ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

நிகழ்நிலை நிர்வாகிகள்

மடிகணினி உதவி தேவை !

5 posters

Go down

மடிகணினி உதவி தேவை ! Empty மடிகணினி உதவி தேவை !

Post by muthuirulan Wed 19 Dec 2012 - 18:15

hi i cannot shutdown,restart,and lock my laptop.I don't know what is the problem.
It is always in switch-on only.kindly anyone give the solution for that.
(Here i try to type the question in tamil only.But i don't know the option here)

avatar
muthuirulan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 14
இணைந்தது : 19/02/2009

Back to top Go down

மடிகணினி உதவி தேவை ! Empty Re: மடிகணினி உதவி தேவை !

Post by Guest Wed 19 Dec 2012 - 18:24

கேள்விகளை அதற்குரிய பகுதியில் பதிய வேண்டும் நண்பா ..
விதிமுறைகளை ஒருமுறை படிக்கவும் .

avatar
Guest
Guest


Back to top Go down

மடிகணினி உதவி தேவை ! Empty Re: மடிகணினி உதவி தேவை !

Post by யினியவன் Wed 19 Dec 2012 - 18:25

பதிவிடும் இடத்தில் ஆங்கிலத்தில் அடித்து
ஸ்பேஸ் பாரை தட்டினால் தமிழாகிவிடும் முத்து

அவ்வப்பொழுது சிஸ்டம் இதுபோல் தொங்கிவிடும். பவர் இணைப்பை நீக்கிவிட்டு, பேட்டரியை கழட்டி விட்டால் தமிழக அரசு நடத்தும் பவர் கட் நாடகம் தான் இதற்கு வழி.

பின்னர் மீண்டும் பேட்டரியை இணைத்து சுவிச் ஆன் செய்யுங்கள். ஏதாவது புதிய மென்பொருள் அல்லது ஹார்ட்வேர் இல்லை எனில் நார்மல் மொட் என செலெக்ட் செய்யுங்கள் - புதிதாக எதுவும் இருந்தால் சேப் மோடில் செய்யுங்கள்.

பின்னர் புதியவை தான் காரணம் என்றால் அகற்றிவிடுங்கள் - அவற்றுக்கு வேண்டிய மென்பொருளை தரவிறக்கி பின்னர் மீண்டும் இன்ஸ்டால் செய்யுங்கள்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மடிகணினி உதவி தேவை ! Empty Re: மடிகணினி உதவி தேவை !

Post by றினா Wed 19 Dec 2012 - 22:19

யினியவன் wrote:பதிவிடும் இடத்தில் ஆங்கிலத்தில் அடித்து
ஸ்பேஸ் பாரை தட்டினால் தமிழாகிவிடும் முத்து

அவ்வப்பொழுது சிஸ்டம் இதுபோல் தொங்கிவிடும். பவர் இணைப்பை நீக்கிவிட்டு, பேட்டரியை கழட்டி விட்டால் தமிழக அரசு நடத்தும் பவர் கட் நாடகம் தான் இதற்கு வழி.

பின்னர் மீண்டும் பேட்டரியை இணைத்து சுவிச் ஆன் செய்யுங்கள். ஏதாவது புதிய மென்பொருள் அல்லது ஹார்ட்வேர் இல்லை எனில் நார்மல் மொட் என செலெக்ட் செய்யுங்கள் - புதிதாக எதுவும் இருந்தால் சேப் மோடில் செய்யுங்கள்.

பின்னர் புதியவை தான் காரணம் என்றால் அகற்றிவிடுங்கள் - அவற்றுக்கு வேண்டிய மென்பொருளை தரவிறக்கி பின்னர் மீண்டும் இன்ஸ்டால் செய்யுங்கள்.

தக்க நேரத்தில் உதவிய யினியவனுக்கு என் வாழ்த்துக்கள்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

மடிகணினி உதவி தேவை ! Empty Re: மடிகணினி உதவி தேவை !

Post by யினியவன் Wed 19 Dec 2012 - 22:26

றினா wrote:தக்க நேரத்தில் உதவிய யினியவனுக்கு என் வாழ்த்துக்கள்.
அவரை காணோமே றினா - டமாலாயிடுச்சு புதுசு வாங்கித் தாங்கன்னு கேப்பாரோ? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மடிகணினி உதவி தேவை ! Empty Re: மடிகணினி உதவி தேவை !

Post by றினா Wed 19 Dec 2012 - 22:40

யினியவன் wrote:
றினா wrote:தக்க நேரத்தில் உதவிய யினியவனுக்கு என் வாழ்த்துக்கள்.
அவரை காணோமே றினா - டமாலாயிடுச்சு புதுசு வாங்கித் தாங்கன்னு கேப்பாரோ? புன்னகை

புதியவர் என்று அவரின் ஏரியாவிலே காட்டுது. உள்ளே பாத்தால் அவர் பழைய மனிதர். அவர் சேர்ந்தது 19/02/2009


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

மடிகணினி உதவி தேவை ! Empty Re: மடிகணினி உதவி தேவை !

Post by ராஜு சரவணன் Thu 20 Dec 2012 - 20:49

இந்த பிரச்சனைக்கு உங்கள் harddisk ல் bad செக்டர் உருவாகி உள்ளதை காட்டுகிறது அதற்கு

1) உங்கள் கணினியை ஒருமுறை scandisk என்ற முறையை கொண்டு ஸ்கேன் செய்து பாருங்கள்.

2) நீங்கள் கடைசியாக இன்ஸ்டால் செய்த application அல்லது Hardware ஐ கண்ணியில் இருந்து நீக்கி விடுங்கள்.

3) உங்கள் கணனியின் taskmanager ஐ திறந்து அதில் எதாவது விண்டோஸ் சம்பந்தமில்லா application 80% மேல் பயன்பாட்டில் இருந்தால் அதை kill செய்து விடவும் அல்லது அந்த application ஐ unistall செய்து விடவும்.

4) run ல் msconfig .exe என்று அடித்து அதில் startup என்ற tab ஐ பிடித்து startup programme லிஸ்ட்ல் தேவை இல்லாத program ஐ disable செய்துவிடவும். ( அல்லது அதன் list ஐ மறுபதிவிடவும் நான் தேவை இல்லாத program ஐ சொல்கிறேன் ).

5) கணணியை ஸ்டார்ட் செய்யும் போது எதாவது ஸ்கேன் process ஓடினால் அதை close செய்ய வேண்டாம் அது முழுமையடையும் வரை காத்திரக்கவும்.

முயற்சி செய்யவும் ஏதானும் பிரச்சனை என்றால் மீண்டும் அழைகவும்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

மடிகணினி உதவி தேவை ! Empty Re: மடிகணினி உதவி தேவை !

Post by கரூர் கவியன்பன் Thu 20 Dec 2012 - 21:03

உதவியதற்கும் ,எங்களுக்கு தகவல்களை அளித்திட்டதர்க்கும் இனியவருக்கும் ராஜுவுக்கும் மிக்க நன்றிகள்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

மடிகணினி உதவி தேவை ! Empty Re: மடிகணினி உதவி தேவை !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum