ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
கண்களை காக்க MS-Word -ல் பேக்ரவுண்ட் மாற்றம்.... Poll_c10கண்களை காக்க MS-Word -ல் பேக்ரவுண்ட் மாற்றம்.... Poll_m10கண்களை காக்க MS-Word -ல் பேக்ரவுண்ட் மாற்றம்.... Poll_c10 
ayyasamy ram
கண்களை காக்க MS-Word -ல் பேக்ரவுண்ட் மாற்றம்.... Poll_c10கண்களை காக்க MS-Word -ல் பேக்ரவுண்ட் மாற்றம்.... Poll_m10கண்களை காக்க MS-Word -ல் பேக்ரவுண்ட் மாற்றம்.... Poll_c10 
mohamed nizamudeen
கண்களை காக்க MS-Word -ல் பேக்ரவுண்ட் மாற்றம்.... Poll_c10கண்களை காக்க MS-Word -ல் பேக்ரவுண்ட் மாற்றம்.... Poll_m10கண்களை காக்க MS-Word -ல் பேக்ரவுண்ட் மாற்றம்.... Poll_c10 
VENKUSADAS
கண்களை காக்க MS-Word -ல் பேக்ரவுண்ட் மாற்றம்.... Poll_c10கண்களை காக்க MS-Word -ல் பேக்ரவுண்ட் மாற்றம்.... Poll_m10கண்களை காக்க MS-Word -ல் பேக்ரவுண்ட் மாற்றம்.... Poll_c10 

Top posting users this month
heezulia
கண்களை காக்க MS-Word -ல் பேக்ரவுண்ட் மாற்றம்.... Poll_c10கண்களை காக்க MS-Word -ல் பேக்ரவுண்ட் மாற்றம்.... Poll_m10கண்களை காக்க MS-Word -ல் பேக்ரவுண்ட் மாற்றம்.... Poll_c10 
ayyasamy ram
கண்களை காக்க MS-Word -ல் பேக்ரவுண்ட் மாற்றம்.... Poll_c10கண்களை காக்க MS-Word -ல் பேக்ரவுண்ட் மாற்றம்.... Poll_m10கண்களை காக்க MS-Word -ல் பேக்ரவுண்ட் மாற்றம்.... Poll_c10 
mohamed nizamudeen
கண்களை காக்க MS-Word -ல் பேக்ரவுண்ட் மாற்றம்.... Poll_c10கண்களை காக்க MS-Word -ல் பேக்ரவுண்ட் மாற்றம்.... Poll_m10கண்களை காக்க MS-Word -ல் பேக்ரவுண்ட் மாற்றம்.... Poll_c10 
VENKUSADAS
கண்களை காக்க MS-Word -ல் பேக்ரவுண்ட் மாற்றம்.... Poll_c10கண்களை காக்க MS-Word -ல் பேக்ரவுண்ட் மாற்றம்.... Poll_m10கண்களை காக்க MS-Word -ல் பேக்ரவுண்ட் மாற்றம்.... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்களை காக்க MS-Word -ல் பேக்ரவுண்ட் மாற்றம்....

2 posters

Go down

கண்களை காக்க MS-Word -ல் பேக்ரவுண்ட் மாற்றம்.... Empty கண்களை காக்க MS-Word -ல் பேக்ரவுண்ட் மாற்றம்....

Post by Powenraj Wed Dec 19, 2012 4:29 pm

நீங்கள் எம்.எஸ். வேர்ட்பயன்படுத்துகிறீர்களா?
:-
தொடர்ந்து எம்.எஸ்.வேர்ட் பயன்படுத்தி வேலைசெய்யும்போது வெள்ளைநிறப் பின்னணியில் கருப்பு நிற எழுத்துக்களைப் பார்த்து கண்கள் சோர்வடைந்து போகலாம்.
வருடக்கணக்காக எம்.எஸ். வேர்ட் (MS-Word) பயன்படுத்தி வேலை செய்பவர்களுக்கு இது ஒரு பெரும் பிரச்னையாகவும், கண்ணொளி குறைபாடு ஏற்படுவதற்கும் காரணமாகஅமைகிறதாம்.
:-
இதற்கு ஒரு மாற்றுவழி Microsoft கொடுத்திருக்கிறது.
மாற்றுவழியை செயல்படுத்தி உங்கள் MS-Word -ன் பின்னணி நிறத்தை மாற்றிப் பயன்படுத்த முடியும். Background Color மட்டமல்ல..
எழுத்துகளின் நிறத்தையும் மாற்றிப் பயன்படுத்த முடியும். இம்மாற்றங்களினால் கண்களில் ஏற்படும் சோர்வை குறைக்கலாம்.
செயல்படுத்தும் முறை:
:-
1. இதைச் செயல்படுத்த MS-Word திறந்துகொள்ளுங்கள்.
அதில் Tools Menu செல்லுங்கள். தோன்றும் Drop Down Menu-வில் Options தேர்ந்தெடுக்கவும்.
Options-ல் General டேபை கிளிக் செய்யுங்கள்.
:-
2.General Tab கிளிக் செய்து திறக்கும் பெட்டியில் "blue background with white text" என்பதில் டிக் மார்க் (Tick Mark) ஏற்படுத்தி வெளியேறுங்கள்.
பிறகு நீங்கள் ஒவ்வொரு முறையும் Word Documentதிறக்கும்போது நீல நிற பின்னணியில் வெள்ளை நிறஎழுத்துகளுடன் தெரியும்.
:-
இந்த மாற்றம் உங்களுக்குப் பிடிக்கவில்லை எனில் முன்பு செய்த படிமுறைகளிலேயே சென்று blue background with white text என்பதில் உள்ளடிக் மார்க்கை எடுத்துவிடுங்கள். வேர்ட் டாக்குமெண்ட்டானது முன்பு இருந்தபடியே வெள்ளை நிற பின்னணியில்கருப்பு நிற எழுத்துக்களோடு (White background and black text)இருக்கும்..
:-
மேலும் ஒரு MS-Word tips
நீங்கள் வேர்ட் டாக்குமென்ட்டில் Bullet Point உருவாக்க shortcut உள்ளது.
:-
Shift+Ctrl+L அழுத்துங்கள். கர்சர் இருக்கும் வரியில் BulletPoint தோன்றியிருக்கும்.
ஏற்படுத்திய Bullet Point நீங்க Ctrl+Shift+N அழுத்துங்கள். புல்லட் பாய்ண்ட் நீங்கிவிடும்.
:-
தினமலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

கண்களை காக்க MS-Word -ல் பேக்ரவுண்ட் மாற்றம்.... Empty கணினி - அடிப்படைத் தகவல்கள்

Post by Powenraj Wed Dec 19, 2012 4:37 pm

கணினி என்பது என்ன?
கணினி என்பது பல எலக்ட்ரானிக் பொருட்களினால் உருவாக்கப்பட்டதாகும். இதில் transistors, capacitors, diodes, resistors இவைகள் அடங்கிய மதர்போர்டு, இவற்றிற்கு மின்சாரத்தைசரியானபடி பகிர்ந்தளிக்கும் SMPS போன்ற சில துணைப்பொருட்களின் தொகுப்பு கணினி. இவ்வாறுபல உறுப்புகளும் இணைந்து உருவானவையே கணினி ஆகும். இவற்றின் மூலம் ஒரு வேலையை தானாகவே, மிக துல்லியமாக செய்து முடிக்கலாம்.
:-
கணினிகளில் எத்தகை வகை உண்டு? கணினியில் உள்ள உறுப்புகள் என்னென்ன? அவை எப்படி செயல்படுகின்றன? என்பதைதொடர்ந்து வரும் இடுகைகளின் ஊடாக அறிந்துகொள்வோம்.
:-
Operating System:
இந்த இயந்திரத்தை சரியான முறையில் இயங்கச் செய்வதற்கு உதவுபவைதான் ஆபரேட்டிங்சிஸ்டம். கணினியின் மிக அடிப்படையான ஒன்றாகும். இது கணினியில் அமையப்பெற்ற அனைத்து உறுப்புகளையும் ஒன்றிணைத்து இயக்குகின்றது. நாம் Application Software களை பயன்படுத்தும்போது அதனோடு ஒன்றிணைந்து அந்த Application Software இயங்குவதற்கு ஒரு மேடையாக இருந்து அவற்றிற்குத் தேவையான சூழ்நிலைகளை உருவாக்கி கொடுக்கிறது. இதன் அமைப்பில் உள்ள கட்டளைகளுக்கு ஏற்ப, கட்டளைகளையும், அறிவுறுதல்களையும் CPU க்கு வழங்குவது Operating System.
:-
கணினிகள் எத்தனை வகை இருக்கிறது?
கணினிகளில் நான்கு வகை கணினிகள் இருக்கிறது. அவை:
1. Personal Computers, 2. Mini Computers, 3. Mainfram Computers, மற்றும் 4. Super computers
:-
1. பர்சனல் கம்ப்யூட்டர்
இதில் Destop, Tower, Laptop, hand Held, Network என்ற வகைகளில் கம்ப்யூட்டர்கள் இருக்கின்றன.
:-
2. மினி கம்ப்யூட்டர்
இது ஒரு டிபார்ட்மெண்ட்இல் பயன்படுத்தவது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான கணினிகளை ஒன்றிணைத்து ஒன்றுக்கொன்று தொடர்பு ஏற்படுத்தி ஒரே நேரத்தில் அக்கணினிகளை இயக்க முடியும்.
:-
3. மெயின் பிரேம் கம்ப்யூட்டர்
பெரிய நிறுவனங்களில் பயன்படுத்தும் கணினிகள்இவ்வகையைச் சேரும். இவ்வகை கணினிகள் பல ஆயிரம் கணினிக்களை ஒன்றிணைத்து ஒன்றுடன் ஒன்று தொடர்படுபடுத்தி ஒரே நேரத்தில் இயக்க முடியும்.
:-
4. சூப்பர் கம்ப்யூட்டர்:
நாசா போன்ற பெரிய ஆராய்ச்சி நிலையங்களில்பயன்படுத்தப்படுவது. வேகத்தில் அதிவேகமாகவும், மில்லியன் கணக்கான வேலைகளை ஒரே செகண்டில் செய்யக்கூடியதும் இந்த வகை கம்ப்யூட்டர்கள் ஆகும்.
:-
இந்த எலக்ட்ரானிக் இயந்திரத்தை(ஆங்கிலத்தில் system unit) உடம்பு எனவும், அதை இயக்குகிற Operating System -ஐ உயிர் எனவும் கணினி வல்லுநர்கள் அழைக்கிறார்கள். Operating System System இல்லை என்றால் System unit இயங்காது. இவ்வியந்திரத்தினுள் உள்ள உறுப்புகளை Hard Ware எனவும், அதை இயக்குகிற Operating System, அதனுடன் தொடர்புடைய மற்ற Application Software களை மென்பொருள் எனவும் அழைக்கிறோம்.
:-
அதாவது CPU என்றழைக்கப்படுகிற பெட்டியினுள் உள்ள பாகங்கள், கீபோர்ட், மௌஸ், கணினித் திரை ஆகியஅனைத்தையும் Hardware என்கிறோம். அந்த HARDWARE சாதனங்களை கட்டளைகளால் இயக்குகிற கண்ணுக்குத் தெரியாத மென்பொருள்களை Software என்கிறோம்.
:-
நன்றி தங்கம்பழனி தளம்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

கண்களை காக்க MS-Word -ல் பேக்ரவுண்ட் மாற்றம்.... Empty Re: கண்களை காக்க MS-Word -ல் பேக்ரவுண்ட் மாற்றம்....

Post by றினா Wed Dec 19, 2012 8:33 pm

தெரியாத விடயங்கள். நன்றிகள்


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

கண்களை காக்க MS-Word -ல் பேக்ரவுண்ட் மாற்றம்.... Empty Re: கண்களை காக்க MS-Word -ல் பேக்ரவுண்ட் மாற்றம்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum