ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ப்ளாக் பதிவுக்குள் கூகிள்+ நண்பர்களை Mention / Tag செய்ய...

Go down

ப்ளாக் பதிவுக்குள் கூகிள்+ நண்பர்களை Mention / Tag செய்ய... Empty ப்ளாக் பதிவுக்குள் கூகிள்+ நண்பர்களை Mention / Tag செய்ய...

Post by Powenraj Wed Dec 19, 2012 6:57 pm

கூகிள் தனது சமூக வலைத்தளமான கூகிள்+ ஐ ப்ளாக்கர் சேவையோடு தொடர்பு படுத்தி புதிய வசதிகளைக் கொண்டு வருகிறது. ஏற்கனவே உங்கள் பிளாக்கர் புரோபைலை (Author Profile) கூகிள்+ புரோபைலாக மாற்றிக் கொள்ளும் வசதியைக் கொடுத்திருந்தது. இன்றைக்கு நீங்கள் பிளாக்கில் பதிவுகளை எழுதும் போதே உங்களின் நண்பர்களை அல்லது பிற கூகிள்+ பக்கங்களையோ (Google+ Pages) Mention /Tag செய்யும் வசதியைக் கொண்டு வந்திருக்கிறது.
:-
கூகிள் பிளஸில் உங்கள் நண்பர்களைக் குறிப்பிட்டுச் சொல்ல அல்லது அழைக்க, அவர்களின் பெயர்களுக்குமுன் ”+” குறியீடு கொடுத்து Tag / Mention செய்வோம். அதைப் போலவே பிளாக்கரில் பதிவெழுதும் போது உங்கள் நண்பர்களைக் குறிப்பிட “+” குறியீடைஅடித்து விட்டு அவர்களின் பெயரின் முதல் சில எழுத்துகளை அடித்தால் நண்பர்களின்/பக்கங்களின் பட்டியல் பதிவிற்குள்ளேயே தெரியும்.
:-
உதாரணத்திற்கு +Subadhra R
:-
பதிவினைப் போஸ்ட் செய்தபிறகு பார்த்தால் பதிவில் அவர்களின் பெயர் சுட்டியாக (Link) தெரியும். அந்த இணைப்பின் மீது மவுசைக்கொண்டு சென்றால் மற்றவர்கள் அவரை இணைத்துக் கொள்ள Add to Circles என்று தெரியும். அதனை நேரடியாக கிளிக் செய்தால் அவர்களின் கூகிள்+ புரோபைலுக்குச் சென்று விடலாம்.
:-
மேலும் நீங்கள் பதிவிட்ட பின்னர் அதனை கூகிள்+ இல் Share செய்யுமாறு ஒரு பெட்டி தோன்றும். அதில் பதிவில்நீங்கள் Tag செய்த நண்பரின் பெயரும் வந்துவிடும். இதன் மூலம் அவருக்கும் Tag Notification சென்று விடும்.
இந்த வசதியைப் பெற நீங்கள் உங்களின் ப்ளாக்கர் புரோபைலை கூகிள்+ புரோபைலுக்கு மாற்ற வேண்டும். இதற்கு பிளாக்கர் தளத்தில் சென்று வலதுபுறம் உள்ள Settings பட்டனைக் கிளிக் செய்து Connect to Google+ என்பதைக் கிளிக் செய்யவும்.
:-
பின்னர் உங்கள் கூகிள்+புரோபைல் தோன்றியவுடன் Switch to Google+ என்பதைக் கிளிக் செய்துமாற்றிக் கொள்ளவும்
:-
நன்றி பொன்மலர் பக்கம் தளம்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum