின் செய்கையை திருப்பிச் செய்த குற்றத்திற்காக இப்போது தனிமைச் சிறையில் மைனா வாடி வருகிறது.

அதற்கு உணவு கொடுக்காமல் அத்தகைய வார்த்தைகளை மறக்குமாறு செய்வார்களாம் காட்சி சாலை சிறப்பு நிபுணர்கள்....................

வெப்துனியா
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down


கெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !! - Page 2 Empty Re: கெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !!

Post by Muthumohamed Thu Dec 20, 2012 1:02 pm

என்ன கொடுமை இது கிளிக்கு போய் சிறை தண்டனையா உங்களால் பெரும் அக்கப்போராகல்லவா உள்ளது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



கெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !! - Page 2 Mகெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !! - Page 2 Uகெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !! - Page 2 Tகெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !! - Page 2 Hகெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !! - Page 2 Uகெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !! - Page 2 Mகெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !! - Page 2 Oகெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !! - Page 2 Hகெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !! - Page 2 Aகெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !! - Page 2 Mகெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !! - Page 2 Eகெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !! - Page 2 Empty Re: கெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !!

Post by றினா Thu Dec 20, 2012 1:04 pm

Muthumohamed wrote:என்ன கொடுமை இது கிளிக்கு போய் சிறை தண்டனையா உங்களால் பெரும் அக்கப்போராகல்லவா உள்ளது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சட்டம் ஒன்றுதானுங்களே!


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

கெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !! - Page 2 Empty Re: கெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !!

Post by Muthumohamed Thu Dec 20, 2012 1:10 pm

றினா wrote:
Muthumohamed wrote:என்ன கொடுமை இது கிளிக்கு போய் சிறை தண்டனையா உங்களால் பெரும் அக்கப்போராகல்லவா உள்ளது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சட்டம் ஒன்றுதானுங்களே!

மனிதனுக்கு மட்டுமே 6 அறிவு உள்ளது சட்டங்கள் அனைத்தும் மனிதனுக்கு மட்டுமே

5 அறிவு உள்ள விலங்குகளுக்கு உங்களின் சட்டம் பொருந்தாது



கெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !! - Page 2 Mகெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !! - Page 2 Uகெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !! - Page 2 Tகெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !! - Page 2 Hகெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !! - Page 2 Uகெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !! - Page 2 Mகெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !! - Page 2 Oகெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !! - Page 2 Hகெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !! - Page 2 Aகெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !! - Page 2 Mகெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !! - Page 2 Eகெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !! - Page 2 Empty Re: கெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !!

Post by பாலாஜி Thu Dec 20, 2012 1:56 pm


எய்தவர் ஒருவர் இருக்க அம்பை குறை கூறும் உலகம் இது ,என்ன கொடுமை இது ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !! - Page 2 Empty Re: கெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !!

Post by கரூர் கவியன்பன் Thu Dec 20, 2012 6:48 pm

மனிதனின் மானங்கெட்ட செயலுக்கு பறவையை தண்டித்தவர்கள் தான் கேனப்பயளுங்க .

தவறெல்லாம் மனிதன் செய்து விட்டு தண்டினை மட்டும் பறவைக்கா ? சோகம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

கெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !! - Page 2 Empty Re: கெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !!

Post by அசுரன் Thu Dec 20, 2012 9:07 pm

கரூர் கவியன்பன் wrote:மனிதனின் மானங்கெட்ட செயலுக்கு பறவையை தண்டித்தவர்கள் தான் கேனப்பயளுங்க .

தவறெல்லாம் மனிதன் செய்து விட்டு தண்டினை மட்டும் பறவைக்கா ? சோகம்
இந்த செய்தி உண்மையாக இருக்காது கவி... சிரி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !! - Page 2 Empty Re: கெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !!

Post by கரூர் கவியன்பன் Thu Dec 20, 2012 9:14 pm

அசுரன் wrote:
கரூர் கவியன்பன் wrote:மனிதனின் மானங்கெட்ட செயலுக்கு பறவையை தண்டித்தவர்கள் தான் கேனப்பயளுங்க .

தவறெல்லாம் மனிதன் செய்து விட்டு தண்டினை மட்டும் பறவைக்கா ? சோகம்
இந்த செய்தி உண்மையாக இருக்காது கவி... சிரி

எனக்கும் அந்த சந்தேகம் இருக்கிறது அண்ணா.இதுபோன்ற நிகழ்வு நடந்திருக்குமோ என்று. தெரியவில்லை உண்மையா இல்லையா என்று ?
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

கெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !! - Page 2 Empty Re: கெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» கெட்ட வார்த்தை பேசிய மாணவர்கள் வாயில் டேப் ஒட்டிய ஆசிரியை...!!
»  டுபாயில் இலங்கையருக்கு 3 மாத சிறைத் தண்டனை
» ஓரினப்புணர்ச்சி வழக்கு: அன்வாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
» புலிகளுக்கு உதவியதாக சிங்கப்பூரைச் சேர்ந்தவருக்கு அமெரிக்காவில் சிறைத் தண்டனை
» மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum