புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா?
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
இளம் வயதுப் பெண்கள் தங்களின் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள பெற்றோர் அல்லாத ஒரு உறவை தேடுகின்றனர். சிறந்த நட்பு கிடைக்கும் பட்சத்தில் அவர்களுக்கு மனச்சிக்கல்கள் எழ வாய்ப்பில்லை. ஆனால் பாய் ஃப்ரெண்ட் என்று இன்றைய யுவதிகள் ஏற்படுத்திக்கொள்ளும் உறவு அவர்களுக்கே சிக்கலை ஏற்படுத்துகிறது.
:-
ஏனெனில் எல்லா ஆண் நண்பர்களும் நமக்கு நன்மையை ஏற்படுத்துவார்கள் என்று கூறமுடியாது. ஒரு சில பொறாமை பிடித்த நபர்களும் நண்பர்களாய் கிடைக்க வாய்ப்புள்ளது. பிரச்சினைக்குரியவர்கள் ஆண் நண்பர்களாய் அமையும் பட்சத்தில் அதை எப்படி சமாளிப்பது என்று ஆலோசனை இதோ......
:-
படிக்கும் பருவத்தில் பாய்ஃபிரண்ட் அவசியமா என ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். பிற தோழிகளுக்கு பாய் ஃப்ரண்ட் இருப்பதைப் பார்த்து நீங்களும் பாய் ஃபிரண்ட் வைத்துக் கொள்வது அவசியம் என்று எண்ண வேண்டாம். உங்களின் நல்ல தோழிகள் உங்களுக்குப் பல பாய் ஃபிரண்டுகளை அறிமுகப்படுத்தி வைக்கலாம்.
:-
ஆனால் அவர்களை உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் ‘நோ’ சொல்லிவிடுங்கள். உங்கள் ஆண் நண்பரிடம் என்னென்ன குணங்களை நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று ஒரு லிஸ்ட் தயாரிக்கவும். உங்கள் லிஸ்ட் மிக நீண்டதாகவோ அல்லது மிகவும் உயர்ந்த லட்சியங்களைக் கொண்டதாகவோஇருந்தால் உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற ஆண் நண்பன் கிடைப்பான் என்பதை மறந்துவிடுங்கள்.
:-
உங்களிடம் நண்பனாக இருப்பதை விரும்பாத யாரையும் வலிய சென்று பாய்ஃபிரண்டாக்கிக் கொள்ளாதீர்கள். இல்லையென்றால் உங்களுக்குஅந்த நட்பினால் வீண் பிரச்சனைகள்தான் ஏற்படும்.உங்கள் நண்பர் உங்களின் கல்விக்கோ, லட்சியத்திற்கோ இடைஞ்சல் விளைவிப்பவனாக இருக்கக் கூடாது. உங்களின் கல்லூரி பரிட்சைக்கு முதல் நாள் உங்களை சினிமா பார்க்க அவன் அழைத்தால் அந்த மாதிரியான நண்பனை மறந்துவிடுங்கள்.
:-
தனது நேரத்தை உல்லாசமாக கழிக்கவே அவன் உங்களுடன் பழகுகிறான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அவன் உங்களைப் பற்றியோ அல்லது உங்கள் எதிர்காலத்தைப் பற்றியோ கவலைப் படாதவன் என்பதை உணருங்கள். உங்களின் எதிர்காலத்தை நல்லபடியாக உருவாக்க, நன்கு படிக்க வேண்டியது அவசியம். ஒரு நல்ல பாய் ஃபிரண்ட் உங்களின் லட்சியங்களை அடைவதில் உங்களுக்கு உதவியாக இருக்க வேண்டும்.
:-
லட்சியத்திற்கு இடைஞ்சலாகஉள்ளவர்கள் கட் செய்து விடுங்கள். பொறாமை என்பது ஒரு சில நட்பில் ஏற்படுவதுதான். உங்கள் நண்பன் எதனால் பொறாமைப்படுகிறான் என்பதைகண்டறியுங்கள். நீங்கள் உங்கள் சகோதரர்கள், உறவினர்களுடன் பாசமாக பழகுவதைக் கண்டு அவர் பொறாமையால் பொசுங்க கூடும்.
:-
அத்தகைய ஆண் நண்பனின் நட்பு அவசியமெனில் உங்களின் நிலை குறித்து விளக்கமளியுங்கள். அதுதான்ஆரோக்கியமான நட்பினை உருவாக்கும். இல்லையெனில் அது உங்களுக்கே வினையாகிவிடும் ஜாக்கிரதை.நன்கு நேரம் எடுத்துக்கொண்டு சிந்தித்து எடுத்த முடிவு எப்பொழுதும் நல்லதாக அமையும்.
:-
அவசரபட்டு எடுத்த முடிவுகள் உங்களை துன்பத்துக்கு ஆளாக்கும். சரியான மற்றும் நல்ல பாய் ஃபிரண்டை தேர்ந்தெடுப்பதுஎன்பது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் மிக முக்கியமான முடிவு ஆகும். ஆகவே உங்களுக்குத் தேவையான நேரத்தை நன்றாக எடுத்துக்கொண்டு நல்ல பாய் ஃபிரண்டை தேர்ந்தெடுங்கள். கெட்ட பழக்கவழக்கங்களை உடையவனை கட்டாயமாக நீங்கள் தவிர்க்க வேண்டும். அதுதான் உங்களின் வாழ்க்கைக்கு நல்லது.
:-
நன்றி மாலை மலர்

- GuestGuest
நல்லது பவுன் ராஜ் ... அதற்காக ஆண்கள் அனைவரும் மோசம் என்று கூறும் இந்த கட்டுரையில் எனக்கு உடன்பாடில்லை ...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//அவசரபட்டு எடுத்த முடிவுகள் உங்களை துன்பத்துக்கு ஆளாக்கும். சரியான மற்றும் நல்ல பாய் ஃபிரண்டை தேர்ந்தெடுப்பதுஎன்பது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் மிக முக்கியமான முடிவு ஆகும். ஆகவே உங்களுக்குத் தேவையான நேரத்தை நன்றாக எடுத்துக்கொண்டு நல்ல பாய் ஃபிரண்டை தேர்ந்தெடுங்கள். கெட்ட பழக்கவழக்கங்களை உடையவனை கட்டாயமாக நீங்கள் தவிர்க்க வேண்டும். அதுதான் உங்களின் வாழ்க்கைக்கு நல்லது.//
ரொம்ப சரி
ரொம்ப சரி
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இரு பாலினத்திலும் கெட்டவர்கள் இருக்கிறார்கள். நல்லவர்களும் இருக்கிறார்கள். இதற்கு சரியான தீர்வு.... உங்கள் அம்மாவோ அப்பாவோ வீட்டு சுக துக்கங்களை பகிர்ந்துக்கொள்ள எதிர்பாலின நண்பரை தேர்ந்தெடுத்தால் உங்கள் முடிவு என்னவாக இருக்கும்.. அதுவே உங்களுக்கும் பொருந்தும்... சரியா?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பாயோ கர்லோ வரைமுறைகளுடன்
இருப்பின் இருபாலருக்கும் நல்லது
இருப்பின் இருபாலருக்கும் நல்லது
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1